கொரோனா தடுப்பூசி வந்தப்ப பயம் காட்டி போட கூடாதுனு சொன்ன சல்லி அரசியல்வாதிக அரசியல் பண்ணி தேர்தல் வந்ததும் போட்டுகிட்டானுங்க அப்போ மக்கள் போட்டிருந்தா சாவு குறைஞ்சு போயிருக்கும் இன்னைக்கு தடுப்பூசி பத்தலைன்னு தற்குறி மாதிரி கத்துறானுங்க ஊப்பிஷ் உங்க தலைவர்கள் எல்லாம் போட்டானுங்க
சந்தைல போய் காய்கறி வாங்க சொன்னா சூப்பர் மார்கெட்டில் காய்கறி வாங்கிட்டு விலை கூடிறுச்சேன்னு கூவுறானுங்க ஊப்பிஸ் உங்க ஆட்சி தானடா கேக்கலாமே
விடியல் 😂😂😂🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
இன்று: சென்னையில் 8 மாத கர்ப்பிணி பெண் மருத்துவர் கார்த்திகா கொரோனாவுக்கு பலி..
இரண்டு நாள் முன்: மதுரை மாநகராட்சி பணிபுரிந்து வந்த 8 மாத கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா.
கர்ப்பணி மருத்துவர்களை காப்பாற்ற வக்கு இல்லாத இந்த திமுக அரசு மக்களைக் காப்பாற்றும் என நம்புகிறீர்?