எடப்பாடி & தெர���மாகோல் ராஜூ
எடப்பாடி : ஒரு நாளைக்கு கஜானாவுக்கு வரவேண்டிய வருமானம் எவ்வளவு யா ?
தர்மாகோல் : ஐயா அரசு கஜானாவுக்கா இல்ல நம்ம கட்சி கஜானாவுக்கா ?
எடப்பாடி : 😡😡😡
#கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்
#RAJINIandRMMforTNWelfare
தலைவர் ஒரு டேக் கொடுத்திருக்காரு.. அதை தான் நான் இப்ப focus பண்ணவேன்.. DOT
அவர் வார்த்தைக்கும் அவருக்கும் நான் கொடுக்கும் மரியாதை
#கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்
இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்
You ppl are talking abt Box office with Vijay fans....னு
சொன்னதால மேற்கொண்டு பேசாம😁
தர்பார் பட வசூலை மட்டும் ஏரியா வாரியாக கேப்போம், இந்த லைக்கா 3 நாளில் 150 கோடினு சொன்னதும், பேட்டில சுனில்ஷெட்டி 350 கோடிக்கிட்டனு சொன்னத தவிர்த்தும்,ஒரு தகவலும் இல்ல!
TNல ரெகார்ட் ரிலீஸ் வேற! https://t.co/I4rAPgRmTD
நாகை மாவட்டம்,#வேதாரண்யம் வட்டம்,#துளசியபட்டினத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் உள்ள மூன்று பிள்ளைகளுமகை,கால்கள் முற்றிலும் செயல்படாமல் படுக்கையில் உள்ளனர் ,கணவர் முன்பு சிறிய கடை வைத்து ,பால் வியாபாரம் செய்து ,தனது மூ��்று செயல்பட முடியாத குழந்தைகளை கவனித்து வந்தார் ,
@CMOTamilNadu
#37YearsOfSuperHitThaiveedu
மக்கள் தலைவர் ரஜினியின�� நடிப்பில் 1983ல் வெளிவந்த வெற்றி படம்
🔥தாய் வீடு🔥
தயாரிப்பு - தேவர் பிலிம்ஸ்
இயக்கம் - R.தியாகராஜன்
இசை -சங்கர்கணேஷ்(பபிலஹிரி)
சென்னையில் 3தியேட்டர்லயும், சேலத்திலும் 100நாட்கள் ஓடியது🔥
@RajiniFanArjun @BrightAmt @SSR_Sivaraj
🔥வீரா🔥சிறப்பம்சங்கள்
1.பஞ்சு அவர்கள் 1992ல்"தம்பி பொண்டாட்டி"என்கிற படமெடுத்து(டைரக்ஷனும் அவரே) பயங்கர Loss & குதிரைரேஸில் பலகோடிகளை இழந்து கடனில் பரிதாப நிலையில் தவிப்பதை அறிந்து தலைவர் பஞ்சுவுக்கு உதவிய படம்தான் வீரா
@RajiniFanArjun@BrightAmt@ItisVin
https://t.co/VqkRb5b0bl
ரஜினி மக்கள் மன்றம் உதவி செய்து வருகிறது என்ற ஒற்றைச் செய்திக் கண்டாலும் இந்த கவரிமான் பரம்பரையான் பேசுன பேச்சுக்காக உசுர மாச்சுக்குவ��ன் பாருங்களேன்.......