உங்களின் சில செயல்களும் புகைப்படங்களும், உங்களையே உயிராக மதிக்கும் உங்கள் ரசிகர்களையும் தொண்டர்களையும் சொல்லொணாத் துயரத்திலும் சங்கடத்திலும் ஆழ்த்தியிருக்கிறது. அதை வைத்து மாற்றான்கள் உங்களின் குணாதிசயங்களையும் நாணயத்தையும் விமர்சித்து கேள்வி கேட்கும்போது, எங்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை,அதற்குப் பதில் கூறவும் முடியாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கு���் நிலையில் இருக்கும்போது நெஞ்சம் பதறுகிறது. உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி கேள்வி கேட்க எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால், உங்களுக்காகவும் நமது கட்சிக்காகவும் இணையத்திலும் களத்திலும் தினமும் போராடும் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் என்று உரிமையோடு கேட்க எங்களுக்கு முழு உரிமை உண்டு. உங்களின் தனிப்பட்ட விருப்பங்களில் எங்களுக்கு எந்த மாற்றுக்கருத��தும் இல்லை. ஆனால், அதை பொதுவெளியில் பகிர்வதற்கு முன், உங்களை நம்பி களம் காணும் எங்களின் வலியையும் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் அண்ணா இந்த விவகாரத்தில் இதுவே எனது இறுதிப் பதிவு. உயிர் என்று ஒன்று இருக்கும் வரை உங்கள் பின்னால் தான் இருப்போம், கடைசி மூச்சு உள்ளவரை நம் தமிழக வெற்றிக் கழகத்திற்காக உழைப்போம்.
@TVKVijayHQ @actorvijay @CMOTamilnadu
I believe that after a divorce, marrying someone else or being in a relationship is completely a personal choice. No one has the right to interfere in that.
However, before a legal separation is finalized, things become more complicated especially when you are a public figure.
Whether you choose to be with someone is your personal decision, but was there really a need to make it public by posting photos?
You have always maintained your family's privacy and rarely shared personal moments before. So why the sudden need to post such pictures now? What message are you trying to convey?
Millions of people look up to you. Many see you as a brother, a role model, or a leader. Have you considered how such actions might affect them? Public figures have every right to a private life, but they also carry a responsibility because their actions often influence society.
I agree that people should not unnecessarily interfere in someone's personal life. But when the person is someone we care about whether a friend, a family member, or a leader or we call as 'அண்ணா' that we admire it's natural to express concern. That concern doesn't always come from judgment, sometimes it comes from care.
At the end of the day, whether you accept or ignore this opinion is entirely your choice. But continuing to post such content, especially before your legal separation is complete, risks setting an example that many may see as inappropriate. As a leader, every public action sends a message, whether intended or not.
It's worth reflecting on whether this is the example you truly want to set.
#ThisIsNotYou that I Admire @actorvijay@TVKVijayHQ
Never spoke about it. Never posted about it. Today was the first and last time. I've said what I felt, and I'm not going to comment on this issue anymore.🚶🏽
ஒரு ரசிகராக இருப்பது என்றால், நம்மை பாதிக்கும் விஷயங்களில் அமைதியாக இருப்பது அல்ல. சில நேரங்களில் உண்மையான ஆதரவு என்பது மனதில் இருப்பதை நேர்மையாக சொல்லுவதுதான்.
விஜய் மற்றும் த்ரிஷா இருவரும், தமிழ்நாட்டு ��க்களும் குறிப்பாக நமது மக்கள் முதல்வர் விஜயின் ஆதரவாளர்களும் வைத்திருக்கும் அன்பையும் உணர்வுகளையும் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்ற உணர்வு பலருக்கும் இருக்கிறது.
