தேர்தல் வாக்குறுதி-311-சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்றக் கோரி 19 ஆம் நாளிலும் உயிரை வருத்திப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொங்கலுக்கு முன்பாக சம ஊதியம் வழங்கிட வேண்டுகிறோம்
#Police#equalpay_protest_day20@Anbil_Mahesh@TThenarasu@CMOTamilnadu
🤬👎தீய சக்தி திமுக ஆட்சியில் கேவலம் அம்மா உணவகத்தில் தான் சாப்பிடுறோம் சார் ரயில்வே இடங்களில் தங்கி இருக்கிறோம் சம வேலைக்கு சம ஊதியம் வேண்டி பல நாட்களாக போராடி வரும் இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளுடன் போராடி வரும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் பேட்டி
ஒரு நியாயம் இல்லாத, நீதி இல்லாத இந்த நாட்டில் என் குழந்தைகளை விட்டு செல்ல விருப்பம் இல்லை,அவசியம் இல்லை என ஒரு ஆசிரியரை கலங்க வைத்த அப்பாவே 🥳இது தான் நம் மாடலா ? வருமையை விரட்ட போராடும் ஆசிரியர்களை காவலர்களைக் கொண்டு விரட்டுவதா ? #ssta_decporattam_day17#AnbilMaheshPoyyamozhi
*சட்டங்களும் அரசணைகளும் மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டதே.* *அதுவே மக்கள் நலனுக்கு எதிரானதாக மாறும் போது மக்கள் புரட்சி உருவாகிறது.*
*நாமும் தொடர்ந்து புரட்சி செய்வோம்.அரசாணை பெறும் வரை*🫵💪