@subramaniandeva பாமக திமுக துரோகம் பண்ணாது
ஜெயங்கொண்டதுக்கு வாடா ராசா என்று சொல்லி ஒரு மத்திய அமைச்சர குரு வர சொன்னார்
எதுக்கு வெட்ட
அப்படி கொலை பண்ற குரூப்பு தான் பாமக
திமுக பாமக கூட்டணி முடிவுக்கு குரு தான் காரணம்
இதெல்லாம் உங்களுக்கு தெரியாது ஏனென்றால் உங்களுக்கு அறிவு இல்லை
@SiluvaM_@mkstalin திமுக தோல்விக்கு ஸ்டாலின் மட்டுமே காரணம்
கூட்டணி கட்சிகள் எவ்வளவு சீட்டு கட்சியின் தன்மை என்ன என்று புரிதல் ஸ்டாலினுக்கு அறிவு கிடையாது
@MaduraiSBala விமர்சனம் பண்ணும் போது கூட
சிதம்பரத்துக்கு ஒரு மாதிரி விமர்சனம் பண்றீங்க
திருமாவளவனை ஒரு மாதிரி விமர்சனம் பண்றீங்க
விமர்சனத்துல கூட உங்களுக்கு ஜாதி பூத்தி இருக்குடா கேவலமான திமுகாரன்
விசிக மேனாள் MLA @sinthanaivck காலனி என்ற சொல்லை நீக்க வேண்டும்
தவெக குடியாத்தம் MLA தனி என்ற சொல்லை நீக்கி சிறப்பு தொகுதி என பெயர் மாற்றவும்
திமுக மேனாள் MLA பரந்தாமன் உதயநிதி வாழ்க
That's all 😁
எங்கள் பகுதியில் இணக்கமாக இருக்கிறோம்.
எம் ஆர் கிருஷ்ணமூர்த்தி எவ்ளோ பெரிய சாதி வெறியன் என்று கடலூர் மாவட்டத்தில் கேட்டால் சொல்வார்கள்
இந்த பன்னீ செல்வம் திமுகவுக்கு வருவதற்கு முன் வன்னியர் சங்கத்தின் பொறுப்பில் இருந்தவன்.
மயிரு செறைக்க ஒரு.....
சோபாமாடல் என்ற உதயநிதியை ஒரே மிதி 😂😂
கிராமங்களில் நாங்க புதிய சர்ட் அணிந்தால் ,
இவனுக்கு வந்த வாழ்வை பாருடா என்பார்கள் சாதிவெறியர்கள்..
அதே போல
அமைச்சரவையில் நாங்க இருப்பதை பொறுக்காத
சாதிவெறியர்கள்
சோபாமாடல் என்கிறார்கள்- -
-என்பதை சொல்லவிடாமல் தடுத்த திமுகவினர் 😂
தலித் என தெரிந்த பின் கொடூரமாக அடித்து உள்ளார்கள் 🥹
டேய் அப்படி என்ன வெறி டா உங்களுக்கு அரசு பதவில இருக்கீங்க எல்லாத்துக்கும் பொதுவா தான இருக்கனும் சாதி வெறி பிடித்த தாயொலிகளா,
@mkstalin அவர்கள் காவல் அன்று உங்க கட்டு பாட்டில் நீங்க வைத்து கொள்ள வில்லை 🥹,
#சாதிய_தமிழ்நாடு
பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் ரோஹிங்கியாக்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு
ஐ.நா. குழு கவலை
தி இந்து ஆங்கில நாளேட்டில் வெளிவந்துள்ள செய்தி
இந்தியாவில் பட்டியல் பழங்குடியினர், பட்டியல் சாதியினர் மற்றும் ரோஹிங்கியா அகதிகள் உள்ளிட்ட பெருமளவிலான மக்கள் மீது மனித உரிமை மீறல்கள் நடப்பதாக வரும் தகவல்கள் குறித்து ஐ.நா.வின் இனப் பாகுபாடு ஒழிப்புக்கான குழு (UNCERD) "கடுமையான கவலை" தெரிவித்துள்ளது.
