பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரம்பூர் – திரு.வி.க. நகர் மய்ய நிர்வாகிகளுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் வழிகாட்டுதலின்படி,
சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் @imayilvagan அவர்களின் தலைமையில்,
பெரம்பூர் – திரு.வி.க. நகர் மாவட்டச் செயலாளர் திரு.V.உதயகுமார் @udayakumarmnm அவர்களின் ஏற்பாட்டில்,
பெரம்பூர் – திரு.வி.க. நகர் மநீம மாவட்டத்தின் அனைத்து மய்ய நிர்வாகிகளுக்கும் பொங்கல் பரிசு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்டப் பொருளாளர் திரு. ஆனந்த், நகரச் செயலாளர்கள் திருமதி. ரேவதி, திரு. ரமேஷ், திரு. வாசன் ஆகியொரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
மாவட்டத் துணைச் செயலாளர் திரு. கணேசன், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் திரு. கருணாநிதி, , திரு. இராஜபுத்திரன், திருமதி. அம்ருத மோகனா, நகரச் செயலாளர்கள் திரு. கமல் தரம்குமார், வட்டச் செயலாளர்கள் திரு. ஜானகிராமன், திரு. கார்த்திக், திரு. பாஸ்கர், திரு. ஏகாம்பரம், திரு. கமலக்கண்ணன், அணிகளின் நகர அமைப்பாளர் திருமதி. காதம்பரி, கிளைச் செயலாளர்கள் திரு. கணேஷ்குமார், திரு. தினேஷ் குமார், திரு. செந்தில், திரு. வேலன், திரு. கோபி, திரு. ரமேஷ், திரு. நாக மணிகண்டன், திரு. ராஜ்கமல், திரு. தேவராஜ், திரு. தேவநாயகம், திரு. ஆனந்த் பாபு, திரு. சேகர், திரு. ஜெயராம், திரு. ஜெயக்குமார், திரு. அசோக், திரு. தியாகராஜன், திரு. பத்மநாபன், திரு. விநாயகம், திரு. தங்கராஜ், திரு. செந்தில், திரு. தங்கராஜ், திரு. வடிவேல், திருமதி. லட்சுமி, திருமதி. அனிதா, திருமதி. கஸ்தூரி, திருமதி. பர்கத், திருமதி. செல்வி, திருமதி. ராதா, திருமதி. நிவேதா, திருமதி. சிவகாமி, திருமதி. கீர்த்தனா, திருமதி. கோமளா, திருமதி. கிரிஜா, திருமதி. லட்சுமி, திருமதி. நவீனா, திருமதி. காதம்பரி, திருமதி. வாணி, திருமதி. அமுதா, திருமதி. மாத்தாள், திருமதி. விக்டர், திருமதி. பத்மாவதி, திருமதி. ஸ்ருதி, திருமதி. பிரேமா, திருமதி. வளர்மதி. திருமதி. இலக்கியா மற்றும் நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநில துணை ஒருங்கிணைப்பாளர் திரு. யுவராஜ் ஆகியோருடன் மாவட்ட, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
$BDX is now live on @aeroxyz DEX on the @Base network.
Swap BDX for WETH and vice versa. Provide liquidity to earn rewards.
Learn how to get started here 👇
https://t.co/X7HoX7NPTI
Privacy was and is a part of societies that value human dignity, which in turn allows individuals to think, speak, and act freely, while strengthening civil liberties and social trust.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினரருமான திரு. @ikamalhaasan அவர்களின் எண்ணத்தை செயலாக்கும் விதமாக,
திரு.வி.க நகர் & பெரம்பூர் மாவட்டச் செயலாளர் திரு. @udayakumarmnm அவர்களின் முன்னிலையில்,
கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை மக்களிடன் கொண்டு சேர்ப்பது, பெரம்பூர் தொகுதியில் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடத்துவது தொடர்பாகவும், ஆலோசனை மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திரு.வி.க நகர் தொகுதி நிர்வாகிகள் மற்றும் பெரம்பூர் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
@maiamofficial@MaiamOfficialIT@MNMChennaiZone@MNMPeramburOffl
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
@MaiamOfficialIT@ikamalhaasan@maiamofficial பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் திரு கமல்ஹாசன் அவர்கள் இன்று நடைபெற்ற நமது நாட்டின் துணை ஜனாதிபதி தேர்தலில் தனது வாக்கைச் செலுத்தினார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசமான நமது இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராக தேர்வாகி இருக்கும் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது அரசியலமைப்பின் விழுமியங்களைப் போற்றிப் பாதுகாக்கும் வகையில், தனது ஜனநாயகக் கடமைகளில் சிறந்து விளங்கிட அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்.
@CPRGuv
@ikamalhaasan இந்திய அரசியலமைப்பின் விழுமியங்களைப் போற்றிப் பாதுகாக்கும் வகையில், தனது ஜனநாயகக் கடமைகளில் சிறந்து விளங்கிட திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்களை வாழ்த்துகிறோம்.
துறையூர் மக்கள் நீதி மய்யம்!
@CPRGuv
@ikamalhaasan இந்திய மக்கள்கு.ஆகவும்.இந்திய நாட்டின்.வளர்ச்சிக்காகவும்,இந்திய நாட்டை உலக.அரங்கில்.பேருமை.படுதும் விதமாக தங்கள் பணி.இருக்க.வாழ்த்துக்கள்