Nowadays fans are campaigning for people they like to become part of CSK’s coaching staff and management setup.
As a fan of my beautiful franchise, if I had to campaign for someone, it would be Abhinav Mukund. Or rather… “Anna” ❤️
That sounds more personal because of how humble, calm and genuine he comes across while speaking cricket.
Now coming to CSK’s bigger picture post Dhoni era.
Every successful franchise nowadays has a proper strategist type figure. RCB has Mo Bobat with Dinesh Karthik bringing the modern player perspective too.
Similarly, I genuinely feel Abhinav Mukund could become a very valuable cricketing brain for CSK.
Why?
Firstly, nobody understands Chepauk conditions better. He follows the pitch throughout the year, understands how it behaves across seasons and can genuinely help management and even groundsmen with inputs leading into IPL.
Secondly, he’s a domestic cricket legend who closely follows local circuits and talents. Talent scouting becomes easier naturally.
Thirdly, he’s young blood. Ex CSKian. Chennai boy. Understands the culture completely.
And because of commentary across different tournaments and countries, he follows world cricket deeply. Knows players, trends, tactics and modern approaches.
Honestly, sometimes the way he breaks down the game in commentary feels close to Ashwin levels of cricket intelligence. There’s a reason even fellow Tamil commentators call him “Cricket Chanakyan”.
Could be batting coach. Could be consultant. Could be strategist. Could be talent scout.
Anything.
Just bring him into the setup and give him enough voice in discussions and decision making.
CSK after Dhoni will need multiple smart cricketing brains handling different parts of what Dhoni alone managed for years.
Young blood should enter management too, not just the playing XI.
@ChennaiIPL Please consider !! 💛
More support for you @mukundabhinav Anna 💛
#CSK #AbhinavMukund #WhistlePodu #IPL #MSDhoni #StarSportsTamil @StarSportsTamil@ashwinravi99@prasannalara
நண்பர்களே வருகிற திங்கள்கிழமை என்னோட கனவு நிறைவேறும் நாள் எளிய குடும்பத்தில் இருந்து எனக்கு, Yes , I am joining central government job pharmacy 💊 I am proud 👏 to my work உங்கள் ஆசிர்வாதம் வேணும் நண்பர்களே 🙏
முயற்சி செய்,,,,,,,, 🙏
விவிஐபி கலாச்சாரத்தை ஒழிக்க நாடு முழுவதும் நடைபெற்ற இயக்கத்தை மதித்து, தன் காரில் இருந்த சைரனை அன்றைய முதல்வர் மாண்புமிகு புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் கழற்றியதன் மூலம் நாட்டிற்கே எடுத்துக்காட்டாக திகழ்ந்தது தமிழ்நாடு.
ஆனால், குருட்டு யோகத்தில் ஆட்சிக்கு வந்துவிட்ட #பொய்க்கால்_குதிரை_அரசு, மீண்டும் அமைச்சர் வாகனத்தில் சைரனை பொருத்தி வலம் வரத் தொடங்கியுள்ளது.
ஆட்சிக்கு முன் பரம ஏழை போல வேஷம் கட்டித் திரிந்தவர்கள், இப்போது தங்கள் ஒரிஜினல் பண்ணையார் முகத்தை காட்டத் துவங்கிவிட்டார்கள்.
“ரீல்”கள் சூழ் த.வெ.க!
Dear Tamil Nadu journalists, there is no rule in this world that says we should not criticize the newly elected government for the first six months. I keep seeing journalists repeating this nonsense everywhere, again and again.
It doesn’t matter if the government is new or old, just do your job. Don’t waste your time worrying about imaginary rules. Every time we see injustice and poor governance, it is our duty to talk about it, and staying silent is wrong. Becasue its people who are getting affected in the end.
And finally, if you still wish to protect the government for some reason, I would advise you to find a better excuse.
கம்யுனிஸ்ட் , விசிக , IUML வாயை திறக்கவும் - இன்று விஜய் அதிகார வெறிகொண்டு நடத்தும் இந்த குதிரை பேரம் சரியா? வாயை திறப்பீர்களா இல்லை சோபா போதுமா?
ஒவ்வொரு MLA என்று காசு கொடுத்து தூக்கினா - முதலீடு செய்யும் லாட்டரி மாபியா சும்மாவா இருக்குமா?
"ஆளுநர் ஆட்சி வரக்கூடாது எனவே அடுத்த கட்சி MLAகளுக்கு காசு கொடுத்து இப்படி தூக்குவதை நாங்கள் ஆதரக்கிறோம்" என இந்த மதுரை கம்யூனிஸ் MP விட்டு சொல்ல சொல்லுங்க - அந்த ஆளு தானே இந்த கூட்டணிக்கு விஜய் வீட்டில் ரகசிய சந்திப்பு எல்லாம் நடத்தினவர்!
