எங்கோ ஒரு கோட்சே என்ற பார்ப்பனன் மகாத்மாவை துப்பாக்கியால் சுட்டு கொன்றதற்காக,
எங்கோ ஒரு TT கிருஷ்ணமாச்சாரி ஒன்றிய அமைச்சர் கொள்ளையடித்தார் என்பதற்காக,
எங்கோ ஒரு IPS அதிகாரி சபேசன் கொள்ளையடித்தார் என்பதற்காக,
எங்கோ ஒரு ராணுவ அதிகாரி KR ராகவன் கொள்ளையடித்தார் என்பதற்காக,
(1/4)
Northல மோடிய தோற்கடிக்குமளவுக்கு இந்தியாவிலேயே திறமையுள்ள ஒரே ஆள் I guess சீமான் மட்டும்தான்.
He can lie and give false promises better than anyone in this country. Also, வடக்கு is filled with mostly muttaap******கள்.
ஒரு பேச்சுக்கு எடுத்துப்போம். இந்த கோவை guys கோவை நாடு னு பிரிஞ்சு போய்டுறாங்க... (பேச்சுக்கு தான் ) அண்ணாமலை முதல்வர் ஆகிடுறார் 😉 ஒரு 10 வருஷம் கழிச்சு, கொங்கு நாடு னு பேர் மாத்துறாங்க..
கொங்கு நாள் எப்போ கொண்டாடுவாங்க ? பேர் மாத்துன அன்னிக்கா? இல்லை பிரிஞ்சு வந்த நாளையா 😎
தாய்மதம் திரும்பு என்ற வீடியோ வெளியிட்ட சீமான் கட்சியிலிருந்து பல கிறிஸ்துவ, இஸ்லாமிய தமிழர்கள் வெளியேறியகொண்டு இருக்கிறார்கள்.
சீமானை பேசவிடுங்கள், அவன் இன்னொரு அர்ஜுன் சம்பத்
பாசிசத்தின் கள்ளக்குழந்தை இல்லை, நேரடி குழந்தையே சீமான்.
திரும்பத் திரும்ப பொய் பேசி தெலுங்கு பேசும் சாதி என்னவோ தமிழ் மொழி பேசும் சாதிகளை ஒடுக்குவதாக, ஒரு மாய பிம்பத்தை உருவாக்க முயல்கிறது சாதி குடி தேசிய சீமான் அரசியல் ...
கொஞ்சம் அவன் சொல்றத கேக்காம, உண்மைய ஆராய்ஞ்சு பார்த்தா, அவனுங்க கட்டி அமைக்கிறது ஆபத்தான பொய் னு தெரியும்.
சேலம் மாணவர் தனுஷ் அவர்களின் தற்கொலை விவகாரத்தில் நீட் தேர்வை கொண்டுவந்த பாஜக,ஆதரித்த அதிமுக,திரைபட இயக்குனரின் தம்பிகள் எல்லாம் நீட் வேண்டாம் என எதிர்த்து சட்ட போராட்டம் நடத்தும் திமுக அரசை குறை சொல்வது என்பது அரசியல் அநாகரிகத்தின் உச்சம்!!
IAS,IPS துவங்கி கடைநிலை ஊழியர் வரை அரசால் பணிநீக்கம்,இடமாறுதல் செய்ய முடிகிறது ஆனால் அர்ச்சகர் நியமனம் செய்தால் மட்டும் H.ராஜாக்கள் சத்தம் அதிகமாக கேட்கிறது என்றால் அவர்கள் விரும்புவது சமத்துவம் அல்ல அதற்குமாறாக எங்களை யாரும் தொட கூடாது என்கிற “சனாதன”மேலாதிக்க போக்குதான்!!