செந்தில் பாலாஜிக்கு வலுக்கும் சிக்கல்
கருணை பணி நியமனத்துக்கு காத்திருக்கும் 8800 பேர். கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அரசு வேலை சரியா ?
தனியார்மயமாகும் மது விற்பனை. விஜய் அரசு செய்யும் சிறப்பான சம்பவம்
அழகிரி மகள் கயல்விழிக்கு காவல் நிலையத்தில் ஜாமீன் கொடுத்தது சரியா ?
நீர்வளத்துறையில் இடமாறுதலுக்கு வசூலை குவிக்கும் அதிகாரிகள்
அதிமுகவை அழிக்கும் எடப்பாடி பழனிச்சாமி
தவிர்க்க முடியாத தலைவரா சீமான் ?
அரசியல் அரட்டை 334
https://t.co/O1GLc73Dme
டாஸ்மாக், போக்குவரத்து மற்றும் மின்சார துறை என அனைத்திலும் ஊழல் செய்த ஆல்ரவுண்டர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை காரணமாக மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் வெளிநாடு செல்லாமல் இருக்க அரசு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.@CMOTamilnadu
முக அழகிரி மகள் SBI வங்கி மேலாளர் அறைந்துவிட்டார் இதன்மூலம் அவர் மீது வழக்குபதிவு
Lift வேலை செய்யவில்லை மாத மாதம் வாடகை மட்டும் வாங்கி கொள்கிறார்கள் என்று கேட்டதுக்குது இந்த அறை
Savukku back in his prime form once again to dismantle all the fake propagandas spread by the DMK payroll artists one by one!
It's funny that DMK is still following the same text book which is not even relevant today. People had already rejected the political talks of these people multiple times. DMK is still stuck in the 90s.
#Savukku #TVK #Vijay #CMVijay #NEET #DMKfailsTN #CJP