எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும்.
உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி.
நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!
இனிமேல் இதெல்லாம் கட்டாயம்!
பஸ் நின்ற பிறகுதான் பயணிகள் இறங்க வேண்டும். ஹோட்டலில் சாப்பிட்ட பிறகு பில் கட்ட வேண்டும். மொபைலில் சார்ஜ் தீர்ந்தால் சார்ஜர் போட வேண்டும். ATM ல் பணம் எடுக்க 'PIN' போட வேண்டும். கிடைக்ற கேப்ல எல்லாம் சிக்ஸர் அடிக்கும் @actorvijay CM🔥
#TVKfails
வருகிற 2026 தேர்தல்ல திமுக மறுபடியும் வென்று விட கூடாது.
ஒன்றியத்தில் பாஜக ஆட்சியில் இருந்தாலும், பாஜகவை எதிர்க்கும் எதிர்கட்சிகள் பல மாநிலத்தில் இருந்தாலும்; பாஜகவிற்கு தலைவலி கொடுக்கும் கட்சி திமுக மட்டுமே
அதனால் இம்முறை திமுக கூட்டணி வெற்றி பெற கூடாது.
#ஒரணியில்_தமிழ்நாடு 🖤♥️
ஒழுக்கமானவர்களை,ஒரு இயக்கத்தின் தொண்டர்களை கட்டுப்படுத்த 10 போலீசார் போதும்,
தற்குறி கூட்டத்தை கட்டுப்படுத்த 10,000 போலீசார் இருந்தாலும் கதையாகாது..
தற்குறி கூட்டத்தை கட்டுப்படுத்த துணை ராணுவம் படுபாட்டை பாருங்கள்..
Bro திமுகவுக்கு எதிர் Fake Narrative Set பன்றாங்கன்னு தெரிஞ்சதும்
மொத்த உ.பி களும் ஒன்னு சேர்ந்து நிக்குறாங்க பாரு
இதான்டா திமுக 💥💥
பிரச்சனை வந்தவுடனே விட்டுட்டு ஓடமாட்டாங்க 😎
🖤❤
கருப்பு , சிவப்பு பட்டாசா பந்தயம் அடிக்கும் 😎👍
சாட்டை சொன்ன கண் இல்லாத தாய் போல....
தன் பிள்ளைய இழந்து துடிக்கிறாங்க... 💔
யாரை குறை சொல்லி என்னத்துக்கு ஆகப் போகுது, இறந்த குழந்தை வரவா போகுது.....
போங்கடா, நீங்களும் உங்க அரசியல் மயிறும்.....
சதி என்று சொல்லும் சதிகாரக் கூட்டமே இந்த வெற்றியை மறைக்கத்தானே அத்துனை அவதூறுக் குப்பைகளை எறிகிறீர்கள்…. நடிகர்தான் எல்லாமே என்று எண்ணும் கூட்டத்திற்கு மத்தியில் இந்த இளையோர் கூட்டம் நம்பிக்கைக் கீற்று…