அரியலூர் மாவட்டத்தை சார்ந்த அன்பு இளவல் மு.சே கலைசெல்வன் அவர்களின் அகால மரணம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
கருத்தியல் களத்தில் உடன் பயணித்த இளவல் கலைச்செல்வனுக்கு விடுதலைச்சிறுத்தைகளின் செம்மார்ந்த வீரவணக்கம்.
அவரை பிரிந்து வாடும் உறவுகளுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்.
அண்ணன் @V_Senthilbalaji விடுதலை மகிழ்ச்சியளிக்கிறது!
எந்த குற்றமும் நிரூபிக்கப்படாமல் ஒரு விசாரணை கைதியாகவே ஓராண்டுக்கும் மேல் அவர் சிறைப்பட்டிருப்பது என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத துயரம்!
(1/2)
சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் தமிழக முதல்வர் @mkstalin அவர்களால் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித்தீர்மானத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்று உரையாற்றினேன்.
#TNAssembly
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் இன்று அம்பேத்கர் திடலில் நடைபெற்றது.
அகத்து 17 'தமிழர் எழுச்சி நாள்' நிகழ்வுகளை ஒருங்கிணைப்பது குறித்து நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆகத்து 16 அன்று மாலை கலைவாணர் அரங்கில் நடைபெறும் மணிவிழா மலர் வெளியீட்டு விழாவில் இசையரங்கம் கவியரங்கம் வாழ்த்தரங்கம் ஆகியவற்றை ஒருங்கிணைப்பது எனவும் #மணிவிழா நிறைவு விழாவை செப்டம்பர் மாத நிறைவில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இன்னமும் இந்த மண்ணின் பூர்வகுடி மக்களை புறக்கணிக்கின்ற இந்த நிலை இருப்பது என்பது வேதனையளிக்கிறது , இது போன்ற நிகழ்வுகள் இனி நடக்காமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
#discrimination#Rohinitheater#HumanRightsViolations#VCK
திருமுட்டம் பள்ளி மாணவி சக்திபிரியா வயது 17, தண்டுவடம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்துவந்த மாணவியை உடனடியாக சென்னை ராஜுவ்காந்தி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து, மீண்டும் 45நாட்களுக்கு பிறகு பள்ளி சென்ற மாணவியை இன்று சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தேன்.
நெய்வேலி NLC நிறுவனத்தை கண்டித்து 17அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எழுச்சித்தமிழர் தலைவர் தொல்.திருமாவளவன் @thirumaofficial அவர்களோடு கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினேன்.
#NLC#VCK#geopolitics
@sinthanaivck,
இராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, துரை. சந்திரசேகர், இராஜூ, சண்முகம், மணிவாசகம் ஆகியோர் உரையாற்றினர்.
நிலம், வீடு இழந்தோருக்குப் போதிய இழப்பீடு, நிரந்தர வேலைவாய்ப்பு உள்ளிட்ட 17 வகையான கோரிக்கைகள நிறைவேற்றிட வலியுறுத்தினோம். பல்லாயிரக் கணக்கானோர் பேரணியில் கலந்துகொண்டனர்.
புது தில்லியில் திச- 24 அன்று #இந்திய_ஒற்றுமை_பயணத்தில் திரு.@RahulGandhi அவர்களுடன் சுமார் 1.15 மணி நேரம் நடந்தேன்.
மக்களை எழுப்பும்
மகத்தான பயணம்.
மனுவாத சக்திகளை
வீழ்த்தும் பயணம்.
அநீதிக்கு எதிராக ஆர்த்தெழுந்த பயணம். அரசமைப்புச் சட்டத்தைக் காக்கும் பயணம்.
#BharatJodaYatra
இந்திய ஒற்றுமை பயணத்தைக் கடந்த
நூறு நாட்களுக்கும் மேலாக மேற்கொண்டு வரும்
திரு.@RahulGandhi அவர்களின் அழைப்பையேற்று நாளை திச-24 அன்று புது தில்லியில் அவருடன் நானும்
தோழர் @WriterRavikumar அவர்களும் பங்கேற்கிறோம். #BharatJodoYatra#VCK