இத்தனை வீடியோ ஆதாரங்கள்; லாக்கப்பில் தாக்கப்படும் சிசிடிவி உட்பட.. கடந்த காலங்களில் இவ்வளவு ஆதாரப்பூர்வமாக சிக்கிய கஸ்டோடியல் டெத் வழக்கு வேறு உண்டா?
எந்த அழுத்தமும் இன்றி அரசாங்க இயந்திரமோ ��ுதலமைச்சர், அமைச்சரவை முதல் அதிகாரிகள் வரை தியேட்டரில் கொண்டாட்டம் போடுகின்றனர்.
எப்படி? எவ்வளவு இயல்பான செய்தியாக இது நார்மலைஸ் செய்யப்பட்டிருக்கிறது? ஏனென்றால் ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், ஏக்டிவிஸ்டுகளும் இன்று ஜனநாயகன் கொண்டாட்டம் தான் முக்கியம்.
புதிய தலைமுறை தொலைக்காட்சி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி குறித்த செய்திகளை வெளியிடும் பொழுது "கரப்பான் கட்சி" என்ற சொல்லாடலை பயன்படுத்துகிறார்கள்
நடுவிலுள்ள ஜனதாவை ஏன் பயன்படுத்துவதில்லை!
பாரதிய ஜனதா கட்சியை பாரதிய கட்சி என்று சொல்வார்களா?
இதெல்லாம் வாழைப்பழத்தில் ஊசி மூலம் விஷத்தை ஏற்றும் யுக்தி!
You cannot have both fairness and NEET.
NEET is fundamentally unfair.
While I cannot speak for every state, I can certainly speak for Tamil Nadu. Every political party in Tamil Nadu except the BJP opposes NEET. The Tamil Nadu Legislative Assembly has repeatedly passed resolutions and Bills seeking exemption from NEET.
Stop defending the indefensible. #ScrapNEET once and for all.
Look out for my Op-ed in tomorrow's edition of @The_Hindu, where I set out in detail why NEET is fundamentally unfair and why it must be abolished.
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
@TataMotors_Cars@anandmahindra
looking for wheelchair that can climb stairs, appalled at the steep prices-they cost equal to compact suv's in India. https://t.co/9P1kHPyQbI
With ur extensive experience in automotives can you Please make affordable powered wheelchairs in India?
@TataMotors_Cars@anandmahindra
looking for wheelchair that can climb stairs, appalled at the steep prices-they cost equal to compact suv's in India. https://t.co/9P1kHPyQbI
With ur extensive experience in automotives can you Please make affordable powered wheelchairs in India?
ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.
"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?
கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் ச��்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?
மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?
ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences.
மூணு நாளைக்கு முன்னாடி இந்த பழனி மேட்டர் வெளில வந்தப்பவே ஒரு சின்ன சந்தேகம்.
கோயில் இடமாக அறிவிச்ச ஒரு சொத்து, அதுக்கேத்தபடி அதன் நிலவகை மாற்றப்பட்டிருக்கும். இவனுங்க எப்படி அதை எல்லாம் மீறி விளையாண்டங்கன்னு ஒரே குழப்பம். இப்ப புஸ்ஸ��� ஆனந்த் வெளில வந்திருச்சு.
விஷயம் என்னன்னா, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ். பத்திரப்பதிவு துறை அமைச்சர் ராசிபுரம் லோகேஷ். இவங்க ரெண்டு பேருக்கும் ஒரே செயலர். பெயர் j.குமரகுருபரன் Ias.
அப்புறம் பழனிக்கான பத்திரப்பதிவாளர் இதுக்கு ஒத்துக்கலை. அதனால அவரை டிரான்ஸ்பர் பண்ணி தூக்கி அடிச்சுட்டு, கொடைக்கானல் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை கூடுதல் பொறுப்பு கொடுத்து பழனியை பார்த்துக்கொள்ள சொல்லி ஒரே ஒரு நாள் மட்டும் பொறுப்பேற்று, 100 கோடி நிலத்தை கைமாற்றி உள்ளார்கள்.
பழனி கோயிலுக்கு பொறுப்ப���ன கமிஷனர் மாரிமுத்துவுக்கு ப்ரோமோஷன் கொடுத்து சென்னைக்கு மாற்றலாகிறார். அதுக்கு ஒரு நாள் முன்னாடி லெட்டர் எழுதி மாவட்ட பதிவாளருக்கு அனுப்பிவிட்டு போகிறார்.
