ப்ரோட்டோகால்படி அமைச்சருக்கு அடுத்து எம் பி தான் ஏத்தணும். அப்புறம் தான் கலெக்டர் எம் எல் ஏ கள் எல்லாரும்!! தலித் வேட்பாளர் என்பதால் உருவக்கேலி செய்தார்களான்னு கேட்ட அண்ணன் @VanniTamizhVCK தலித் எம் பி என்பதால் இப்படி செய்தார்களான்னு இப்ப சத்தியமா கேக்க மாட்டாரு!!!
தனிப்பெரும் கருணை நாள்: சாதி, சமயம், சடங்குகளைக் கடந்து அனைத்து உயிர்களையும் ஒன்றாகக் கருதிய வள்ளலார் பிறந்தநாள்
தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு:
🔹வள்ளலாரின் உயரிய கருத்துகள் உலகெலாம் சென்றடைய அனைத்துலக வள்ளலார் மாநாடு,
🔹அம்மாநாட்டில் 8 புதிய அறிவிப்புகள்,
🔹வள்ளலார் முப்பெரும் விழா,
🔹வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லம் புனரமைப்பு,
🔹திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயரைச் சூட்டியது என வள்ளலாரைப் போற்றிச் சிறப்பித்தது நமது #DravidianModel அரசு.
வள்ளலார் ஏற்றிய அணையா விளக்கைப் போல அவர் வலியுறுத்திய சமூகநீதி, சமத்துவ மற்றும் மூடநம்பிக்கை எதிர்ப்புக் கருத்துகளும் சுடர்விட்டு மக்கள் மனங்களில் எரிய வேண்டும்! மதமென்னும் பேய் நம்மைப் பிடியாதிருக்க வேண்டும்!
Spreading false narratives and defamatory claims regarding the DMK administration and government procurement procedures is completely unacceptable.
According to data from India’s Department of Consumer Affairs (DCA), the average retail price of genuine Tur Dal was ₹122.80/kg in May (during the DMK tender period), and it increased to ₹124.82/kg in September (during the TVK tender period). When the market price of Tur Dal was higher, the procurement at ₹77.89/kg indicates that the product supplied was likely the cheaper imported Yellow Lentil or a mixed lentil product.
As per the usual TNCSC tender conditions, contractors are permitted to supply cheaper imported Canadian Yellow Lentils (with a wholesale market price of ₹60–₹80/kg) instead of 100% indigenous Tur Dal (Fatka Tur Dal). Changing the variety of the product to reduce the contract value cannot be considered administrative savings; it amounts to a change in the nature of the product itself.
Comparing procurement prices without understanding the actual market trading conditions and government procurement rules can lead to misleading narratives. Claiming a “saving” of ₹31 per kg reflects a lack of understanding of basic trade.
ரேஷன் உணவுப்பொருட்கள் கொள்முதலில் 600 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதா தவெக அரசு?
திமுக ஆட்சியில் ஒரு லிட்டர் பாமாயில் ₹136.95-க்கு வாங்கப்பட்ட நிலையில், தற்போது தவெக ஆட்சியில் அதே பாமாயில் ₹154.99-க்கு வாங்கப்படுவதன் பின்னணி என்ன?
திமுக அரசு வாங்கியதை விட, ஒரு லிட்டருக்கு ரூ18.04 கூடுதலாகக் கொடுத்துத் தவெக அரசு பாமாயில் வாங்குவதன் மர்மம் என்ன?
கழக ஆட்சியில் கிலோ ரூ.109 கொள்முதல் செய்யப்பட்ட துவரம் பருப்பை இந்த கோமாளி அரசு, ரூ.77.89-க்கு வாங்கியுள்ளதாகவும்,
இதனால் இந்த ஆட்சியில் கொள்முதல் விலை ரூ.31 வரை குறைந்து, அரசுக்கு 750 கோடி மிச்சமாகும் என்றும், அரைகுறையாகவும் - உண்மைகளை மறைத்தும் வெளியிடப்பட்டுள்ள ஓர் செய்தியை ஆளுங்கட்சியின் Toolkits பரப்பிக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய விலைக்குறைப்புக்குக் காரணம், இந்த Circus சர்க்கார் அல்ல - கழக அரசு தான் என்பதே நிதர்சனமான உண்மை.
