தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனையில் உள் நோ���ாளிகள், மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள்,செவிலியர்கள்,மற்றும் பணியாளர்களுக்கு நிவாரண உதவியாக உணவுப் பொட்டலங்கள் மற்றும் குடிநீர் புட்டிகள் வழங்கிவிட்டு மருத்துவமனை வெளியே PTI செய்தி நிறுவனத்துக்கு TNTJ மாநிலத் தலைவர் M.S. சுலைமான் பேட்டி அளித்தார்.
#TNTJ_SocialActivities
பல்கீசை சீரழித்து குழந்தை உட்பட 7 பேரை கொன்று ஆயுள் தண்டனை பெற்றவர்களை குஜராத் அரசு விடுவித்துள்ளது.
குற்றவாளி முஸ்லிமல்லாதவராக இருந்தால் கருணையும், குற்றம் சாட்டப்பட்டவர் முஸ்லிம் என்றால் கூட்டு மனசாட்சி தண்டனையும் புதிய இந்தியாவில் வழமையாகி விட்டது!
https://t.co/UVVW2LPVLm
பாரத திருநாட்டில் இஸ்லாமியர்களின் சுதந்திர சுதந்திர வரலாறு ..
மாமன்னர் பகதூர்ஷா..
சுதந்திர போராட்ட தியாகி...
#IndependenceDay
எங்களுக்கு வரலாறு பாடம் எடுக்க வேண்டாம் போலி காவி தேச பக்தர்களே..
மாட்டிறைச்சி உண்போரை உள்நாட்டில் கொலைக்கு கொடுத்துவிட்டு அதே மாட்டிறைச்சியை வெளிநாட்டினருக்கு ஏற்றுமதி செய்வதுதான் தேசபக்தி என நிறுவுகிறது நவீன சனாதனம் .@PeterAlphonse7@Senthilvel79@mathimaran@Suba_Vee
https://t.co/jDXRGJ052N
ஜுலை 22 ஆம் நாள் இந்திய கொடி ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் என்று கூறும் மோடி அரசு, அதை வடிவமைத்த சுரையா தியாப்ஜி என்பவரை மக்களுக்கு முன் நினைவுகூறுவதற்கு ஏன் முன் வரவில்லை!
எதிலும் இஸ்லாமிய வெறுப்பு என்பதை தவிர வேறென்ன காரணம் இருக்க முடிய���ம்!
@PeterAlphonse7
https://t.co/Qeuj7qRc0i
உண்மையை நேசிக்கும் ஊடகவியலாளர்கள் உலகெங்கும் இருப்பார்கள்!
முஹம்மது ஜுபைர் ��வர்களின் கைதை கண்டித்து பங்களாதேஷில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள்!
https://t.co/L7kn6pzEfF
நாட்டை கலவரக் காடாக மாற்ற துடிக்கும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் உச்சபட்ச தண்டனை வழங்கப்பட்டு நாட்டில் அமைதியை நிலை நாட்ட அரசாங்கங்கள் கடமைப்பட்டுள்ளன.
https://t.co/pYUwW3DcVG
#Udaipur#UdaipurTerrorAttack
2/2
ஹைடெக் நாடுகள் கோலோச்சும் ஐரோப்பாவின் மறுபக்கம் இருள் சூழந்த அவலம்.
மேற்கு நாடுகளின் வளர்ச்சிக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் கிழக்கு ஐரோப்பா வறுமையில் திண்டாடிக்கொண்டு இருக்கிறது.
மோசமான பொருளாதார நிலைகள் காரணம் என்கிறது இந்த ஆய��வு!
இந்தியாவுக்கு பாடம்!
https://t.co/ygte5tUeHP
இந்திய���வின் பணவீக்கம் தற்போது 7.7% ஆக உயர்ந்துள்ளது.
இதனை 6.9% ஆக குறைத்தால் தான் பொருளாதார நிலை அபாய கட்டத்திற்கு செல்வதை தடுக்க முடியும் என்கிறது ஆய்வு.
இப்போதும் தனியார்மயமாக்கலிலேயே கவனம் செலுத்தும் நம் அரசு இலங்கையில் உருவான சூழலை உணர மறுப்பது வேதனை!
https://t.co/Y1ryTVDGaR
Alt செய்தி குழுமத்தின் நிறுவனர் முகம்மது சுபேர் மீ���ு பிரிவு 35 (FCRA) வின் கீழ் மற்றொரு வழக்கு பாய்ந்தது! கைது மற்றும் வழக்குகள் மூலம் ஊடகவியலர்களை முட��்க நினைக்கும் ஏதேச்சதிகார அரசியலுக்கு முடிவு கட்டப்படுமா ? @PCITweets #AltNews @PTI_News
https://t.co/AHhlgnmJld