ஒரு வீட்டுக்கு ₹50. ஒரு நாளைக்கு 20 வீடுகள். மாதத்துக்கு 20 நாள் வேலைன்னா ₹20,000 சம்பளத்துக்கு மேல வருது. அந்த பணத்துக்கு ஒரு ரூபாய் கூட வரி கட்ட மாட்டாங்க. இதுதான் கருப்புப் பணம்.
நான் மாதம் ₹20,000 வருமானத்தை மறைச்சு வைத்து, “வாழ்க்கைக்காகதான் இப்படிச் செய்றேன்”ன்னு சொல்லி தப்பிக்க முடியுமா? எனக்கு Income Tax துறையிலிருந்து penalty போடுவாங்க. தேவைப்பட்டா ஜெயிலுக்குக் கூட அனுப்பிடுவாங்க.
நான் கட்டுற வரிப்பணத்தால்தான் சாலை, அரசு மருத்துவமனை, பள்ளி, பொது சேவைகள் எல்லாம் நடக்குது. ஆனா கணக்கில் வராத இந்த டிப் பணம் அவருக்குத்தான் பயன்படும். அதுக்கு வரியும் இல்லை, கணக்கும் இல்லை.
“வெறும் ₹50 தானே”ன்னு சொல்லுறதுக்கு முன்னாடி ஒரு தடவை யோசிங்க. அதே ₹50, இதுபோல கோடிக்கணக்கான பரிவர்த்தனைகளில், இந்த நாட்டின் ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு நாளும் சேர்ந்து வந்தா அது சின்ன தொகை இல்லை.
அது வரி கட்டப்படாத ஒரு மிகப் பெரிய நிழல் பொருளாதாரம். அதனால்தான் இதை “வெறும் ₹50”ன்னு சாதாரணமா எடுத்துக்க முடியாது.
₹50 கொடுக்க எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அது கட்டாயக் கட்டணம்னா பில்லில் சேர்த்துடுங்க. ரசீது கொடுங்க. கணக்கில் இருக்கும் பணத்தை கொடுக்க எங்களுக்கு தயக்கம் இல்லை.
@indane_gas@IncomeTaxIndia@CMOTamilnadu@TVKVijayHQ@AdvocateVenkatP
#tamilnadu #TVKVijay #indanegas
@raavanamavan7@makkal_saatchi Woah.. this is getting interesting day by day.. makkal saatchi is giving courage to many people to come out bravely n expose.. loving it.. keep it going bro..
If AI moves to space, where does Tamil Nadu fit in?
Pixxel proves that world-class SpaceTech companies can be built in India. Tamil Nadu is closer to this future than many realise.
A second spaceport at Kulasekarapattinam.
A ₹10 crore SpaceTech Fund.
A ₹500 crore Semiconductor Mission.
A ₹100 crore semiconductor research centre with IIT Madras.
A School of Semiconductors to train 4,500 professionals.
Tamil Nadu already has the foundation.
Now imagine this. A founder walks into Tamil Nadu with a satellite idea.
Tamil Nadu should be able to say:
“Build your prototype with our universities.”
“Raise your first funding here.”
“Manufacture your electronics here.”
“Test your technology here.”
“Launch it from Kulasekarapattinam.”
That would make Tamil Nadu the most founder-friendly State for SpaceTech in India. @Keerthana4VNR@R_Kumar_TVK@CMOTamilnadu
Let us become the State where an idea becomes a company without ever leaving our borders.
#TVKVijay #CMJosephVijay #TamilNaduPride #TNGovt #ISRO
Pixxel has partnered with Sarvam AI to develop ‘Pathfinder’, India’s first orbital data centre satellite. The mission aims to enable AI training and real-time data processing directly in space, with a planned launch in 2026.
Read more: https://t.co/6sPI3gjh2h
தற்காலிக வேலை என்று தெரிந்துதான் பணியில் சேர்ந்திருப்பீர்கள். அப்படியிருக்க, அது முடிவுக்கு வந்ததும் நிரந்தர வேலை போல எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?
