தலைவர் on Fire mode 🔥🔥🔥
பிரச்சனை வந்ததும் பேச்சுஆஃப் பண்ணி, போனை ஆஃப் பண்ணி தலைமறைவாகிற பழக்கம் எங்களுக்கு கிடையாது…
களம் எதுவாக இருந்தாலும், மக்கள் இருக்கும் இடத்தில்தான் நாங்கள் திமுக இருப்போம்! 🖤❤️
#DMK4TN#VoteForDMK
🚨 விலைபோன வேட்பாளர்கள், திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்: மதுராந்தகம் மக்கள் நல்ல தீர்ப்பெழுத வேண்டும்! 🚨
▶️ இன்றைய முதலமைச்சரின் Dummy-யை வண்டியில் வைத்துக்கொண்டுதான் 2026 பொதுத் தேர்��லுக்கு ��ுன்பு, பல தொகுதிகளில் பிரசாரமே நடந்தது.
▶️ ஆனால், இந்த ஆட்சியே Dummy என இப்போது Expose ஆகிவிட்டது. வேறு வழியின்றி, திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில், விலைக்கு வாங்கிய வேட்பாளர்களுடன் வெறுமை நிறைந்த வீதிகளில் வலம் வருகிறார் முதலமைச்சர்.
▶️ வாக்களித்த மக்களின் நம்பிக்கையைப் படுகொலை செய்த ஆளும்கட்சி வேட்பாளருக்கு மதுராந்தகம் மக்கள் தக்க பதிலடியைத் தர வேண்டும்.
▶️ த.வெ.க.வின் அறமற்ற அரசி��ல் ஆட்டத்துக்கு எதிராகச் சட்டமன்றத்தில் சண்டமாருதம் புரிய வழக்கறிஞர் @IParanthamen அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
#Madhuranthakam #ByElection #VoteForDMK
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் சகோதரி சுகன்யாவை ஆதரித்து தளவாய்ப்பட்டணம் ஊராட்சியில் இன்று பரப்புரை செய்தோம்.
சுயநலத்துக்காக MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு sofa model ஆட்சியாளர்களோடு சேர்ந்து தாராபுரம் மக்களுக்கு துரோகம் செய்தவர்களை வீழ்த்திட “ஆதரிப்பீர் உதயசூரியன்” என கேட்டுக் கொண்டோம்.
@KN_NEHRU@mp_saminathan@V_Senthilbalaji@dmkpadhu@keprakashdmk@pssrinivasandmk #INBARAGU @C_ANAND_KUMAR
சட்டம் ஒழுங்கு சீர்கேடு - விலைவாசி உயர்வு - மின்வெட்டு என்று மக்களை வதைக்கும் Circus ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்ட இந்த இடைத்தேர்தலை சரியான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தாராபுரம் பெரியார் சிலை அருகே திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றி, கழக வேட்பாளர் வழக்கறிஞர் சுகன்யா அவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தோம்.
@KN_NEHRU@mp_saminathan@V_Senthilbalaji@dmkpadhu@keprakashdmk@pssrinivasandmk #INBARAGU @C_ANAND_KUMAR
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்திற்குத் தடையாக உருவெடுத்துள்ள dummy ஆட்சியாளர்களுக்கு தரமான பதிலடியை இடைத்தேர்தலில் கொடுக்க வேண்டியது அவசியம் என்பதை எடுத்துக்கூறி தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான நம்முடைய கழக வேட்பாளர் சகோதரி சுகன்யா அவர்களுக்கு வடதாரை பகுதியில் வாக்குச் சேகரித்தோம்.
@KN_NEHRU@mp_saminathan@V_Senthilbalaji@dmkpadhu@keprakashdmk@pssrinivasandmk #INBARAGU @C_ANAND_KUMAR
பிகில் படத்துல நடிகர் விஜய் ரோபோ ஷங்கர் மகளைப் பார்த்து என்னமோ ஒரு வார்த்தை சொல்லி அடிக்கடி திட்டுவாரே!! அது என்ன வார்த்தை சொல்லி திட்டுவாரு? யாருக்காவது நியாபகம் இருக்கா?
பிகில் படத்துல நடிகர் விஜய் ரோபோ ஷங்கர் மகளைப் பார்த்து என்னமோ ஒரு வார்த்தை சொல்லி அடிக்கடி திட்டுவாரே!! அது என்ன வார்த்தை சொல்லி திட்டுவாரு? உங்களுக்கு நியாபகம் இருக்கா? எனக்கு நியாபகம் இல்லை. உங்க தலைவர்கிட்ட கொஞ்சம் கேட்டு சொல்லுங்க
தாராபுரம் இடைத்தேர்தல் பணிகள் தொடர்பாக திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முனைவர் @TRBRajaa அவர்கள் தலைமையில் தாராபுரம் நகர கழக அலுவலகத்தில் கழக சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்கறிஞர் @nrelango_dmk அவர்கள் காணொள��� வாயிலாக ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு விரிவான ஆலோசனைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர்கள் திரு.@BkesavanOfcl,திரு.@MaduraiSBala ,திரு.@Sridharpm3,மண்டல பொறுப்பாளர் திரு.@AKArunTrichy, மாவட்ட, மாவட்டதுணை,தொகுதி,ஒன்றிய,நகர, ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நேரடியாகவும், காணொளி வாயிலாகவும் கலந்து கொண்டனர்.