இருவரும் இணைந்து வரும் எந்த பதிவாக இருந்தாலும், டிவிகே ஆதரவாளர்களில் ஒரு பெரிய பகுதி தங்களின் அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். இருந்தும் அதே விஷயங்கள் மீண்டும் மீண்டும் தொடர்கின்றன:
• நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொள்வது
• இறுதி அஞ்சலி நிகழ்வுகளுக்கு ஒன்றாக செல்வது
• பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை ஒன்றாக வெளியிடுவது
இதனை மேலும் உணர்வுபூர்வமானதாக மாற்றுவது என்னவென்றால், மக்கள் முதல்வர் விஜயின் விவாகரத்து வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் ��ள்ளது. இயல்பாகவே, மக்கள் ஏற்கனவே கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை நினைவுகூர்ந்து, இந்நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்திப் பார்க்கத் தொடங்குவார்கள்.
நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்: இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று, தங்களது வாழ்க்கை குறித்து சுதந்திரமாக முடிவு எடுக்கக்கூடிய நிலையில் இருந்தால், அவர்களின் தனிப்பட்ட முடிவுகளை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை.
ஆனால், சட்ட ��ற்றும் தனிப்பட்ட பிரச்சினைகள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் இவ்வாறான விஷயங்கள் நடக்கும்போது, மக்கள் கேள்விகள் கேட்பது இயல்பானதே.
பலர், “இது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை. கருத்து சொல்ல நமக்கு உரிமை இல்லை” என்று கூறுகிறார்கள்.
அதில் ஓரளவு எனக்கும் உடன்பாடு உண்டு.
ஆனால் நமது தலைவர் தாமே, அரசியலுக்கு வருவதற்கு முன்னரே தமிழ்நாட்டு மக்களின் வீடுகளிலும் இதயங்களிலும் நுழைந்த��விட்டேன் என்று பலமுறை கூறியுள்ளார். ஒவ்வொரு உரையிலும் “என் அன்பு சகோதரர்களும் சகோதரிகளும்” என்று அழைத்து, நம்மை ��னது குடும்பமாகவே கருதுகிறார்.
ஒருவர் குடும்பத்தின் ஒரு பகுதியாகிவிட்டால், அவருடைய முடிவுகள் குறித்து மக்கள் அக்கறை கொள்வது இயல்புதான்.
நம் சொந்த குடும்பத்தில் யாராவது நமக்கு சங்கடமாக இருக்கும் ஒரு செயலைச் செய்தால், அதை நாம் முற்றிலும் புறக்கணித்துவிடுவோமா? அல்லது நமது கவலையை வெளிப்படுத்துவோமா? இன்று பல ஆதரவாளர்களின் மனநிலை அதுவே.
இது ஏன் முக்கியம்?
ஏனெனில் மக்கள் முதல���வர் விஜய் வெறும் நடிகரோ அல்லது அரசியல்வாதியோ அல்ல. கோடிக்கணக்கான இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் அவர் ஒரு முன்னுதாரணம். அவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் சமூகம் கவனிக்கிறது, விவாதிக்கிறது, பின்பற்றுகிறது.
மேலும், அரசியல் அதிகாரம் என்பது நிரந்தரமானது அல்ல என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். முதலமைச்சர் பதவி என்பது ஒரு பொறுப்பு மட்டுமே; அது நிரந்தரமான அதிகாரம் அல்ல. மக்களின் அன்பை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
ஆதரவாளர்களாகிய நாம், பல தசாப்தங்களாக அவர் கட்டியெழுப்பிய நற்பெயரையும் ��க்கள் மனதில் உருவாக்கிய மதிப்பையும் அவரே பாதித்துக்கொள்ளும் நிலையை பார்க்க விரும்பவில்லை.
-என் பதிவுகள் தொடரும்
ஒரு person க்காக... 1.7கோடி மக்களோட நம்பிக்கையை கேள்விக்குறியாக ஆக்குற அண்ணா....
ஓட்டு போடுறதுக்காக சோசியல் மீடியாவிலும் சரி தெரிஞ்சவங்க பல பேரை... ஓட்டு போட சொல்லி பேசுனதோட எங்க கடமை முடியல...
