மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழக இடைக்கால பொதுச்செயலாளர் அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, வரும் 05-12-2022 அன்று, மாண்புமிகு இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, (1/2)
கோவை புறநகர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, கிளை, வார்டுகளில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்திட வேண்டுமாய் கழகத் தோழமைகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். (2/2)
சோதனைகளை சாதனைகளாக மாற்றுவதில் அசாத்திய திறமை கொண்ட மாற்றுத்திறானிகள் அனைவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சியிலும், அம்மாவின் ஆசி பெற்ற மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் (1/2) #InternationalDayOfDisability
அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்கள் தலைமையிலான கழகத்தின் ஆட்சியிலும் மற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்காக பல்வேறுதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டதை நினைவுகூர்வதோடு, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை நிலைநாட்டுவதில் #அஇஅதிமுக என்றும் உறுதியாக இருக்கிறது என்பதயும் தெரிவித்துக்கொள்கிறேன். (2/2)
கோவை மாநகராட்சி முழுவதும் தரமற்ற சாலை சொத்து வரி உயர்வு மின் கட்டண உயர்வு பால் விலை உயர்வு எனப் பல்வேறு
கோவை மக்களின் அடிப்படை வசதிகளை கூட பூர்த்தி செய்யாமல் வாட்டி வதைக்கும் திமுக அரசை கண்டித்தும்.
கோவை மாவட்ட அஇஅதிமுக சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
விடியா திமுக அரசை கண்டித்து கோவையில் நாளை நடைபெற உள்ள மாபெரும் உண்னாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கின்றேன்!
நம் உரிமைகளை வென்றெடுக்க, அலைகடலென திரண்டு வாரீர்!
Hate the disease, not the people having It.
On this #WorldAIDSDay let's take pledge to work towards spreading awareness on tackling #HIV stigma, treat people living with #HIV as one of us and embrace them with love. @tansacs@NACOINDIA@WHO
விடியா திமுக அரசை கண்டித்து, மாண்புமிகு #எடப்பாடியார் அவர்களின் உத்தரவின்படி கோவையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மாண்புமிகு நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்,பொதுமக்கள் என அனைவரையும் அழைக்கின்றேன்,
உரிமைகளை வென்றெடுக்க அலைகடலென திரண்டு வாரீர்!