ஒவ்வொரு ஆட்சியிலும் இதே கதை. தற்காலிக வேலை, பின்னர் நிரந்தர வேலை கோரிக்கை. தற்காலிக நியமன முறையில் உள்ள குறைபாடுகளை பயன்படுத்தி நிரந்தர அரசு வேலை பெறும் கலாச்சாரம் முடிவுக்கு வர வேண்டும்
@raavanamavan7 Trial, error, patch, improve… that’s how good products are built. Respect. 💪.. Attacks varumbodhu dhan theriyuthu you have touched the right nerve.. hahaha
For years, we consumed mostly American and Indian media. It's refreshing to see more European public broadcasters becoming easily accessible in India.
TV5MONDE isn't just another TV channel. It's one of the world's largest French-language public broadcasters, reaching 200+ countries.
Global media is actively seeking Indian audiences.
That's a shift worth appreciating! 👍🏽
#India #DigitalIndia #JioTV #Streaming #TechNews
🇮🇳 Inde : TV5MONDE signe un accord majeur de distribution. Les 520 millions d'abonnés des plateformes JioTV et JioTV+ ont désormais accès gratuitement à nos trois chaînes FAST : TV5MONDE Info, TV5MONDE Chefs et TV5MONDE Voyage, sous-titrées en anglais.
📺 Présente depuis plus de vingt ans en Inde, la chaîne #TV5MONDE Asie est distribuée dans près de 100 millions de foyers du pays via les principaux opérateurs et plateformes. Elle jouit d'une forte notoriété grâce à ses programmes culturels et éducatifs très appréciés des francophiles et accessibles à tous grâce au sous-titrage.
Cet accord avec le groupe Reliance Jio nous permet de franchir une nouvelle étape en complétant la distribution linéaire par une offre gratuite de chaînes thématiques en #streaming adaptée aux nouveaux usages mobiles.
✨ TV5MONDE se réjouit de pouvoir faire découvrir toute la diversité des créations audiovisuelles francophones à un nouveau public, jeune et connecté !
C'est le plus important accord de distribution conclu par TV5MONDE depuis que le réseau francophone a décidé d'investir le secteur des chaînes FAST il y a trois ans.
#Inde #Innovation #Francophonie
Plus d’infos : https://t.co/ZHrm49bvg9
ஏமாறுறது தவறு இல்ல.
ஏமாந்த பிறகும் எதுவும் செய்ய முடியாதுன்னு நினைக்குறதுதான் தவறு.
இது இந்திய அரசின் நுகர்வோர் புகார் இணையதளம்.
🔗 https://t.co/2K45JDXU8f
தமிழ்நாட்டுல மட்டும் 87,526 consumer cases file ஆகி இருக்கு. இந்த தளத்தில் என்னென்ன புகார் கொடுக்கலாம்?
✓ பழுதான பொருள்✓ பணம் திருப்பி தராதது✓ ஆன்லைன் வாங்கிய பொருள் வராதது✓ சேவை குறைபாடு✓ தவறான விலை வசூல்
ஆதாரங்களுடன் புகார் கொடுத்தா, நுகர்வோர் ஆணையம் அதை விசாரிக்கும்.
தமிழ்நாட்டில் 64,261 வழக்குகளுக்கு ஏற்கனவே முடிவு வந்திருக்கு. உரிமையை கேட்க வழி இருக்கு. பயன்படுத்த தெரிஞ்சிருக்கணும்.
#TamilNadu #ConsumerRights #Tamil #India #Awareness
#தமிழ்நாடு #நுகர்வோர்உரிமை #தமிழ்
#TVKVijay
What once required physical visits now takes just a few clicks. e-Jagriti is making consumer justice digital, ensuring no queues, no delays, and no confusion.
With over 4.36 lakh users already onboard, the shift towards digital consumer justice is becoming stronger than ever.
For more information, visit: https://t.co/OoVrHKxYJV
#ConsumerRights #eJagriti #ConsumerAwareness #JagoGrahakJago
@jagograhakjago
Tamil Nadu has also been steadily moving in this direction.
From HMIS introduced over a decade ago to the ongoing statewide rollout of HMIS 3.0, the State is building a connected digital health ecosystem. With ₹18.46 crore approved for HMIS 3.0 and ABDM integration enabling digital prescriptions and patient records, the foundation is already being strengthened.
The real value of this transformation is not digital records. It is reducing duplication.
Now let’s measure its impact.
• How many repeat blood tests were avoided because previous reports were available?
• How many X-rays, CT scans and MRIs were not repeated unnecessarily?
