தலித் பிரச்சனைகள், சாதிய ஒடுக்குமுறைகளுக்கெல்��ாம் உண்டான உண்மையான சமூக மதிப்பு என்பது இதுதான். ஹைவேஸில் அடிபட்டு சாகும் கால்நடைகளைப்போல கடந்து போவதுதான் நார்மல். திமுக ஆட்சியில் டிஎன் ரகுனு ஒருத்தர் இருந்தாப்லயே. பூணூல் போட்ட தலித்போராளி வேசம் கட்டிகிட்டு. அதெல்லாம் தலித்��ள் மீதான கரிசனம்னு புரிஞ்சுகிட்டா என்ன செய்வது? அது திமுக மீதான பொச்சுக்காப்பு அவ்வளவுதான். இப்ப உயர்சாதி முதல்வர் வந்தாச்சு. எல்லாரும் ஹேப்பி! இப்பவும் வந்து ஏன் பொங்கலைனு கேட்டா வாய்ல கூட சிரிக்க மாட்டானுக மேப்படி போராளிகள்.
இந்த மாநிலத்தின் மக்கள் எவ்வளவு ���றிவுகெட்டவர்களாக இருந்தால் இவர்கள் இப்படிக் கடப்பாரையை வைத்து காது குத்துவார்கள்?
விவசாயம் பாதிக்கும்னு ஏர்ப்போர்ட் திட்டம் கைவிடப்படுமாம். அந்த விவசாய நிலத்துலயே தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்படுமாம். 😆
1970-லேயே காவிரிப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தைகள் தீர்வாகாது என்பதை உணர்ந்த கலைஞர், ��டுவர் மன்றம் (Tribunal) அமைப்பதே வழி எனக் கூறி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தார்.
ஆனால் அடுத்து வந்த MGR ஆட்சியில் 10.5 ஆண்டுகள் பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காண விரும்பி காலம் தாழ்த்தினார்.
அந்த கால கட்டத்தில் கர்நாடகா அரசு கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, சொர்ணவதி அணைகளைக் கட்டி முடித்தது.
இதனால் மேட்டூர் அணைக்கு நீர் குறைந்து, டெல்டா விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதன் பின���ன��் , கலைஞர் சொன்ன வழியே சரி என உணர்ந்து, 1986-ல் MGR நடுவர் மன்றம் கோரி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார்.
மீண்டும் mgr மறைவுக்குப் பின் 1989-ல் மீண்டும் முதலமைச்சரான கலைஞர், மீண்டும் சட்ட போராட்டத்தை துவக்கி உச்ச நீதிமன்றம் மூலம் 1990-ல் நடுவர் மன்றத்தை அமைத்தார்.
அதன் பின்னும் பல தொடர் சட்டப் போராட்டங்கள் தொடர்ந்து, இறுதியில் 2007-ல் கலைஞர் ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு 419 TMC நீர் ஒதுக்கீடு செய்���ும் வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதித் தீர்ப்பும் பெறப்பட்டு, காவிரி உரிமை சட்டப்பூர்வமாக நிலைநாட்டப்பட்டது.
Sometimes it feels completely legit when Elite puluthis (or atleast that's how they think about themselves)get bashed.
Morons,keep ur snobbery shimt to ur own circles. We know how denseheads like u get roasted at every other cocktail party only to cower to a corner with ur dry martini for company!
என் டீம்ல சூப்பரா வேலை பாக்குற engineer - he can breakdown extremely complex business cases in no time - ஒரு நாள் சொன்னர் - அப்பாவ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகனும் - when I asked is everything ok - he said அவர் கார்பெண்ட���் நிறைய வருசமா saw dust wood dust எல்லாம் சுவாச்சி lungs affected…. So அதுக்கு follow up.
Every plumber electrician and carpenter want their kids to be engineers and doctors so that they don’t suffer - the Dravidian Social Justice Politics made it possible - now the RSS way of pushing blue collar jobs (no offence meant) to our people and kids and families.
மானம் கெட்ட மாற்றம்
“இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவை எடுத்தது எங்கள் குழு அல்ல; என்னுடன் வந்திருந்த ஊடகங்கள்தான் அந்தக் காட்சிகளைப் பதிவு செய்த���.”
As a responsible person, you should have stopped the media from recording it, considering the kids’ privacy!