இந்த இடத்தை வாங்கிய நபர்கள் யார் என்ன என்று தோண்டி துருவும் ஊடகங்கள், சங்கிகள் வாய் மூடி அமைதியாக இருக்கிறார்கள். இந்த இடத்தை மாற்றிய நபர்கள் விழுப்புரம் முருகதாஸ், வெள்ளத்துரை பாப்பான்குளம், உடுமலை, பழனி tkn புதூரை சேர���ந்த சேதுபதி. இவங்க பேரோ, போட்டோவோ எங்கேயும் வெளி வரல. வந்தால் பின்னால் உள்ள அதிகார மையங்கள் வெளிச்சத்துக்கு வந்துவிடுவார்கள் என்ற பயமா தெரியவில்லை.
எனக்குள்ள கேள்விகள் என்னவென்றால்,
1. இருக்கும் சார் பதிவாளரை மாற்றிவிட்டு, ஒரே ஒரு நாள் இதெற்கென பக்கத்தில் உள்ள சார்பதிவாளரை இங்கே வரவழைத்தது யார்?
2. அந்த கோயில் கமிஷனருக்கு ப்ரோமோஷனில் கையெழுத்து போட்டு இடமாற்றம் செய்தது யார்?
3. போட்டோவை விடுங்கள், ஏன் குற்றவாளிகளின் ப���யர்கள் கூட இருட்டடிப்பு செய்யப்படுகின்றது??
4. இதையெல்லாம் சரியாக விளக்கம் கொடுக்காமல் கடக்கும் அமைச்சர், அவர்கள் தன் உறவினர் இல்லை என்றும், அப்படி சொல்பவர்கள் மேல் சட்ட நடவடிக்கை, கைது பாயும் என்று ஏன் மிரட்டுகிறார்? அவர்கள் பெயர், படத்தை வெளியிட வேண்டியது தானே?
முறுக்கு விவகாரத்தில் முறுக்கமாக நடக்கும் அமைச்சர், இந்த விஷயத்தில் ஏன் பம்முகிறார்?? திமுக ஆட்சியில் மூன்று முறை தேதிவாரியாக பத்திரப்பதிவு தடுக்கப்பட்டது என வெக்கமே இல்லாமல் தன் சாதனை போல பீற்றிக்கொள்ளும் அமைச்சர், தங்களது தவெக தூய ஆட்சியில் எப்படி நடந்தது என்று விளக்கமாக சொல்வாரா?
இதே விஷயம் திமுக ஆட்சியில் என்றால் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் சங்கிகள் இதில் ஏன் அடக்கி வாசிக்கிறார்கள்? அதே போல கரூர் நில விஷயத்திலும் பொய் செய்திகள் அதிகம் தவெக சார்பாக ஏன் பரப்ப வேண்டும்??
Its a total scam by TVK Govt.
How can a sub registrar who got transferred to Palani from Kodai just for one day when this registration happened (sus), couldn't verify any basic things.
A property worth 100 crores was registered for just 2 crores ffs!
The land custodian got transferred to Chennai as well within days.
Minister Ramesh says he wasn't aware of any of this. This is a multi crore transaction of temple land. He should be at the forefront.
DMK pannuna maberum oozhal. Ivanunga pannuna chinna thappam.
@Im_kannanj@Vignesh_twitz@subashprabhu@gavastk 755.83 crore for 441667 one gram rings comes down to 17113₹ per ring.
Today’s rate 13200.
+ ~26% Making charge +3% GST = 17130₹
25-26% making charge is too high for a ring.
Someone’s gonna benefit hugely. Let’s see which Alukkas!
#தவெக அரசு அதிரடி 🔥🔥🔥
ஊழலற்ற தூய ஆட்சியின் அடுத்த எபிசோடு
பழனி சார் பதிவாளர் சஸ்பென்ட்
இதுல முக்கியமா��� விஷயம்
அவர் கொடைக்கானல் ஆப்பீசில இருந்து இந்த பத்திர பதிவு செய்யுறதுக்காக ஒரு நாள் மட்டும் பழனிக்கு டிரான்ஸ்பரல அனுப்பி நிலத்தை பதிவு பண்ணி இருக்காங்க. பக்கா பிளானிங்.
