பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த அன்பை எங்கு தேடுவேன் அம்மா?
இறக்கி வைக்கமுடியாத சோகம் பலர்க்கும் இருக்கும். அவர்க்கெல்லாம் ஆழ்ந்த இரங்கல்கள்.
திரும்ப���ும் சொல்கிறேன்.
நான் முதல்வனெல்லாம் மக்களுக்குத் தேவையில்லை. விஜய் ணா சிஎம் சீட்டில் உட்காரணும். அவரு எங்க அண்ணே. பார்க்க நல்லா இருக்காரு. திமுக அதிமுகலாம் பழசு. நிறையா டைம் அவங்க இருந்துட்டாங்க. அண்ணா ஒரு வாட்டி கூட இல்ல. அவருக்கு டைம் குடுத்தா எல்லாத்தையும் சரி பண்ணிடுவாரு.
அவ்வளவே பொதுபுத்தியில் இருக்கும் சிந்தனை.
அதற்காக தமிழர்கள் முட்டாள்கள் என்று சொல்லிவிட முடியாது. தமிழர்களுக்கு adaptability அதிகம். இத்தனை நூ��்றாண்டுகளாக, இத்தனை பழமையான, one of the oldest civilisationsஆக தமிழர்கள் இருந்து கொண்டிருக்கின்றனர். தமிழனுடய மரபணு அனைத்தையும் தாண்டி இருந்துகொண்டிருக்கிறது. அதனால் மக்கள் எப்படியோ இதையும் ஏற்று வாழ்ந்துவிடுவர்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடவில்லை, பாஜக மறைமுகமாக உள்ளே வந்துவிட்டது, நிதி அமைச்சருக்கு தமிழ் படிக்கத்தெரியவில்லை, பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளது, சட��டமன்ற உறுப்பினர் கைக்குழந்தையோடு சட்டமன்றம் வந்து தினமும் ரீல்ஸ் போடுகிறார், அல்லு சில்லு கட்சியிலிருந்தே அண்ணன் குதிரை கழுதை பேரமெல்லாம் செய்கிறார், லாட்டரி மாபியா ஆட்டம் ஆரம்பித்துவிட்டது, தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய முதலீடுகள் வராமல் வேறு மாநிலம் போகின்றன, இதெல்லாம் யாருக்கு வேண்டும்? அண்ணன் அழகாக இருக்கிறார். அவர் பாவம். அவரைப்பார்த்து ரசிப்போ��். ஏங்குவோம்.
தமிழ்நாடு அழிந்துவிடாது. தமிழர் இன்னும் பல நூற்றாண்டுகள் கழித்தும் இதேபோன்று இவ்வுலகில் இருப்பர்.
ஜெகதீஸ் என்ற புரோக்கர் ஜெகதீஸ் ஏன் முதல் குறி?
Fan club control:
ஜெகதீஸ் இவன் விஜய் மேனேஜர்.. இவன் தான் மொத்த சோசியல் மீடியாவில் என்ன எழுத வேண்டும் என்ன பரப்ப வேண்டும் என விஜய் ரசிகர் மன்றம் வழியாக ஆணைகள் கொடுப்பது. அது அரசியலுக்கு வருவதற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.
இதை தான் 7 வருடம் மேலாக ரஜினி அவர்கள் , அஜித் , சூரியா என போட்டி படங்கள் மட்டும் அல்ல மார்க்கெடில் அனைவரது பெயரையும் கெடுக்க யுக்திகளை உருவாக்கி அதற்கு ரசிகர்களை த���ண்டிவிட்டவன். அதை ரசித்தவன் இவனுக்கு மேலே இருக்கும் சைக்கோ..
ரஜினி அவர்கள் அரசியல் வருவேன் என்று சொன்ன நாட்கள��ல் தீவிரமாக எதிர்த்து சோசியல் மீடியாவில் களமாடியது இவன் உருவாக்கிய மாபியா கும்பல்.. அஜித் அவர் குழந்தை ஆரம்பித்து இவனுக எழுதாத அருவருப்பான் விசயமே இல்லை!
