நேரலை 12-09-2021 | தமிழரா.. திராவிடரா..? இன விடுதலை அரசியல் கருத்தரங்கம் -சென்னை(போரூர்) | மாலை அமர்வு | திராவிடத்தின் வரலாற்றுத் திரிபுகள்! என்ற தலைப்பில் தற்போது, தமிழ்த்தேசியப் பேராசான் ஐயா பெ.மணியரசன் அவர்களின் கருத்துரை https://t.co/K7MM1BaCKB
சங்கத்தமிழ் இலக்கியங்கள் உட்பட எந்தவொரு தமிழ் நூல்களின் தொகுப்பிற்கும், ‘திராவிடக் களஞ்சியம்’ எனப் பெயரிட முனைந்தால் கடும் போராட்டங்களை எதிர்கொள்ளும் சூழல் ஏற்படும்!
https://t.co/zrtonzgBvn
கட்டாய தடுப்பூசி என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது...
தடுப்பூசியால் ஏற்படும் விளைவுகளுக்கு பொறுப்பேற்காத நீங்கள் தடுப்பூசியை கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்...?
பூந்தமல்லி பேருந்து நிலைய அருகில் ஒரு SBI ATM அமைந்துள்ளது....பணம் எடுக்கலாம் என்று சென்றேன்..அட்டையை சொருகி மொழி தேர்வு செய்யும் போது ஒரு அதிர்ச்சி...தமிழ் மொழி இடம் பெறவில்லை என்பதை விட அவ்விடத்தில் தெலுங்கு மொழி இடம் பெற்றிருந்தது...யாரும் கண்டுக்கல...
@NaamTamilarOrg