2024 நவம்பரில் ரூ.112.69 ஆக இருந்த துவரம் பருப்பின் கொள்முதல் விலையை, படிப்படியாக கடந்த பிப்ரவரி மாதம் ரூ.77.99 ஆகக் குறைத்தது கழக அரசு.
இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, இந்த ஆட்சியில் தான் குறைந்த விலைக்கு துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது என்று கழகத்தின் மீது அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது.
அதுமட்டுமல்ல, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில், கழக ஆட்சியில் சென்றாண்டு செப்டம்பரில் லிட்டர் ரூ.124.90 க்கும், டிசம்பரில் ரூ.121.95 க்கும், கடந்த மார்ச் மாதத்தில் ரூ.136.95-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.
ஆனால், இந்த Circus ஆட்சியில் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.154.99 க்கும், தற்போது ரூ.148-க்கும் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்துள்ளனர்.
கழக ஆட்சியில் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்ட பாமாயிலை, கடந்த 3 மாதங்களில், லிட்டருக்கு ரூ.11 அதிகம் கொடுத்து இந்த ஆட்சியில் வாங்குகிறார்கள் என்றால், சுமார் ரூ.600 கோடிக்கு மேல் ஊழல் நடந்து இருக்கிறது என்று தானே அர்த்தம்.
Abusive Warriors தான் உண்மையிடம் இருந்து தூரத்தில் நிற்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் சில ஊடகங்களும் Fanboy type Sofa Ecosystem-ல் சிக்கி நிற்பது ஏன்?
அவதூறு பரப்புவதை நிறுத்திவிட்டு, விலைவாசி உயர்வால் அன்றாடம் அல்லல்படும் மக்களின் துயர் துடைக்க இந்த ஆட்சியாளர்கள் முன் வர வேண்டும்.
தேடப்படும் குற்றவாளி முதலமைச்சருக்கு வண்டி ஓட்டுவதா?
கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டு போலீசாரால் தேடப்பட்டு வரும் நபர் அசோக்.
காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சருக்குப் பக்கத்திலேயே, போலீசாரால் தேடப்படும் ஒரு குற்றவாளி வலம் வருகிறார் என்றால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த லட்சணத்தில் உள்ளது?
‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று பாடிய வள்ளலார் இராமலிங்க அடிகளார் பிறந்த நாள் இன்று.
சாதி - மதம் - சாத்திரம் என்பதை மறுத்து மானுடத்தை முன்வைத்த புரட்சியாளர் - வள்ளலார்.
ஏற்றத்தாழ்வுக்கு எதிரான அறிவுத்தீயோடு - பசிப்பிணி போக்குவதற்கான பெருநெருப்பையும் ஏற்றியவர்.
வள்ளலார் பிறந்த நாளை தனிப்பெருங்கருணை நாளாக அறிவித்தது, அனைத்துலக வள்ளலார் மாநாடு, வள்ளலார் முப்பெரும் விழா, வள்ளலார் இல்லம் புனரமைப்பு, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயரைச் சூட்டியது என கழகத்தலைவர் அவர்கள் தலைமையிலான #திராவிட_மாடல் அரசு வள்ளலார் புகழைப் போற்றியது.
அணையா ஒளியாய் மக்கள் மனதில் வாழும் வள்ளலார் புகழ் ஓங்கட்டும்!
#தனிப்பெருங்கருணை_நாள்
இன்றைக்கு பிஜேபில மந்திரியாவும் எம் பி யாகவும் கட்சிப் பொறுப்புகளிலும் இருந்து கொண்டு அராஜகம் செய்யும் முக்கால்வாசி பேர்கள் முன்னாள் காங்கிரஸ்காரர்கள்!!! காங்கிரஸ் எனும் சாஃப்ட் சங்கி கட்சியில் இருந்து பிஜேபி போயி முழு நேர சங்கியானவர்கள் ஒர்ஜினல் பிஜேபிகாரனை விட மிக மோசமான நடத்தை உடையவர்கள். யார் யார்னு லிஸ்ட் சொல்லவா மேடம்? இதெல்லாம் ஒரு பொழப்பு….