• How many laboratory reagents and consumables were saved?
• How many hours of a doctor’s time were redirected from paperwork to patient care?
• How much was patient waiting time reduced?
• How many digital referrals reached the next hospital with complete medical records?
• How much avoidable public expenditure was prevented by reducing duplication?
• How many additional patients were treated using the same public resources?
If HMIS 3.0 can answer these questions with real numbers every year, Tamil Nadu digital health will improve both patient care and public finance.
Congratulations to Gujarat on launching the PM Family Care Tracker and Health Passport. Every step towards better public healthcare deserves appreciation.
#TamilPolitics #TNCMVijay #cmotamilnadu #TVKVijay #tamilnadu #india #tamilnadugovernment
HM Amit Shah launches PM Family Care Tracker Pilot, Health Passport in Gandhinagar
Stay updated with all the stories that matter — download the Hindustan Times app
https://t.co/JbDX1znkzY
1,420 அரசு மருத்துவர்கள் பணியில் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது. ஒரு எளிய புரிதலுக்காக, அரசு வெளியிட்டுள்ள பணிக்கு வராத மருத்துவர்களின் எண்ணிக்கையில் 50% பேரை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு சிறிய ஆய்வைப் பார்ப்போம்.
அவர்களில் 710 பேர் மட்டும் 5 ஆண்டுகள் பணிக்கு வரவில்லை என்று வைத்துக்கொண்டாலும்,
• Bond வெளிப்பாடு – ₹213 கோடி
• சம்பள வெளிப்பாடு – ₹426 கோடி
• மொத்தம் – ₹639 கோடி
இந்த கணக்கு அதிகாரப்பூர்வ அரசுக் கணக்கல்ல; மிகவும் குறைந்த மதிப்பீட்டின் அடிப்படையிலான எடுத்துக்காட்டு.
தமிழ்நாடு பட்ஜெட் 2025–26-ன் அடிப்படையில், ₹639 கோடி என்றால்:
• HPV தடுப்பூசி திட்டத்தை சுமார் 18 ஆண்டுகள் நடத்தலாம்.
• மொபைல் புற்றுநோய் & இதய பரிசோதனை திட்டத்தை 16 முறை செயல்படுத்தலாம்.
• புற்றுநோய் கண்டறிதல் விரிவாக்கத் திட்டத்தை சுமார் 6 முறை மேற்கொள்ளலாம்.
• புற்றுநோய் மருத்துவமனை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை சுமார் 5 இடங்களில் அமைக்கலாம்.
• மாநில ஆம்புலன்ஸ் சேவையை கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் இயக்கலாம்.
மிகக் கடுமையான உண்மை என்னவென்றால், இந்தப் பணம் அனைத்தும் வரி செலுத்தும் மக்களின் கடின உழைப்பில் இருந்து வந்தது.
பணியில் இல்லாத இந்த மருத்துவர்களில் எத்தனை பேர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்? அவர்களில் எத்தனை பேர் அங்கு நிரந்தரமாக குடியேறியுள்ளனர் அல்லது வேறு நாட்டின் குடியுரிமையைப் பெற்றுள்ளனர்?
இந்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட வேண்டும். ஏனெனில், வரி செலுத்தும் மக்களின் பணத்தில் மருத்துவக் கல்வி பெற்றவர்கள், சேவைப் பொறுப்புகளை நிறைவேற்றாமல் வெளிநாடுகளில் நிரந்தரமாகத் தங்கியிருந்தால், அது பொதுநலக் கொள்கை மற்றும் பொது நிதி பாதுகாப்பு ஆகிய இரண்டையும் பற்றிய முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.
அதனால்தான் முழுமையான வெளிப்படைத்தன்மையும், வலுவான கொள்கை மாற்றங்களும் அவசியம்.
#TamilPolitics #tamilnadu #TVKVijay #TVKVijayHQ #TNCMVijay
@polimernews கட்சிக்காக உழைக்கும் தொண்டர்கள் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறார்கள்.. நாளை நாமும் அந்த இடத்தை அடைய வேண்டும் என்ற ஆசையோடு ஒரு கணம் நினைத்திருக்கலாம். இதில் தவறு எதுவும் தெரியவில்லை.. இதை இவ்வளவு பெரிய செய்தியாக்க வேண்டிய அவசியமே இல்லை
The ₹600+ Crore Question Nobody Is Asking
Instead of asking only “How many doctors?”, we should also ask “How much public money was put at risk?”
