ஆக்சுவலி எப்ப கொடுக்கிறாங்களோ அப்பயிருந்து எவ்ளோ பாய்ண்ட்ஸ் எடுத்துப் பேசமுடியுமோ அதைப்பேசிட்டு போய்ட்டே இருந்திருக்கலாம் தான்.
ஆனால் அது அண்ணாதிமுகவின் பழக்கமில்லை. முழுவதுமாக படித்தறிந்து விவாதித்து, அதன்பிறகு கருதுக்களை சட்டமன்றத்தில் பதிந்து அதன்மூலம் மக்களுக்கு பயன் கிடைக்க வேண்டுமென்று நினைக்கிற,
ஒரு தரமான, ஒரு நிஜமானத் தலைவனின் வழியில் தடுமாற்றமின்றிப் பயணிப்பதே மனநிறைவு தான்.
வாக்குகளைப் பெறவும் வழியமைத்து, நேக்குபோக்கான செயற்திட்டங்களைத் தீட்டி, எதார்த்த அரசியலில் அடியொற்றி நடந்து, வெற்றியை உன் காலடியில் வைப்பது எங்கள் கடமை தலைவா.
"வேலுமணியால் நடந்த சதி..
மேடையில் கண்ணீர் விட்டு அழுத கோவை மா.செ".
13 ஆண்டுகளாக எந்த பதவியும் இல்லாமல் அவமானப்படுத்தப்பட்டேன் என்று மேடையிலேயே கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
கோவை #அதிமுக செயல்வீரர்கள்..
13 ஆண்டுகள் அதிமுகவில் எந்த அங்கீகாரமின்றி ஒதுக்கப்பட்டு பல அவமானங்களை சந்தித்த காலத்தில் எத்தனையோ கட்சிகள் என்னை அழைத்து எங்கள் கட்சிக்கு வாருங்கள் என்று கூப்பிட்டார்கள்
ஆனால் இங்கிருக்கும் அப்பாவி தொண்டர்களையும் , அதிமுகவின் வேஷ்டியை மாற்றிக்கொண்டு வேறு இடத்திற்கு செல்ல எனக்கு மனது வரவே இல்லை
கண்கலங்கி உணர்ச்சிப்பூர்வமாக தொண்டர்கள் மத்தியில் பேசிய அண்ணன் @SeMaVelusamy அவர்கள்!!
(அதிமுகவில் பலன் அடைந்து பல பதவி அனுபவித்து விட்டு இந்த கட்சியவே கேவலப்படுத்திவிட்டு செல்லும் நாய்களுக்கு மத்தியில் உங்களைப் போன்ற வைரங்கள் அதிமுகவில் இருக்கும் வரை இந்த கட்சிக்கு அழிவென்பதே இல்லை)
கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் செ.ம. வேலுசாமி
அவர்களின் துணைவியாரின் தாயார் மறைவையொட்டி
கழகப் பொதுச் செயலாளர் #எடப்பாடியார் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்
கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர், மேயர் முனைவர் செ.ம.வேலுசாமி அவர்கள் இன்று பேசியது இந்த காணொளி...
அ.தி.மு.க கட்சியை ஏன் எவரும் அழிக்க முடியாது என்பதற்கு இவருடைய 20 நிமிட ஆகச்சிறந்த பேச்சு ஒரு எடுத்துகாட்டு.
ஒவ்வொரு அ.தி.மு.க காரன் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் 🙏
Please share maximum...
@EPSTamilNadu@AIADMKITWINGOFL
#admk