ரோஹிங்கியா நெருக்கடியின் ஒன்பதாவது ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்பட்ட ஒரு செய்திக்குறிப்பில், இந்தியாவில் "வெறுப்புப் பேச்சு" மற்றும் "வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட குற்றங்கள்" ஆகியவற்றைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இக்குழு வலியுறுத்தியது. வங்காள மொழி பேசும் முஸ்லிம்களை குறிவைத்துத் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட இக்குழு, இத்தகைய மீறல்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதி செய்யுமாறு இந்திய அரசை கேட்டுக்கொண்டது.
"காவல்துறையினர், இன மற்றும் இன-மதக் குழுக்கள், பூர்வகுடி மற்றும் பழங்குடி மக்கள் (குறிப்பாக தலித்துகள் உள்ளிட்ட பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர்) மற்றும் குடியுரிமை பெறாதவர்கள் மீது பரவலான வன்முறைகளை நிகழ்த்துவதாக வரும் தகவல்கள் குறித்து இக்குழு மிகுந்த கவலை கொண்டுள்ளது," என்று அது கூறியது.
ஆகஸ்ட் 11-12 தேதிகளில் இந்தியா குறித்த பதினொன்றாவது காலமுறை ஆய்வை இக்குழு மேற்கொண்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன. இந்த ஆய்விற்கான இந்தியக் குழுவின் தலைவராக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அனுப்பப்பட்டிருந்தார்.
இச்சமூகங்கள் "இன ரீதியாகத் தூண்டப்பட்ட வன்முறை, அதிகப்படியான தாக்குதல்கள், சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், முறையான நடைமுறையின்றி தன்னிச்சையாகவும் நீண்ட காலமாகவும் சிறையில் வைத்தல், சித்திரவதை, மோசமான நடத்தைகள் மற்றும் பாலியல் வன்முறை" ஆகியவற்றிற்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக இக்குழு தெரிவித்தது.
"இத்தகைய அனைத்துக் குற்றச்சாட்டுகள் குறித்தும் விரைவான, முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது பொறுப்புக்கூறலை உறுதி செய்யுமாறும் இந்தியாவிடம் இக்குழு வலியுறுத்தியது," என்று அந்தச் செய்திக்குறிப்பு தெரிவித்தது.
மேலும், "ரோஹிங்கியாக்கள், வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடம் கோருவோர் ஆகியோரை குறிவைத்து சட்ட அமலாக்க நடவடிக்கைகளில் அதிகரிப்பு காணப்படுவதாகவும், குறிப்பாக 2017-ஆம் ஆண்டின் உள்துறை அமைச்சக உத்தரவு மற்றும் காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 2015-இல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இது அதிகரித்துள்ளதாகவும்" இக்குழு சுட்டிக்காட்டியது. காவல் சோதனைச் சாவடிகள் இன ரீதியான அடையாளப்படுத்தல் (racial profiling) நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், இது "முறையான நடைமுறையின்றி தன்னிச்சையான கைது மற்றும் தடுப்புக்காவலுக்கு" வழிவகுத்ததாகவும் இக்குழு கூறியது.
"எங்களைப் போன்றவர்கள் பலமுறை வற்புறுத்தியதற்கு பிறகும் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்ய திரு. மச்சேந்திர நாதன் ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை திமுக ஆட்சிக்காலம் முழுவதும் வெளியிடாமல் மூடி மறைத்தது ஏன்? இந்த விஷயத்தில் திமுக வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை. அந்த அறிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை வெளியிடத் தயாரா?" - பெ.சண்முகம்
#PShanmugam | #CPIM | #DMK | #ParandurAirport
நீட், கல்விக்கட்டண கொள்ளை, அதீத மின்சாரக் கட்டணம், அரிசி விலையேற்றம் போன்ற மக்கள்
பிரச்சணைக்கு வாய்மூடி இருக்கும் எதிர்கட்சியான #திமுக#பரந்தூர் திட்டம் ரத்துக்கு மட்டும் கதறிக் கண்ணீர் விட்டு கூவுவதைப் பார்த்தால் #ரியல்_எஸ்டேட் தொடர்பான நிறைய சந்தேகங்கள் வருகிறது..