#WATCH | "போதைப் பொருள் வழக்கில் தவெக நிர்வாகி கைது குறித்து முதலமைச்சர் விஜய் ஏன் பேசவில்லை?" - இடும்பாவனம் கார்த்திக், நாதக
#SunNews | #TVKVijay | #NTK
அண்ணே @actorvijay@CTR_Nirmalkumar@AadhavArjuna இந்த சகோதரர் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுன்னா
நாங்க ஊழல்லம் பண்ணல எங்களுக்கு நிர்வாகம்னா என்னன்னே தெரியல அதனாலதான் கடைசி நிமிசத்துல டெண்டர் அறிவித்தோம்ன்னு
இல்ல நாங்க எல்லாம் பெரிய அறிவாளிங்க தான்
#WATCH | "90 லட்சம் வாக்காளர்களை பார்த்து அடுத்தமுறை ஒட்டு போட்டுக்கோங்கனு உச்ச நீதிமன்றம் சொல்லுச்சு"
-முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் செய்தியாளர் சந்திப்பு
#SunNews | #SIR | #HariParanthaman
#WATCH | "மோடி அமித்ஷா மட்டுமல்ல தமிழ்நாடு முதல்வரை சேர்த்து சொல்கிறேன் ஏன் ஊடகத்தை தவிர்க்கிறீர்கள்"
- செய்தியாளர் சந்திப்பில் பிரகாஷ் ராஜ் கேள்வி
#SunNews | #SIR | #PrakashRaj | #TVKVijay
மம்தா தொகுதி: 51,000 வாக்குகள் நீக்கப்பட்டன. அவர் 15 K வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
மு.க. ஸ்டாலினின் தொகுதி: 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டன. அவர் 9k வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் தொகுதி: 40K வாக்குகள் நீக்கப்பட்டன. அவர் 4K வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
SIR அறிமுகப்படுத்தப்பட்டதற்கான உண்மையான காரணம் இதுதானா?
What nonsense is this ?
This is sangi RSS government?
@RameshOffcl CTR plan ah ethu ?
You want to drag Tamil Nadu women 1000 yrs back ? Stop this and as a truster Rukmani Amma presence is must.
#TVKVijayFails#tvkexposed@ptrmadurai@arivalayam