முதலமைச்சர் தான் விஜய் - அதற்கு
முதலீடு போட்ட அமைச்சர் ஆதவ் (லாட்டரி)..
இது தூயசக்தி?
ரெண்டே பேருக்கு நடுல தான் போட்டியே….
ஒன்னு ஜோசப் விஜய்…
இன்னொனு த.வெ.க.
என்னை தவிர யாருமே Powercenter இல்லன்னு சொன்னீங்களே… இப்படி கட்சி முழுக்க Powercenter ஆக மாறி நிற்பதற்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள்?
#பொய்க்கால்_குதிரை_அரசு
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
மதுரை கீழமாத்தூரில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த த.வெ.க. நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
மேலும், தாம்பரம் அருகே கல்லூரி மாணவியை தவறான முறையில் பார்த்த த.வெ.க நிர்வாகி கைது செய்யப்படுள்ளதாகவும், திருவொற்றியூரில் நள்ளிரவில் மின்துறை உதவிப் பொறியாளர் வீட்டின் கதவைத் தட்டி அச்சுறுத்தி ஆளும் த.வெ.க.வினர் மிரட்டியதாகவும் செய்திகள் வருகின்றன.
மேலும் சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று மழை பெய்த நிலையில் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்திருந்தது. இன்று காலை ஓமலூரில் உள்ள இரயில்வே சுரங்கப் பாதையை காரில் கடக்க முயன்ற கணவன் மனைவி இருவரும் அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளதாக வரும் செய்திகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரை இந்த அரசு உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளாததால் இன்று நாம் இரண்டு விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துள்ளோம்.
சிறப்பான ஆட்சியை தருவேன், மாற்றம் கொண்டு வருவேன் என்று முதல்வர் வசனம் பேசினார். ஆனால் ஒவ்வொரு நாளும் விலை மதிப்பற்ற உயிர்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த பொய்க்கால் குதிரை ஆட்சியிலும் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு மதுரை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக செய்திகள் வருகின்றன.
அதுபோக, ஆளுங்கட்சியினரின் மிரட்டல் அராஜகங்கள், குறிப்பாக அரசு ஊழியர்களை அச்சுறுத்தும் போக்கு என்பது தொடர்கிறது.
முந்தைய ஆட்சிபோல் தமிழகத்தில் இந்த ஆட்சி பொறுப்பேற்றது முதல் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல், செய்தியாளர் சந்திப்பு நடத்த முடியாத முதல்வர் தான் இப்போதும் வாய்த்துள்ளார். ட்விட்டர் மடைமாற்று அரசியலில் திமுக ஈடுபட்டது என்றால், இன்ஸ்டாகிராம் ரீல் மடைமாற்று அரசியலில் இன்றைய ஆளுங்கட்சி ஈடுபடுகிறது. அவ்வளவு தான்!
“முதல்வர் கோட்டைக்கு வருகிறார்! கேரியரில் மதிய உணவு சாப்பிடுகிறார்! ஆஹா என்ன ஒரு மாற்றம் ?” என்று ஒரு தனி உலகத்தை இவர்கள் கட்டமைக்கும் வேளையில், தமிழ்நாடு ரத்தக்காடாக மாறி வருவது பற்றியும், தங்கள் கட்சியினர் பொறுப்புணர்வின்றி போடும் அதிகார வெறியாட்டம் பற்றியும் ஒருவார்த்தையாவது பேசுவார்களா?
உங்களுக்கு வாக்களித்த தமிழக மக்கள் மீது கொஞ்சமாவது அக்கறை இருந்தால், அவர்களை காப்பாற்ற சட்டம் ஒழுங்கை சீர்செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள் என்று இந்த முதல்வரை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
Wishing you a very Happy Birthday @Karthi_Offl garu ❤️ Yet another special one to celebrate 🤗🤗
Super excited to bring him back in a way that reminds us of the joy we had watching Awara years ago 💥
We shall celebrate this big time ❤️
#HappyBirthdayKarthi@Meenakshiioffl #KalyanaShankar
ஆதவ் அர்ஜுனா தமிழ்நாட்டு முன்னணி ஊடகங்களில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு ரகசிய விருந்து கொடுத்துள்ளார்! அதில் கலந்து கொண்ட பேராசான் பத்திரிகையாளரிடம் திமுக பலமிழந்து விட்டது! நாங்கள் திமுக கதையை முடித்து விட்டோம் என்று சொல்லி சிரித்தாரம்! அந்த ஆடியோ அறிவாலயம் வந்து இருப்பதாக தகவல்!