தி.மு.க. அரசைக் காட்டிலும் த.வெ.க. அரசில் குறைந்த விலையில் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என இன்றைய 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டில் உணவுப் பொருள் கொள்முதலின் எந்த அடிப்படைகளையும் கருத்தில் கொள்ளாத ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது.
இது உண்மையென்றால், குறைந்த விலையில் கொள்முதல் செய்த TNCSC மேலாண் இயக்குநர் ஏன் மாற்றப்பட்டார்?
எதிர்காலத்தில், வரத்து குறையும்போதும் இதே விலையில் கொள்முதல் செய்வோம் என அரசினால் உறுதியளிக்க முடியுமா?
இனிமேல், கொள்முதல் விலை உயர்ந்தால் அப்போது அதில் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டலாமா?
துவரம் பருப்பைக் குறைந்த விலையில் கொள்முதல் செய்தவர்கள், பாமாயிலை மட்டும் ஏன் முன்பைவிட அதிக விலைக்குக் கொள்முதல் செய்தார்கள் என கட்டுரையை எழுதியவர் விளக்குவாரா?
துறையின் அமைச்சர், த.வெ.க.வில் உள்ள பிற தலைவர்களே கூட செய்யத் துணியாத ஒரு அவதூறை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு உண்மைகளைச் சரிபார்க்காமல் வெளியிடுவது ஊடக அறமாகுமா?
தலைவர் on Fire mode 🔥🔥🔥
பிரச்சனை வந்ததும் பேச்சுஆஃப் பண்ணி, போனை ஆஃப் பண்ணி தலைமறைவாகிற பழக்கம் எங்களுக்கு கிடையாது…
களம் எதுவாக இருந்தாலும், மக்கள் இருக்கும் இடத்தில்தான் நாங்கள் திமுக இருப்போம்! 🖤❤️
#DMK4TN#VoteForDMK
🚨 விலைபோன வேட்பாளர்கள், திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்: மதுராந்தகம் மக்கள் நல்ல தீர்ப்பெழுத வேண்டும்! 🚨
▶️ இன்றைய முதலமைச்சரின் Dummy-யை வண்டியில் வைத்துக்கொண்டுதான் 2026 பொதுத் தேர்தலுக்கு முன்பு, பல தொகுதிகளில் பிரசாரமே நடந்தது.
▶️ ஆனால், இந்த ஆட்சியே Dummy என இப்போது Expose ஆகிவிட்டது. வேறு வழியின்றி, திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில், விலைக்கு வாங்கிய வேட்பாளர்களுடன் வெறுமை நிறைந்த வீதிகளில் வலம் வருகிறார் முதலமைச்சர்.
▶️ வாக்களித்த மக்களின் நம்பிக்கையைப் படுகொலை செய்த ஆளும்கட்சி வேட்பாளருக்கு மதுராந்தகம் மக்கள் தக்க பதிலடியைத் தர வேண்டும்.
▶️ த.வெ.க.வின் அறமற்ற அரசியல் ஆட்டத்துக்கு எதிராகச் சட்டமன்றத்தில் சண்டமாருதம் புரிய வழக்கறிஞர் @IParanthamen அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
#Madhuranthakam #ByElection #VoteForDMK
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் சகோதரி சுகன்யாவை ஆதரித்து தளவாய்ப்பட்டணம் ஊராட்சியில் இன்று பரப்புரை செய்தோம்.
சுயநலத்துக்காக MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு sofa model ஆட்சியாளர்களோடு சேர்ந்து தாராபுரம் மக்களுக்கு துரோகம் செய்தவர்களை வீழ்த்திட “ஆதரிப்பீர் உதயசூரியன்” என கேட்டுக் கொண்டோம்.
@KN_NEHRU@mp_saminathan@V_Senthilbalaji@dmkpadhu@keprakashdmk@pssrinivasandmk #INBARAGU @C_ANAND_KUMAR