உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியல் வெளியீடு...!
இந்தியா பிடித்துள்ள இடம் என்ன தெரியுமா?
விவரம்➤https://t.co/bWqA79KUhW | #India | #WorldsHappiestCountry
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது ராகுல் காந்தி கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாட அனுமதி அளித்த விவகாரம்...!
இது தொடர்பாக இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்டார் கல்லூரி கல்வி இயக்குநர்...
@Vignesh_twitz@shaliniharikri1@Priyan_reports@am_Lavu
#ELECTIONBREAKING
தேர்தல் ஆணையம் திட்டவட்டம்!
“மதுரை மாவட்டத்தில் தேர்தல் தேதியை மாற்ற முடியாது”- உயர்நீதிமன்ற ���துரை கிளையில் தேர்தல் ஆணையம் மீண்டும் திட்டவட்டம்
https://t.co/5wMBD3FLqB | #Madurai