பாரத் ரத்னா டாக்டர். A.P.J.அப்துல் கலாம் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவுநாளான 27.7.2018 காலை 11 மணியளவில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் திரு.டிடிவி தினகரன்MLA அவர்கள் ராமேஸ்வரம் பேக்க��ும்பில் உள்ள நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செய்ய உள்ளார்கள்