17 ஆம் நாளாக சம வேலைக்கு சம ஊதியம் வேண்டி போராடும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம்🔥🔥🔥🔥🔥கொஞ்சமும் குறையவில்லை…..
நீதியை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, போராடக் கற்றுக் கொடுக்க வேண்டுமா ?
பரவியது சம ஊதியத் தீ🔥🔥🔥🔥
#ssta_decporattam_day17
ஒரு நியாயம் இல்லாத, நீதி இல்லாத இந்த நாட்டில் என் குழந்தைகளை விட்டு செல்ல விருப்பம் இல்லை,அவசியம் இல்லை என ஒரு ஆசிரியரை கலங்க வைத்த அப்பாவே 🥳இது தான் நம் மாடலா ? வருமையை விரட்ட போராடும் ஆசிரியர்களை காவலர்களைக் கொண்டு விரட்டுவதா ? #ssta_decporattam_day17#AnbilMaheshPoyyamozhi
சம வேலைக்கு சம ஊதிய போராளிகளை போராட்ட களம் வரும் முன்பே சாப்பிட சென்ற இடத்தில் உணவகத்திற்கே சென்று தீவிரவாதிகளை கைது செய்வதைப்போல கைது செய்யப்பட்டனர்….. போராடத்தான் உரிமை தரவில்லை, சாப்பிடவும் உரிமை இல்லையா? என்ன மாடல் இது ? #AnbilMaheshPoyyamozhi#arivalayam#Udhayatalin
வாத்தியார் என்று சொன்னாலே கைது செய்வீர்களா ? எங்கே போச்சு சமூக நீதி ?
உங்களை நம்பித்தானே ஓட்டுப் போட்டோம் ….. இப்படி அடித்து உதைத்து ஒடுக்கப்பார்க்கிறீர்களே…. நியாயம் தானா ?
#AnbilMaheshPoyyamozhi#arivalayam#ssta_decporattam_day16
சமூக நீதியை சங்க காலம் தொட்டே கொண்டாடிய மண்... தற்போது இடைநிலை ஆசிரியர் சமூக நீதி கேள்விக்குறியாகிப்போனது !!!!! கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டாரப் பொருளாளரின் எழுச்சியுரை ... 27.12.2025
சமூக நீதியை சங்க காலம் தொட்டே கொண்டாடிய மண்... தற்போது இடைநிலை ஆசிரியர் சமூக நீதி கேள்விக்குறியாகிப்போனது !!!!! கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டாரப் பொருளாளரின் எழுச்சியுரை ... 27.12.2025
*#No:1 தமிழ்நாடு
அரசுப்பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்தி மாணவர் சேர்க்கையை 4 லட்சங்களாக உயர்த்திய இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான ஊதியத்தை 16 ஆண்டுகளாக சுரண்டி அவர்களை வறுமையின் அடையாளமாக மாற்றிய தமிழ்நாடு*
#JusticeForSGT@CMOTamilnadu@TThenarasu@Udhaystalin