@CMOTamilnadu@TVKVijayHQ@imrajmohan
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும்,
மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களின் மேலான பார்வைக்கும் ... இடைநிலை ஆசிரியர்களின் ஒரே கோரிக்கை "சம வேலைக்கு சம ஊதியம்" தினமணி நாளிதழில்...!
5 ஆண்டுகள்
இவர்கள் தேர்தல்
வாக்குறுதியை
நம்பி
நம்பி
நாசமாகப்
போன இனம்
நாங்கள்.
ஒரு பைசா
வாங்காமல்.
கலைஞர் வாரிசு
கலைஞர் போராளிகள்
ஓட்டுப் போட்ட
ஆசிரிய
மக்கள்
எங்களுக்கே
இந்த நிலை.
காசு வாங்கி ஓட்டுப்
போட்டால் நாளை
ஒரு பிரச்சினை
என்றால் யாரிடம்
கேட்பீர்கள்
தமிழ்நாட்டு மக்களே!
வருஷநாடு அம்பேத்கர் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் பள்ளி மேலாண்மை குழு தலைவி திருமதி . அபிராமி அவர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு மாணவர் நலனுக்காக விரைந்து சம வேலைக்கு சம ஊதியம் போராட்டத்தை முடித்து வைக்க வேண்டும்