ரஷ்ய அதிபர் புதினுக்கு தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்பு பிரதியை பரிசளித்தேன். திருக்குறள் தேச எல்லைகள், மொழிகளைக் கடந்த திருவள்ளுவரின் அளப்பரிய ஞானத���தைப் பறைசாற்றுகிறது.
#Gladiators is TAKING OVER the city! 💥🥶
Rohini — 3 Shows | 2 Full
Raaki — 2 Shows | 1 Full
Kamala — 4 Shows | 4 FULL 🔥
Vettri — 1 FULL
Murugan — 1 FULL
Raaki (OMR) — 1 Show
Woodlands — 1 Show
CHENNAI IS ON FIRE! 🔥🔥🔥
WHO'S READY TO TALK NUMBERS? 👀💥
#AjithKumar
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu@TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு. நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் எங்களுக்கு அனுமதி கிடைப்பதில் மிகவும் சிரமமாக இருக்கிறது. தயவு செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@BussyAnand
பழக்க தோஷத்துல boundry rope ல கால் தூக்கி வெச்சதும் மேல பாக்குறல நீ? @msdhoni 🥺
எனக்கு தெரியும் நீ batting வரப்போ அப்படி மேல பார்த்து தான் கடவுள வேண்டுவ செண்டிமெண்ட்னு
நீ ஒரு சீசன் ஆடு தலைவா @msdhoni
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட ��ருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்பட���த்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
அப்படியா மேடம் அப்படி என்றா���் 2018 ல் கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சி அமைக்க மெஜாரிட்டி தேவை 112 ஆனால் bjp எம்எல்ஏக்கள் ஜெயிச்சது 104 அப்புறம் எப்படி ஆளுநர் வந்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்...@VanathiSriniva3