1,420 government doctors have been identified as remaining absent from service.
For an example. Let’s not even use the full number. We will assume only 50% of them (710 doctors) were absent for 5 years.
Service bond amount Average bond per doctor = ₹30 lakh Total bond exposure = 710 × ₹30 lakh = ₹213 crore
Salary cost (if paid during absence) Monthly salary per doctor = ₹1 lakh Annual salary per doctor = ₹1 lakh × 12 = ₹12 lakh Salary over 5 years per doctor = ₹12 lakh × 5 = ₹60 lakh Total salary exposure = 710 × ₹60 lakh = ₹426 crore
Total estimated exposure Bond amount (₹213 crore) + Salary cost (₹426 crore) = ₹639 crore
This is not an official Government estimate. It is only a conservative illustration.
According to the Tamil Nadu Budget 2025-26, ₹639 crore is equivalent to:
●HPV Vaccination Programme (₹36 crore/year) for nearly 18 years
●Mobile Cancer & Heart Disease Screening Programme (₹40 crore) 16 times
●Cancer Diagnostics Expansion (₹110 crore) nearly 6 times
●Cancer Hospital Infrastructure Upgrades (₹120 crore each) about 5 projects
●State Ambulance Services (₹348 crore/year) for almost 2 years
The Government has already disclosed the number of doctors. The next step should be complete transparency.
Publish:
●Total recoverable bond amount.
●Total salary recovery initiated, if any.
●Amount recovered so far.
●Year-wise duration of unauthorised absence.
●Status of every disciplinary proceeding.
Only then will taxpayers know the true cost of this issue.
A sincere thank you to journalist Thinakaran Rajamani (@thinak_) and Arappor Iyakkam (@Arappor) for bringing this issue into the public domain and continuously pursuing it through reporting and RTI efforts. Without that persistence, this statewide issue may never have received the public attention it has today.
#TVKVijayHQ #CMJosephVijay #tamilnadu #TVKVijay #scam #TNgovt #India
அனுமதி இன்றி விடுப்பு எடுத்த மருத்துவர்களின் எண்ணிக்கை 1420 என்று இன்றைய தினம் தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இத்தனை நாட்களாக வெளி வராத இந்த மொத்த எண்னிக்கை உண்மை இன்று வெளி வந்துள்ளது.
இந்த பிரச்சனை முதலில் வெளிவருவதற்கு மிக முக்கியமான காரணம் திரு தினகரன் ராஜாமணி @thinak_ பத்திரிக்கையாளர். இவர் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு 20 கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் அனுமதி இன்றி விடுப்பு எடுத்த மருத்துவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டு தொடர்ந்து நடவடிக்கை கோரினார்.
அதை தொடர்ந்து அறப்போர் இயக்கம் மேலும் கூடுதல் RTI ஆதாரங்களுடன் கடந்த 22.06.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் சுமார் 229 அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவப்பேராசிரியர்கள், நெடுங்காலமாக பணிக்கு வரவில்லை என்ற விவரங்களை வெளிப்படுத்தியிருந்தோம்.
RTI மூலம் கிடைக்கப்பெற்ற இந்த தரவுகள் குறைவுகள் என்றும், முழுமையான விவரங்கள் அரசு வெளியிட வேண்டும், அதே போல் மருத்துவர்களை அரசுப்பணிக்கு திரும்பவைக்க முயற்சி செய்ய வேண்டும், இல்லையேல் சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசின் இழப்புத்தொகை மீட்கப்படவேண்டும் என கோரியிருந்தோம்.
27.06.2026 இன்றைய தினம் தமிழ்நாடு அரசு இதுகுறித்த முதல் கட்ட தகவலை வெளிப்படுத்தியிருக்கிறது. அதில், இது வரை தன்னிச்சையாக பணிக்கு வராமல் இருக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை 1420 என்றும், ஒழுங்கு நடவடிக்கை இறுதி ஆணை 680 நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும் , தொடர் நடவடிக்கையில் 740 நபர்கள் மீது இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இத்தனை ஆண்டுகளாக வெளியில் வராத இந்த எண்ணிக்கையை வெளியிட்டதை வரவேற்கிறோம். மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் பட்டியலை, புகைப்படத்துடன், Service Bond, Bond Liability, Recovery Status, Disciplinary Proceedings Status போன்ற விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு இணையதளத்தில் வெளியிட கேட்டுக்கொள்கிறோம்.
