I love this story from Assam India 🇮🇳because it reminds me that one person can make a difference.
In 1978, Jadav Payeng began planting a tree every day for 37 years.
தேனீக்களை இந்த மாதிரி கண்டால், பயப்பட வேண்டாம், தயவுசெய்து அவைகளைக் கொல்ல வேண்டாம்.
தேனீக்கள் அதிகதூரம் கூட்டமாக பயணம் செய்பவை, சில நேரம் உணவு கிடைக்காத களைப்பில் சோர்ந்து இம்மாதிரியான நிலையில் ஒய்வு எடுக்கும்... ஆனால் இந்த ஒய்வு 24 மணிநேரத்தை தாண்டாது... வேறு இடங்களுக்கு பறந்து
யாராவது முதலில் சொல்லித்தான் ஆகவேண்டும்
என்றாலும்
பரஸ்பரம் அறிவித்துக்கொண்டு பிரிந்துபோக அஞ்சுகிறோம்,
அல்லது தடுமாறுகிறோம்.
சந்திப்பு குறைந்து
பேச்சு குறைந்து
பிரிவென்பதே அறியாமல்
வாழ்விலிருந்து நீங்கிப் போவதின் சௌகர்யமே
நம் தேர��வு.
தாமிரா💔
இயக்குனர் இமயமும், இயக்குனர் சிகரமும் இணைந்து நடித்த ரெட்டச்சுழி, ஆண் தேவதை படங்களின் இயக்குனர், எழுத்தாளர் தாமிரா இன்று மறைந்தார். அவர் ஒரு சிறந்த கதை சொல்லி என்பதற்கு "செங்கோட்டை பாசஞ்சர்" சிறுகதை ஒன்றே போதும்.
எழுத்தாளர் உதயசங்கர் ஒரு புத்தகம் நம்மை என்ன செய்யும் என்று ஒரு பட்டியலை போட்டிருக்கிறார். அது உண்மைதானென்பதை எந்த புத்தகங்களை படித்தறிந்து தெரிந்துகொள்ளலாமென நான் வாசித்துணர்ந்த புத்தகங்களின் பட்டியலை போட்டுள்ளேன்.
ஒரு புத்தகம் என்ன செய்யும்?