இ��்னும்... அவர்கள் அனைவரிடமும்... நீங்கள் ஒரு நல்ல மனிதர்க்கு தான் ஓட்டு போட்டுருக்கீங்க... அவர் மக்களுக்காக இதையெல்லாம் செஞ்சிட்டு இருக்காருன்னு... இன்னும் எடுத்து சொல்லிட்டு இருக்கோம்..அந்த பொறுப்பும் எங்களுக்கு இருக்குது...
அந்த பொறுப்பு ஏன் அண்ணா உனக்கு இல்ல... உன் நண்பா, நண்பி உனக்காக எவ்ளோ போராடுறாங்க... அவர்களை கொஞ்சம் கூட நினைத்து பார்க்க மாட்டியா அண்ணா...
உனக்கு ஒரு நல்லது நடந்ததுன்னா... உன்னை தூக்கி வெச்சி கொண்டாடுறோம்... உனக்கு ஏதும் கஷ்டம்ன்னா... நாங்க உடைஞ்சி போயிடுறோம் அண்ணா...
ஏன்னா உன்ன... நாங்க அரசியல்வாதியா பார்க்கல... அண்ணன் இல்லாத நான் ஒரு அண்ணனா பார்க்குறேன்... இது மாதிரி ஒவ்வொரு நண்பா நண்பியும் உன்னை... குடும்பத்துல ஒரு நபராத்தான் பார்க்குறாங்க...
புரிஞ்சிக்கோ அண்ணா... புரிஞ்சிக்கோ... நேற்று காலையில் இருந்து... அவ்ளோ சந்தோசமா இருந்தோம்... அதையெல்லாம் உடைக்குற மாதிரி.. பிறந்தநாள் முடிஞ்சி... அடுத்த நாள்... Wish பண்ணி இந்த post எதற்காக????
அவங்க மக்களுக்கு என்ன சொல்ல வர்றாங்க???
என் கண்ணு கலங்குனா
உங்க கண்ணு கலங்கும்... உங்க கண்ணு கலங்குனாஎன் கண்ணு கலங்கும்ன்னு சொன்னியே அண்ணா... இப்போ எங்க கண்ணு கலங்குது ... உனுக்கு புரியுதா அண்ணா 🙏🙏🙏
@TVKVijayHQ Anna literally kevalama irukk….
Ithu ku munnadi Unga personal la ayiram irukalam ipa Ninga state CM public person agitinga
Ninga jolly marriage , death ku & birthday post pottu tu assault aa irukinga
Atleast divorce pannitu ithalam pannunga
Illana public la open pannunga….
Ninga thana sonninga oru oru vitu kullaiyum na iruken nu
Unagalukaga makkal nanga support panni CM agirukom…
Engala vidunga unga son & daughter enna pannanga avunga public epdi face pannuvanga…
Nanga unagalukuu fan irunthu support pannom
IPA thondana irunthu support pannitu irukom…
Enagaluku Evlo kevalama irukk theriyuma…
Konjamachi yosinga engala pathi & unga family aa pathiii…
Ungaluku Ella visaythukum Nanga support pannom intha visayathukku Nanga support panna mattom…
Note: comment la avunga personal life bro apdinu evanachum vanthinga Avlothan..
Unmaiya nee vijay Anna va ,
Anna va pathina avaru son & daughter aa life yosichi paru….
#CMJosephVijay
"Appa amma va vanangi paru"
"En Thangachi azhutha setheengada"
"Indha Team jeikanumna na venu,Na jeikanum na ne venum"
"Vibachari ah irundhalu ava virupam ilana thoda mate"
Na @actorvijay Literal ah en vazhkai oda Gita vae nee dhanya.Nee ipo panradela pakura apo kastama iruku ya
Sangeetha voda kooda ivlo intimate aana photos vanthathu illa, enna nenachittu irukkinga nu therila but you surely have to take this thing in control. Don't know wtf is even wrong with you, this isn't the man we saw while we grew up, do something @CMOTamilnadu
Happy Birthday to our Honourable Chief Minister, Vijay Sir. ♥️
Wishing you good health, happiness, and many more years of dedicated service to the people. 🙏🏻