30 ஆண்டு காலத்தில் 18 வரு���ம் திமுக உறுப்பினராக, 11 வருடம் திமுக கூட்டணியில்( 2019 ராஜ்யசபா 6 வருடம்+ 1999 லோக்சபா). உன் வாழ்க்கையில் திமுகவை விட்டு ஜெயிச்ச ஒரே தேர்தல் 1998 மட்டும் தான்..இதுல முதல் பிரதி விஜய்க்கு. நீங்க எல்லாம் மனுஷ புன்னகை தானா என்று கேக்குறாங்க
NEET கேள்வி லீக் ஆகிடும்னு telegram ஐ ban பண்ணான் மோடி!🤣
விஜய் ஒரு தற்குறின்னு genz கூட்டத்துக்கு லீக் ஆகிடும்னு கேள்வி-பதில் நேரத்தையே தூக்கிட்டான் ஜேசிடி!🤣
தற்குறி ஆட்சி! தமிழ்நாடே சாட்சி!
#TVKVijayFails
In dmk period : "ஆளுநர் உரையை வாசிக்க மறுத்த ரவி"
In tvk period : "அரசின் குறிப்புகளை மாற்றமின்றி வாசித்தார் ஆளுநர் அர்லேகர்.
There is a thin line between left wing politics & zright wing politics.
16/7/2025 ம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியை இன��றைக்கு நடந்தது போல தவெகவுக்கு ஆதரவாக செயல்படும் ஊடக அரறமற்ற புதிய தலைமுறை செயல் சேனல்.
#DailyTalks | #TVKVijayFails
கல்யாண வீட்டுல
சாவு வீட்டுல
சொந்த வீட்டில
சொந்த நாட்டுல
மக்கள் துயரம்
மக்கள் கண்ணீர்
பாலியல் வல்லுறவு எது நடந்தாலும்
எல்லா இடங்களிலும் வாய் கட்டப்பட்ட #பிணம் தான் விஜய் 😂😂😂
#பிணநாயகன் 😂
என்ன மேட்ச் என்ன கேம்ன்னு புரியாம 🤦
ஆளுநர் உரையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் தேசியகீதமும் இசைக்கப்படுவதே தமிழ்நாடு சட்டமன்றத்தின் நெடுங்கால மரபு.
இதற்கு எதிராக தமிழ்த்தாய் வாழ்த்தோடு, உரையின் தொடக்கத்திலும் உர���க்கு பின்பும் தேசிய கீதம்
இசைக்கப்பட்டுள்ளது.
நான் முதல்வன் திட்டத்தின் செயல்பாடுகள் என்ன?
ஆனா அரசு ஆசிரியர் எல்லாம் வேலை செய்யாமலே சம்பளம் வாங்க வேண்டும் அதற்கு தர்குறி ஆட்சி வர வேண்டும் அதுதான் உண்மை.