தேர்தல் வாக்குறுதி-311-சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்றக் கோரி 19 ஆம் நாளிலும் உயிரை வருத்திப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொங்கலுக்கு முன்பாக சம ஊதியம் வழங்கிட வேண்டுகிறோம்
#Police#equalpay_protest_day20@Anbil_Mahesh@TThenarasu@CMOTamilnadu

ஒரு நியாயம் இல்லாத, நீதி இல்லாத இந்த நாட்டில் என் குழந்தைகளை விட்டு செல்ல விருப்பம் இல்லை,அவசியம் இல்லை என ஒரு ஆசிரியரை கலங்க வைத்த அப்பாவே 🥳இது தான் நம் மாடலா ? வருமையை விரட்ட போராடும் ஆசிரியர்களை காவலர்களைக் கொண்டு விரட்டுவதா ? #ssta_decporattam_day17#AnbilMaheshPoyyamozhi

ஊதிய முரண்பாடுகளை நீக்கிட வலியுறுத்தி போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களை தமிழக முதலமைச்சர் அலட்சியப்படுத்துவதை கண்டிப்பதோடு - போராடுபவர்களை அழைத்துப் பேசி, சுமூகமான தீர்வுகாண வேண்டுமென வலியுறுத்துகிறேன்"
- கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிக்கை
"ஊதிய முரண்பாடுகளை நீக்கிட வலியுறுத்தி போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களை தமிழக முதலமைச்சர் அலட்சியப்படுத்துவதை கண்டிப்பதோடு - போராடுபவர்களை அழைத்துப் பேசி, சுமூகமான தீர்வுகாண வேண்டுமென வலியுறுத்துகிறேன்"

ஜனநாயக குரலுக்கு பதிலாக தண்டனை,
நியாயக் கோரிக்கைக்கு பதிலாக பழிவாங்கல்!
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்வதே உங்கள் ஆட்சியின் சமூகநீதியா?

இடைநிலை ஆசிரியர்களுக்கு மாண்புமிகு முதல்வர் அய்யா கொடுத்த பொங்கல் பரிசு..
பெண் ஆசிரியர்கள் மீது அராஜக முறையில் தாக்குதல்..
சம வேலைக்கு சம ஊதியம் கொடுத்த வாக்கை 311 யை காப்பாற்றுங்கள் முதல்வர் அய்யா..
@CMOTamilnadu@annamalai_k@Anbil_Mahesh@Udhaystalin@EPSTamilNadu
சமூக நீதியை சங்க காலம் தொட்டே கொண்டாடிய மண்... தற்போது இடைநிலை ஆசிரியர் சமூக நீதி கேள்விக்குறியாகிப்போனது !!!!! கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டாரப் பொருளாளரின் எழுச்சியுரை ... 27.12.2025
ஆட்சியர் அலுவலகம் முற்றுகை. சொன்ன சொல்லை காப்பாற்றுங்கள் முதல்வரே என்று விண்ணைப் பிளக்க கோஷம் தமிழ்நாடு முதல்வர் அவர்கள் உடனடியாக தலையிட்டு எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் 🔥#ssta_decporattam_day3@mkstalin@Anbil_Mahesh@CMOTamilnadu