Talent Control:
படத்தில் வாய்ப்பு தேடும் எல்லா பெண்களும் adjust பண்ண வேண்டிய முதல் ஆள் இந்த ஜெகதீஸ்.. இல்லை என்றால் விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காது , விஜய் எதிர்த்தால் தயாரிப்பாளர் எவனும் வாய்ப்பு தரமாட்டான் , இயக்குனர் எவன���ம் வாய்ப்பு தரமாட்டான் - ஏன் என்றால் அவர்களும் விஜய் கால்சீட்டுக்கு காத்திருக்கிறார்கள். எனவே இவனை adjust செய்யவில்லை என்றால் தமிழ் சினிமாவில் இருக்க முடியாது...
அதே தான் இயக்குனர்கள் ஆரம்பித்து அனைவரும் இவனை எதிர்த்தால் நாளை விஜய் திரைப்பட வாய்ப்பு மட்டும் அல்ல அதை எதிர் பார்க்கும் தயாரிப்பாளர்களிடம் கூட போய் வாய்ப்பு தேட முடியாது..
அத்தோடு ஒத்துவராத நடிகைகள் பற்றி தவறாக பரப்பவும் முடியும் இவனால்.. எனவே எவரும் இவனை எதிர்த்து வாயை திறக்க முடியாத சூழல் உருவாக்கப்பட்டுவிட்டது.
(இவனோடு வாய்ப்பு தேடும் பெண்கள் நெருக்கமா தான் புகைப்படம் எடுக்கனும் இல்லைனா இவன் கோவித்துக் கொள்வான்.. ��ுடி , போதை என அனைத்தும் இவன் சொல்லுக்கு நிற்கும் நடிகைகள் கும்பல் அதிகம்.)
Social media Scam :
அரசியல் வருகை விஜய் அறிவித்ததும் இவன் முன்பு இருந்த 600 குழுக்களை 30,000 மேற்பட்ட whatsapp group உருவாக்குகிறான். அதில் இவன் குறி வைத்தது குழந்தைகளை... இதில் முக்கிய செய்தி நிறுவனத்தின் நபர்கள் அடக்கம்.
திட்டம் மிக எளியது parasocial attachment இருக்கும் சினிமா ரசிகரின் குழந்தைகள் எளிய இலக்கு இவனுகளுக்கு.. அவர்களை sentinel tool என மாற்றி - ஒவ்வொரு வீட்டிலும் பயத்தை அல்லது பரிதாபத்தை உருவாக்கினர். உண்மையில் எதற்கு வம்பு என்று மக்கள் குழந்தைகளுக்காக இந்த முறை ஒரு ஓட்டு தானே போட்டுவிடுவோம் என்ற நினைக்க வைக்க வேண்டும் என்பது தான் இவன் யுக்தி...
அதற்கு விஜய் கடவுளுக்கு நிகராக குழந்தைகள் மனதில் பதிப்பது ஏறக்குறை ஒரு மதம் அல்லது மத தலைவர் போல உருவாக்க திட்டமிட்டது.
"அண்ணனுக்காக நாம உயிரையே கொடுக்கலாம்" என்ற இ���த்திற்கு முழுதாக குழந்தைகளை தள்ளிய வகையில் முழு க��்டுப்பாட்டை எடுத்தவன்.
இன்று இவன் நினைத்தால் மாநிலத்தில் ஒரு கூட்டமே தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வளர்ந்த்து நிற்கிறார்கள்... எவர் வீட்டு பிள்ளையும் அவன் கட்டுப்பாட்டில் இல்லை. இவனுக கட்டுப்பாட்டில் வந்துவிட்டதால் இனி நாம் சொல்வது தான் சட்டம் , நாம் பரப்பு தான் உண்மை , நாம் சொல்வது தான் வேதம் என்ற நிலைக்கு அடைகிறார்கள்.