இந்த செய்தியை மக்கள் மற்றும் அரசின் பார்வைக்கு கொண்டு சென்ற அனைத்து தன்னார்வலர்களுக்கும் நன்றி!
அறப்போர் தொடரும்!
Don’t ask toothpaste le uppu iruka ? Ask unga uppu le microplastic iruka? Yes! Studies show tamilnadu salt might have microplastics
Two separate peer reviewed studies, one from 2024, one from 2025, confirm microplastics are present in Chennai’s rivers, sediment and fish. The 2024 study found contamination in all samples tested from the Adyar and Cooum rivers. The 2025 study found microplastics in 78.57% of fish from local markets. Another peer reviewed 2021 study (Marine Pollution Bulletin) found microplastics in both salt pan salt and commercial table salt from Marakkanam and Parangipettai, salt every household in the state consumes. This is documented evidence, not opinion. @srinathtvk
Plas-Stick, the tamarind seed powder that won the 2026 Earth Prize, was built to pull microplastics out of water using nothing but a magnet.
Tamil Nadu is India’s largest tamarind producer, concentrated in Virudhunagar, Tirunelveli, Thoothukudi and Dindigul, so the raw material is already here at scale.
Requesting @CMOTamilNadu , Minister for Rural Development and Water Resources @BussyAnand to look into piloting Plas-Stick in rural Tamil Nadu.
This will not cost much, for three simple reasons. Tamarind seed waste is already discarded as agricultural byproduct, so the raw material is nearly free. The method needs no electricity or machinery, just a handheld magnet. And it can be funded through TANSEED, a scheme that already exists under TANSIM, where Tamil Nadu has already set aside about ₹40 crore for exactly this kind of GreenTech idea.
No new scheme, no new budget line, no new infrastructure. Just a small allocation from funds already approved, run through TWAD Board’s existing rural water systems.
Tamarind is grown here more than anywhere else in India. A 3 to 6 month pilot in 2 to 3 districts is all this needs to begin.
Let this be the year Tamil Nadu is known not just for researching the environment, but for protecting it. @DR_Vk_Rajeev
References:
Nithin, A., Sundaramanickam, A., Surya, P., Sathish, M., Soundharapandiyan, B., & Balachandar, K. (2021). Microplastic contamination in salt pans and commercial salts: A baseline study on the salt pans of Marakkanam and Parangipettai, Tamil Nadu, India. Marine Pollution Bulletin, 165, 112101. https://t.co/HdcnURneKu
Somasundaram, R., & Radhakrishnan, N. (2024). Assessment of microplastic pollution in coastal belt of Chennai, Tamilnadu. Rasayan Journal of Chemistry, https://t.co/wa1Y2Vlinc
Cathrine Jayakumari, R., Anne Rose, D., Sivakumaran, K., Nesakumari, S. A., Thavasimuthu, M., Ramachandran, S., & Natesan, T. (2025). A comparative study of microplastic detection in Nemipterus japonicus, Rastrelliger kanagurta, Arius sp. and Scylla olivacea from Chennai Coastal Region, India using ATR-FTIR spectroscopy. Environmental Research and Technology, 8(1), 97–109. https://t.co/WdDJkgiTsY
🚨 Ironically, Indian Media Didn’t Cover This
Three Indian teenagers created Plas-stick, a biodegradable powder from tamarind seeds that removes microplastics from water without electricity or complex machinery
They won the 2026 Earth Prize, making India proud 🇮🇳
@AravindRajaOff Gen Z is supposed to know better because we’re surrounded by this content daily on social media. So don’t bring that same circus into your meetings, bring ideas, bring solutions, make it worth watching
Ayyo ramaa.. You are Gen Z of DMK.. You are supposed to sound intellectual.. not turn your meetings into the same cringe reel content we already scroll past on Instagram.. Turn your meetings into spaces for real ideas on economy and education..something that pulls youth in..not pushes them away..you guys are making komali thanam of your party. Do them a favour please not ubathram..