Writing a big story won’t help hide how badly you treated that kid and the ‘last bench’ comment!
இதுவரை இந்த அரசைப் பாராட்டியிருப்பவர்கள்:
தனியார் சிபிஎஸ்சி பள்ளி முதலாளிகள் பிரதிநிதி என்றொருவர்
அரசாங்க காண்டிராக்டு எடுக்கும் தொழில் செய்பவர்கள் பிரதிநிதி என்றொருவர்
கல் குவாரி தொழில் முதலாளிகளின் பிரதிநிதி என்றொருவர்
இப்போது சார்பதிவாளர்கள் சங்கமாம்.
உண்மைல ஊழல் ஒழிஞ்சா சிபிஎஸ்சில புள்ளைய சேக்கற பெற்றோர் கட்டணம் குறைஞ்சிருக்குனு சொல்லணும்.
ப்ளூமெட்டல் விலை இறங்கிருக்குனு கட்டுமான தொழிலில் இருப்பவர்கள் சொல்லணும்
அரசு கட்டுமானங்கள் மிகத்தரமா போடப்படுதுனு மக்கள் சொல்லணும்
பதிவுத்துறையில லஞ்சமே வாங்கலைனு மக்கள் சொல்லணும். போனவாரம் தான் தமிழ்நாடு முழுக்க லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு பறிமுதல் நியூஸ் வந்துச்சு.
டாஸ்மாக்ல கூடுதல் பணம் வாங்கலைனு குடிமகன்கள் சொல்லணும்? ஆனா தினசரி பாட்ட���லுக்கு முப்பது ருவா வாங்குற செய்திகள் தான் வந்துட்டுருக்கு.
ஆக., மக்களுக்கு எந்தப்பயனும் இல்லாம தொழில் முதலாளிகள் குஷியா இருக்காங்க, லஞ்சப் பேர்வழிகளுக்கு சந்தோசமா இருக்குனா அதன் பொருள் என்ன?
வேலிக்கு ஓணான் சாட்சி என்பதைப்போல் இருக்கிறது. ஏண்டா என்ன அவார்டா குடுக்கறாங்க? இவங்க எல்லாம் மகிழ்ச்சினா என்ன அர்த்தம்? தொழில் களைகட்டுதுனு பொருள்.
அதிகாரத்துக்கும், சமூகத்துக்கும் என்றைக்கும் ஒரே முகம் தான். ஆனால் போன மாதம் வரை புரட்சிகர ஓலமிட்ட பொறுக்கிக்கூட்டம் தான் இந்த ஆட்சியில் தினசரி அம்பலப்படுகிறது.
நீதி கிடைச்சுருச்சா? இல்ல
பெத்தவங்க கிட்ட உடல கொடுத்தாங்களா? இல்ல
எந்த கண்டனமும் இல்ல, விமர்சனமும் இல்ல
அட.. தமிழ்நாடு அரசுன்ற வார்த்தையே இல்லைங்க...
ஊடகப்பிராத்தலை விட மிகப்பெரிய பிராத்தல் நீலசங்கி பிராத்தல்.
இதற்குக் கடும் நடவடிக்க�� எடுத்து மேலும் நடக்காமல் தடுக்க நினைக்கிறார்களா அல்லது ரூட் மாபியாவை வைத்து நீர்த்துப் போக வைக்கிறார்களா என்று பாருங்கள்.
அரசோ, முதலமைச்சரோ இதற்கு நேரடியாக பதிலளிக்காவிட்டால் இரண்டாவது வழியில் தான் செல்கிறார்கள் என்று பொருள்.
இந்த ஆட்சிக்காலம் முழுவதும் இதுவேதான் தொடரும் என்பது அதன் மறைபொருள்.
இவர் இ���்த வசனத்தைப் பேசிக்கொண்டிருக்கும் இதே நேரத்தில் சரியாக ஆடுமேய்க்கவில்லை என்று ஒரு ஒரு பட்டியல் பழங்குடி சிறுவன் அடித்துக் கொ* லப்பட்டிருக்கிறான். தமிழ்நாட்டின் ஊடகங்கள், நீலச்சங்கிகள் யாராவது அவ்விதம் அடையாளப்படுத்துகிறார்களா கவனியுங்கள்?