👏👏👏
ஆனா செய்தி வெளியில் தெரிஞ்சதால் அந்த அதிகாரி மீது மட்டும் ஆக்ஷன். 😌😌
அவரை டிரான்ஸ்ஃபர் செய்தவர் மீது ஆக்ஷன் இருக்கா தெரியல!
கோவில் நிலத்தை எழுதி கொடுத்த அறநிலைய துறை அதிகாரிகள் மீது ஆக்ஷன் இருக்கா தெரியல!
அந்த நில விற்பனை பத்திரம் ரத்து ஆச்சா தெரியல!
100 கோடி ரூபாய் சொத்தை விற்பது, துறை அமைச்சருக்கு எப்படி தெரியாமல் போச்சு? அந்த நிலத்தை வாங்கியவர்கள் யார்? அரசே ஒரு அதிகாரியை அவர்களுக்காக டிரான்ஸ்ஃபர் செய்து அனுப்பும் அளவுக்கு அவர்களுக்க��� என்ன செல்வாக்கு?
அண்ணன் தப்பு செஞ்சாலே தட்டி கேட்போம் என சொன்ன #தவெக நண்பர்கள் இதெல்லாம் அமைச்சர்களை கேப்பாங்க இல்லே? "மக்கள் பணத்தை தொடவும் மாட்டோம் தொட்டவனை விடவும் மாட்டோம்" டயலாக் இனி ஆக்ஷனா மாறுமா?
கேளுங்க நண்பா..
The narrative that millions of bed sheets have been stolen from Indian Railways simply doesn't add up. If passengers or staff were truly walking away with that volume of linen, every household in India would be furnished like an AC 3-Tier compartment.
The reality is far more systemic: those millions of bed sheets were never stolen because they were never actually purchased. The inventory existed entirely on paper.
While it is plausible that lower-level staff might occasionally swipe a few pillow covers or towels for personal use, a "robbery" of this magnitude cannot happen without higher authorities deliberately turning a blind eye. That level of institutional silence points to one clear conclusion—this isn't a case of widespread petty theft, but a massive, coordinated procurement scam.
பனையூர் பாபு ராயபுரம் ராக்கர்ஸ் அணியிலேயே இருந்திருக்க வேண்டும், அல்லது வேறு டீமுக்கு போயிருக்கலாம், அவர் ஷார்க் அணியில் இணைவது நமது ராக்கர்ஸ் அணியை பலவீனமாக்கும், திருமாவுக்கு சொடுக்கு பால் போட்டால் அவுட் ஆவார் என்��தெல்லாம் அங்கே பேசிக்கொண்டிருகிறார்.
பிரதமர் மோடி புல்வாமாவில் உயிரிழந்த ராணுவ வீரர்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதும்,
கரூரில் உயிரிழந்தவர்களை முதல்வர் விஜய் இடைத்தேர்தல் பிரச்சார���்திற்கு பயன்படுத்துவதும்,
எந்த வகையில் வேறு வேறு?!
சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ்பகுதி தான் இது. சமூகவிரோதிகள் கஞ்சா அடிப்பதற்கும் மலஜலம் கழிப்பதற்கும் பயன்படுத்திய இடம்..
இப்பகுதியை அர்பன் டவுன் என்ற பெயரில் சீர்படுத்தி பொழுதுபோக்கு மற்றும் நூற்றுக்கணக்கான உணவகங்களைத் திறந்தார் விடி���ல் ஸ்டாலின்.
இங்கு ஒரு நாள் வணிகம் பல கோடிகளைத் தாண்டும். அவ்வப்போது இது போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடக்கும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ஸ்டாலின் சொல்வதைப்போல் பாத்து பாத்து விடியல் அரசு செய்தது சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் நன்றி கெட்ட மக்கள்...
என்னத்த சொல்ல?
இது தான் திமுக அரசு எடுத்த பெரும் முயற்சிகளில் முக்கியமானது 😍😍😍
நம் பிள்ளைகள் எப்படியாவது படித்து முன்னேறிவிட வேண்டும் என ஓடி ஓடி உழைத்தது திமுக அரசு
இன்றைக்கு அரசு பள்ளிகளை குறை சொல்லி மாணவர்கள் மத்தியில் பதட்டத்தை உண்டாக்கி தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கிறார்கள் என்பது.. 😌