PARAMASIVAM MSc.,(MICROBIOLOGY)., MS(IT) II
நான் எப்போதும் நானாக... II
உடல் நல பரிசோதகர் & ஆலோசகர் II THYROCARE - NAMAKKAL II
ALL TYPES OF HEALTH CHECKUPS II
#தவெக தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன் நடிகர் விஜய் @actorvijay ஒன்றிய பெண் அமைச்சர் ஒருவர், ஆந்திர முதல்வர், தமிழக நடிகை உட்பட பல பேர் #துபாயில் ஒன்று கூடி திமுகழகத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் புதிய கட்சி ஆரம்பிப்பதற்கு #பாஜகவிடம் பல ஆயிரம் கோடி ரூபாயை விஜய் துபாயில் வாங்கிக் கொண்டு தான் தவெக கட்சி ஆரம்பித்ததாக
துபாய் வாழ் #தமிழர்கள் சொல்வதை புறந்தள்ள முடியுமா #CMsir ?
நடிகர் விஜயால் #கரூரில் 41 பேர் பலியான அடுத்த நாளே பாஜக MP ஹேமா மாலினி தலைமையில் அவசரமாக வந்திறங்கிய பாஜக எம்பி குழு விஜய்க்கு ஆதரவாக கருத்து கூறியதையும் அந்த வழக்கு உடனடியாக சிபிஐக்கு மாற்றப்பட்டதையும் தற்போது விசாரணை எதுவும் இன்றி முடக்கப்பட்டு இருப்பதுமே துபாய் சம்பவத்திற்கு சாட்சி என்பதை மறுக்க முடியுமா CM sir …
ஆட்சி அமைத்த 10 நாட்களுக்குள் #ஆந்திராவை தலைமை இடமாகக் கொண்ட #Hatsun பால் நிறுவனத் தலைவர் கோட்டையில்
விஜய்யை சந்தித்த மர்மம் என்ன ? அடுத்த நாள் முதல் அரசு பால் கொள்முதலை குறைத்தது ஏன்? ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏன்? இவையெல்லாம் ஆந்திர முதல்வரின் பால் நிறுவனத்திற்கு விஜய் செய்யும் நன்றி கடன் என்றால் அது தமிழக #விவசாயிகளுக்கு நீங்கள் செய்யும் #துரோகம் இல்லையா CM sir .. ?
தமிழக மின் உற்பத்தியை பாதியாக குறைத்து செயற்கை மின் தட்டுப்பாட்டை உருவாக்கி
5 ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்படும் #மின்சாரத்தை யூனிட் 1க்கு 35 ரூபாய் வீதம் ஆந்திர நிறுவனத்திடம் 4500 MW மின்சாரத்தை மக்கள் வரிப்பணத்தில் கொள்முதல் செய்ததற்காக, பல ஆயிரம் கோடி ரூபாய் கமிஷன் வாங்குவதற்கு "#ஆந்திரரேட்டிகேங் " உங்களை #ஆந்திரா அழைத்துச் செல்கிறதா CM sir ?
@CMOTamilnadu@arivalayam@mkstalin@Udhaystalin@DMKITwing
என்னடா ஒரே பித்தலாட்டமா இருக்கு.
தடையில்லா மின்சாரம் கொடுத்த ஸ்டாலின் வேண்டாம் மாற்றம் தான் வேணும், முதலமைச்சர் அழகா இருக்கணும், டான்ஸ் ஆட தெரியணும்னு, புள்ள சொல்லுச்சு பேர புள்ள சொல்லுச்சுனு ஓட்டு போட்டானுங்க..
கொஞ்சம் அவகாசம் கொடுக்கணும்னு இவனுகத்தானே சொன்னானுங்க... அதுக்குள்ள கரண்ட் வேணும்னு குதிச்சா எப்படி?
அதான் நல்லா வந்துகிட்டு இருந்த கரண்ட நிறுத்தி மாற்றத்த கொண்டு வந்துட்டானுங்களே இதுக்கு மேல என்ன வேணும்?
இப்ப முதலமைச்சர் திருப்பி வந்தா மட்டும் பதில் சொல்வாரா? அவருக்கு திமுகவ நோண்டுறதுக்கு மட்டும் தான் நேரம் இருக்கு.
இடைத்தேர்தல் நடக்கப் போற தொகுதிகள் மட்டும் நிக்காம கரண்ட் வருது.. தேர்தல் முடிஞ்சதும் அங்கேயும் இதேதான் நடக்கும் 🤣🤣
ஒரு ஒழுக்கங்கெட்ட தலைமுறையிடம், தமிழ்நாட்டின் ஆட்சி சென்று சேர்ந்திருக்கிறது! மனைவியோடு வந்த பெருமைப் படுத்த வேண்டிய முதல்வர் வைப்பாட்டியை சுதந்திர தின விழாவுக்கு அழைத்து VIP வரிசையில் அமர வைத்து, அருகில் தன் தந்தையையும், தாயையும் அமர வைத்துள்ளார்!
கண்ணீர் விட்டே வளர்த்தோம்! சர்வேசா கருகத் திருவுளமோ?
இது போன்ற சுதந்திரம் மிக ஆபத்தானது!
ரிப்போட்டர் - சார் காவிரில தண்ணி எப்ப கொண்டு வருவீங்க
புஸ்ஸி - யோவ் அது என் வேலை கிடையாது தளபதிய இட்டுனு வந்து இட்டுனு போறது தான் என் வேலை ..🔥🔥🔥🔥
மாஸ் டா
@draramadoss@CMOTamilnadu யோவ்
கூமுட்டை மாங்கா
பல்லாயிரம் வருஷமா சரக்கு சாப்பிட்டுகிட்டு தான் இருக்காங்க
நல்ல இயற்கையான சரக்கு ஒன்னும் பண்ணாது
இங்க எல்லாம் கெமிக்கல் தான்
உனக்கு எல்லாம் எவண்டா டாக்டர் பட்டம் கொடுத்தான்…!!????