சென்னையில் ₹1.25 கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அழிப்பு – விற்பனையைத் தடுக்கவும், மீறி விற்பனை செய்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் உணவுப் பாதுகாப்புத்துறை விளக்கம்.!
#Chennai | #Drugs | #Banned | #Police | #Fine | #Destroy | #PolimerNews
பெண்களை மரியாதையுடன் நடத்தத் தெரியாத திமுக நிர்வாகிகளின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. கருணாநிதி வளர்த்த இயக்கத்தின் பாதை இதுதானா? இல்லை @arivalayam கற்றுக்கொடுக்கும் அரசியல் இதுதானா?
@mkstalin@Udhaystalin தலைமைக்கு ஏற்பவே தொண்டர்களின் செயல்பாடுகளும் அமைகின்றன போலும்!
🚨 TAMIL NADU AIMING BIG IN INDIAN SPORTS! 🏅🔥
Under CM Vijay's leadership, Minister Aadhav Arjuna has sought Union Government support for an ambitious sports development roadmap!
🏅 Olympics 2036 – Bid to host Sailing & Surfing events in Tamil Nadu 🏆 National Games 2029 – Tamil Nadu seeks hosting rights 🏟️ 5 International-standard athletics tracks + 5 indoor stadiums 🚴 Cycling velodromes, aquatic complexes, archery, shooting & sports climbing centres 🥋 National Centres of Excellence & dedicated Para Sports facilities
From grassroots talent to Olympic glory — Tamil Nadu is aiming to become India's next sporting powerhouse! 💪🔥
📌 Proposals submitted; approvals and funding are awaited.
#CMJosephVijay #TVKVijay #Vijay #TamilNadu #Olympics2036 #SportsDevelopment
ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் தன்னை மிரட்டியதாகவும், வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்புவதாகவும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வட்டார இயக்குநர் லதா என்பவர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் கடிதம்.
“நீ சாதி பார்த்து வேலை செய்கிறாய்” என்று சாதியைச் சொல்லி திட்டியதாகவும் குற்றம்.
ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் தன்னை மிரட்டியதாகவும், வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்புவதாகவும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வட்டார இயக்குநர் லதா என்பவர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் கடிதம்.
“நீ சாதி பார்த்து வேலை செய்கிறாய்” என்று சாதியைச் சொல்லி திட்டியதாகவும் குற்றம்.
This is exactly what we have been saying. #Kallakurichi district is effectively under the control of #DMK MLA Vasantham Karthikeyan, and the district incharge minister will never speak out against him. The reason is that Vasantham Karthikeyan funded the minister's election victory as well as the election campaign of his party leader's niece.
If the #TVKVijay government continues to remain silent even now, it will only make the situation worse. The government needs to act before things get further out of hand. @TVKVijayHQ@CMOTamilnadu@BussyAnand