We are the educators and we know how to educate everyone in the society by doing and making everyone learn how to fight and solve his own issues...We want our pay because we do our work wholeheartedly #justicefortnsgteachers
தேர்தல் வாக்குறுதி-311-சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்றக் கோரி 19 ஆம் நாளிலும் உயிரை வருத்திப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொங்கலுக்கு முன்பாக சம ஊதியம் வழங்கிட வேண்டுகிறோம்
#Police#equalpay_protest_day20@Anbil_Mahesh@TThenarasu@CMOTamilnadu
சம வேலைக்கு சம ஊதியம் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி 17வது நாளாக போராடி வரும் ஆசிரியர்களை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்துள்ள ஸ்டாலின் மாடல் அரசு.
கைது செய்யப்பட்டு 24 மணி நேரமாகியும் இதுவரை அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற தகவல் இல்லை.
அவர்களின் தொலைபேசி எண்கள் switch off செய்யப்பட்டுள்ளன.
அதில் ஒரு சிலர் வீட்டுக் காவலில் இருப்பதாகவும், ஒரு சிலர் மதுரை அழைத்து செல்லப்பட்டதாகவும் தகவல்.
ஒரு போராட்டத்தை கண்டு @mkstalin மாடல் அரசு இவ்வளவு அஞ்சி நடங்கி பதறுவது ஏன்?
இந்த போராட்டத் தீ, சொன்னது எதுவும் செய்யாமல் ஏமாற்றி, நடுத்தெருவில் போராட வைத்திருக்கும் ஸ்டாலின் மாடல் ஆட்சியை அகற்றப் போவது உறுதி.
#DMKFailsTN
2021 - இந்த ஸ்டாலின் முதலமைச்சரானதும் ஆசிரியர் ஸ்டாலினின் கோரிக்கை நிறைவேறும்
2026 - இன்று அந்த ஸ்டாலின் முதலமைச்சர் ஆகி நான்கரை ஆண்டுகள் கடந்தும் இந்த ஸ்டாலினின் கோரிக்கை நிறைவேறவில்லை
கைது, அடக்குமுறையை கடந்து வாழ்வாதாரத்திற்காக போராடும் தங்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என ஆசி��ியர் கோரிக்கை
#TeachersProtest #TeachersArrested
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்குவதில் இருக்கும் முனைப்பு,
அவர்களின் கோரிக்கையைக் கேட்பதில் ஒருமுறையாவது இருந்ததா பொம்மை முதல்வரே?
அவர்கள் கேட்பது, நீங்கள் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியைத் தானே?
சொன்ன வார்த்தையை நிறைவேற்ற வக்கில்லாமல், அதற்கு அவர்களை போராடவும் வைத்துவிட்டு, அந்த போராட்டத்தை நாள்தோறும் ஒடுக்கவும் செய்யும் பாசிசப் போக்கிற்கு, திமுக-வால் தங்கள் உரிமைகளை இழந்த அனைத்து தரப்பு மக்களும் உரிய பாடத்தைப் புகட்டப் போவது உறுதி.
#Reject_DMK
#DMKFailsTN #ByeByeStalin
இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று கூறி, ஆட்சிக்கு வந்துவிட்டு நான்கரை ஆண்டு தாண்டியும் இதுவரை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன்? @mkstalin
ஜனநாயக குரலுக்கு பதிலாக தண்டனை,
நியாயக் கோரிக்கைக்கு பதிலாக பழிவாங்கல்!
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்வதே உங்கள் ஆட்சியின் சமூகநீதியா?
முதலமைச்சர் ..
அமைச்சர் ..
அதிகாரிகள் ...இந்த வரிசையில் இப்போது காவல்துறையினரும் இணைந்துகொண்டனர் ... இடைநிலை ஆசிரியர்களை ஏமாற்ற ...நன்றி காவல்துறைக்கு நன்றி ...