ஒருத்தன் லஞ்சம் வாங்கி வீடியோல ரெக்கார்ட் ஆகி மாட்டிருக்கான், இன்னொரு பக்கம் பழனில நிலம் பிரச்சனை, இன்னொரு பக்கம் லாக்கப்டெத்னு இவ்ளோ நடந்துருக்கு ...
அத பத்தி எப்போ பேசுவீங்க?
அது பிரச்சனை இல்லைங்க, ஏங்க திமுக வும் அதிமுகவும் எப்படிங்க கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தலாம். கேவலமா இருக்குங்க...
#NationalFilmAwards for year 2024:
Total 10 Awards for Tamil Cinema :
#Amaran (3)- Best Direction, Best Editing & Best BGM 🏆
#CaptainMiller (2) - Special Mention for -#Dhanush & Best Film on National & Social Values 🏆
#Maharaja (2) - Best Action Choreography & Best Supporting Actress 💐
#Raayan - Best Tamil Film
#Meiyazhagan -Best Sound Mix 💐
#Blue (non-feature) - Best Sound Design 👍
Hearty congratulations to all the winners of the prestigious Awards 💐🏆
ஜப்பான்ல எட்டு வயசு பையன் பூச்சியியல் ல கூட்டுபுழு பட்டாம்பூச்சி ஆகும் போது அதற்கு கூட்டுப���ழுவாய் இருந்த காலத்தின் நினைவுகள் இருக்குமான்னு ஆராய்ச்சி பண்ணி பேப்பர் ரிலீஸ் பண்ணி இருக்கான்
இவன் என்னடான்னா சும்மா இருக்கு மலைய மூனு தடவை சுத்தி வந்துட்டு அரசு வேலை குடுங்கன்றான்
புதிய தலைமுறையின் எடிட்டரும் காந்திய சிந்தனையாளரும் அறம் என்ற சொல்லுக்கு அத்தாரிட்டியுமான சமஸ் இப்போது சக ஊடகவியலாளரும் தன்னை தினம் தினம் பேட்டி எடுப்பவருமான விஜயன் அவர்களுக்கு ஆறுதல் சொல்வார்.
லாக்கப் மரணம் பற்றி வாய் திறக்காத உத்தமர்கள்..
1) Gpay சண்முகம்
2) Paytm பாண்டியன்
3) சோபாவளவன்
4) மை மீசை சைகோ
5) அரவை அல்வாமணி
6) மானங்கெட்ட தாக்கூர்
7) பச்சை பாவடை சங்கிகள்
8) சார்பட்டா blues
9) உலக உத்தமன் உண்ணாமலை..
இவனுங்க தான் மாற்றம் கொண்டு வரும் பொட்டு மாமாவுக்கு மரிக்கொழுந்து செண்ட் தெளிப்பவனுங்க..
ஒருத்தன் லஞ்சம் வாங்கி வீடியோல ரெக்கார்ட் ஆகி மாட்டிருக்கான், இன்னொரு பக்கம் பழனில நிலம் பிரச்சனை, இன்னொரு பக்கம் லாக்கப்டெத், பள்ளிக்கூடத்துல சக மாணவன் மேல கத்தி குத்துனு இவ்ளோ நடந்துருக்கு.. இதை பத்தி எப்போ பேசுவீங்க?
🐿️ ~ அது அனாவசியம். அண்ணா போட்டோஷூட் மட்டும் நடத்துனீங்கன்னா.. போட்டோவை அப்லோட் பண்ணி உள்ள வந்தா பவருடி அண்ணன் யாரு "தளபதி"ன்னு" ஸ்டேட்டஸ் போட்டுப்போம்!🔥