*#EqualPayForEqualWork
கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில் 16 ஆண்டுகளாய் இந்தியாவிலேயே மிக மிகக் குறைந்த அடிப்படை ஊதியத்தை 20000 ஆசிரியர்கள் பெற்று வருகிறோம்...*
*சமூக நீதி அரசு எங்களுக்கான சமூக நீதியை வழங்கிடுக...*
@sstaemail@CMOTamilnadu@Anbil_Mahesh *சம வேலைக்கு சம ஊதியம்" கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில், கல்வியிலும் பொருளாதாரத்திலும் முதலிடம்...
இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் கடைசி இடம்...
தரமான ஆசிரியர்கள் மட்டும் வேண்டும் ! தகுதியான ஊதியம் கொடுக்க முடியாதா...?
சம வேலைக்கு சம ஊதியம்" வழங்கிடுக.@CMOTamilnadu@Anbil_Mahesh
*ஏன் இந்த சம்பள பிளவு?*
*இதற்காக SSTA செய்தது என்ன?*
*ஓர் சுருக்கமான அழுத்தமான அலசல்.*
*சமவேலைக்கு சமஊதியம் கேட்பது எங்கள் உரிமை.*
*அதைக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை.*
*அதைக் கேட்கக் கூடாது எனச் சொல்ல இல்லை யாருக்கும் உரிமை.*
#சமவேலைக்குசமஊதியம்#EqualpayEqualwork
2018 ஏப்ரலில்*_ நடைபெற்ற சென்னை நுங்கம்பாக்கம், அரசு பள்ளியில் _*சம வேலைக்கு சம ஊதிய போராட்டத்தில்...*_ போராட்டக்களத்திற்கு..
நேரில் வந்து ஆதரவு தந்து...
வாக்குறுதி அளித்த...
அன்றைய எதிர்க்கட்சித்தலைவர்.இன்றைய சமூகநீதி முதல்வரே
கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில், கல்வியிலும் பொருளாதாரத்திலும் முதலிடம்...*
*இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் கடைசி இடம்...*
*சமூக நீதி காத்திட தேர்தல் அறிக்கை எண் 311 ஐ நிறைவேற்றி சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடுக...*
@CMOTamilnadu@Anbil_Mahesh#SstaEqualPayEqualWork