தமிழக அரசியலை புரிந்துகொள்ள
மூன்று கேள்விகள் போதும்:
1. சொன்னார்களா?
2. செய்தார்களா?
3. ஏன் செய்யவில்லை?
இந்த மூன்று கேள்விகளுக்கு
ஆதாரத்துடன் பதில் தேடுகிறேன்.
Follow பண்ணுங்க — இங்கே & @namadhukuraltn
@News18TamilNadu கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவுகளை ஒட்டியே தங்களது முடிவு இருக்கும்னு திருமா சொன்னாரு.
இப்போ கம்யூனிஸ்ட் தனித்து போட்டி,
விசிக நிலைப்பாடு என்ன?
பதவிக்காக தவெக ஆதரவா? இல்லை கொள்கைக்காக கம்யூனிஸ்ட் ஆதரவா?
अब मोदी सरकार की लूट UPI तक पहुँच गई है। “No fees on UPI” को बदलकर अब “₹2,000 तक के UPI transactions पर no fees” कर दिया गया है।
गगनचुंबी महँगाई से आम आदमी की जेब पहले ही खाली है। थोक महँगाई 10% के क़रीब है और भाजपा सरकार ने जनता पर “Digital Payments Tax” लगाकर उनकी बची-कुची, बचत को भी तबाह करने की योजना बना दी है।
मोदी सरकार का सबसे बड़ा पलटवार देखिए —
10 साल पहले नोटबंदी करके देश की अर्थव्यवस्था को झटका दिया गया। जब नोटबंदी के विनाशकारी नतीजों पर सवाल उठे, तो सरकार ने दलील दी थी कि नोटबंदी Digital Payments और Cashless Economy को बढ़ावा देने के लिए थोपी गई।
वित्त मंत्री जी ने हाल ही में संसद में कहा था कि UPI पर कोई Tax व Charges नहीं लगेंगे, पर कई ख़बरों के मुताबिक़:-
₹5,000 के transaction पर ₹25 और ₹10,000 पर ₹50 तक की संभावित वसूली की जाएगी। क्या ये सच है?
MDR की बात करें तो सरकार को क्या यह नहीं पता कि व्यापारी पर पड़ने वाला यह अतिरिक्त बोझ आखिरकार कीमतों के जरिए आम उपभोक्ता की जेब से ही वसूला जाएगा?
महँगाई से त्रस्त जनता को राहत देने के बजाय मोदी सरकार हर रोज उसकी जेब पर डाका डालने का नया तरीका खोज रही है !!
🚨 தாம்பரம் மாநகராட்சியில் பெரிய டெண்டர் முறைகேடா?
அறப்போர் இயக்கத்தின் புகாரின்படி, ₹45.90 லட்சம் மதிப்பிலான 2 பணிகள் டெண்டர் வெளியாவதற்கு முன்பே முடிக்கப்பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டதாக ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.
#Tambaram#TenderScam
முதல்வர் துறையில் ரூ 45,00,000 கூட்டுச்சதி டெண்டர் முறைகேடு
தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. ஜூலை மாதத்தில் அமைச்சர் சரத் திறந்த சிலைக்கு ஆகஸ்ட் மாதம் டெண்டர் போட்ட அவலம் . ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் IAS இது போன்ற டெண்டர் முறைகேடுகள் செய்வது அதிர்ச்சியளிக்கிறது.
இது குறித்த புகாரை அறப்போர் இயக்கம் இன்று முதல்வர், லஞ்ச ஒழிப்பு துறை உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளது. தாம்பரம் ஆணையர் பாலச்சந்தர் IAS மீது நடவடிக்கை பாயுமா ? Chief Minister of Tamil Nadu

@sunnewstamil கஜானா காலின்னு சொல்லிட்டு
முதலமைச்சருக்கு சொகுசு கட்டிடம்,
கோடியில் சொத்து வைத்திருக்கும் MLA களுக்கு அரசு கார்,
மேட்டூர் அணை செல்வதற்கு தனி விமானம்,
15 நாட்களாக சந்திக்கவில்லை எதிர்க்கட்சி தலைவர் சொன்னவுடனே சந்திக்கிறார்கள்
பொய் பேசிஆதாயம் தேடும் அற்பர்கள்.