இந்த கொடூரமான கும்பல் செய்தது அரசியல் அல்ல ஒரு Scam...
ஒரு புரோக்கர் ராஸ்கல் - விஜய் என்ற ஒரு சினிமா பிம்பத்தை வைத்து இவ்வளவு நடத்த முடியும் என்றால் இதை விட கேவலம் இந்த சமூகத்தில் எதுவும் இல்லை..
எனவே தான் இவன் முதல் குறி யார் ஆட்சிக்கு வந்தாலும்.
மதன் கௌரி முதல் விஜய் அண்ணனுக்கு ஓட்டு போட்டால் மாற்றம் வரும்னு ரீல்சாப் போட்டு ஓட்டுக் கேட்ட அத்தனை பேரையும், மாரிதாஸ் கேக்குற கேள்விகள் ஒவ்வொண்ணும் நெத்தியடி 🔥🔥
ஆனாலும் இப்படி மாரிதாஸ் பதி��ு எல்லாம் லைக் பண்ணி ஷேர் பண்ண வைத்த பெருமை அனைத்தும் விசில் க்ரூப்புக்கே 😆😆
சென்னை கோடம்பாக்கத்துல Police உட்பட 3 பேர் சேர்ந்து, ஒரு சிறுவனை கட்டாயப்படுத்தி மது அருந்த வச்சு, Sexual Harassment-க்கும் ஆளாக்குன சம்பவம் அதிர்ச்சியை தருது.
Police-ட்ட இருந்து காப்பாத்திக்க, அந்த சிறுவன் Police Station-க்கு ஓட வேண்டிய நிலையில தான் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீரழிஞ்சு போய் இருக்கு.
இதுமட்டுமல்ல, வேளச்சேரியில Walking போக வெளிய வந்த 61 வயசு பெண்மணியை, ஒரு கும்பல் Sexual Harassment-க்கு ஆளாக்கின கொடுமையும் நடந்துருக்கு.
கும்பகோணத்துல ஆளுங்கட்சியினர் தாக்கினதுல ஒரு போலீஸ்காரருக்கே கை உடைஞ்சு போனதாவும் செய்தி.
இந்த #SofaModelஆட்சி-யில, போலீசாலயும் பாதுகாப்பு இல்ல. போலீசுக்குமே பாதுகாப்பு இல்ல.
ஆட்சியை காப்பாத்திக்க MLA-க்கள் பிடிக்கிற வேலையை விட்டுட்��ு, தன்னோட கட்டுப்பாட்டுல இருக்க Police Department-ஐ ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்க முதலமைச்சர��� முயற்சி செய்யனும்.
சம்பளம் 1 ரூபாய் போதும்னு சொன்ன முதல்வரையும் இந்த தமி���்நாடு பத்திருக்கு....
அதன் முடிவு என்ன ஆனது என்பதையும் பார்த்துள்ளது....
தூய சக்தியின் முடிவையும் தமிழ்நாடு பார்க்கும்....
ஊதி பெரிதாக்கப்பட்ட பிம்பம் விரைவில் உடையும்.
#TVKVijayFails
நேற்று வரைக்கும் அண்ணா பாவம், அவருக்கு இன்னும் 6 மாசம் டைம் குடுப்போம்னு முட்டுக்கொடுத்த பத்திரிகையாளர்கள் ஊடகவியலாளர்கள்லாம், இன்னிக்கு குதிரை பேரம், இதுதான் தூயசக்தியான்னு கதறிட்டு இருக்காங்க. ஆனா, ரெண்டுநாள்ல இதை மனதளவுல நார்மலைஸ் பண்ணி மனச தேத்திட்டு, திரும்பவும் முட்டுக்கொடுக்கப் போயிடுவாங்க. சோபாவின் வெயிட் அப்படி.