அவர் நிர்மல்குமார் இல்ல,கலெக்ஷன் குமார்
யாராவது சோலார் பவர் பிளான்ட் போடுறவங்க கிட்ட கேட்டுப் பாருங்க. 15 லட்சத்துக்கு கம்மியா நீங்க பெர்மிஷன் வாங்க முடியுமான்னு.
முன்னாள் அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்கள்
#Collectionகுமாரு
இந்த வீடியோவில் எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான்…. போராடும் இவர்களில் சிலர் இப்பவே எம் எல் ஏ இங்க வந்தாகனும் என்கிறார்கள்…. அவர்களில் எத்தனை பேருக்கு அவங்க எம் எல் ஏ பெயர் தெரியும்… ஓட்டுப் போடும் போது வேட்பாளர் யார் என்று தெரிந்து வாக்களித்தது எத்தனை பேர் ? இதைச் சொல்ல வேதனையாகத்தான் உள்ளது ஆயினும் சொல்கிறேன்.. போராட்டம் நடக்கும் இந்த நிமிடம் அந்த வழியாக விஜய் வாகனம் சென்றால் அவரிடம் நியாயம் கேட்க முயற்சிப்போரை விட அவரோடு செல்பி எடுக்க முட்டிமோதுவோரே அதிகமாக இருப்பர்… இந்த திரை மயக்கத்தில் இருந்து தமிழ்ச்சமூகம் விடுபடாத வரை மின்சாரம் வந்தாலும் நாம் இருட்டில் வாழ்கிறோம் என்பதே கசப்பான உண்மை.
அய்யா நீதிபதி அவர்களே,
தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப் போறீங்களா..??
இல்லை...
#திமுக கொள்கை அடிப்படையில் கொடுக்கப் போறீங்களா...???
ஒரு தகவலுக்காக...
தொழிலாளர் சுரண்டல் ஒழிக!
அதற்கு துணை போகும் எந்த அரசாக இருந்தாலும் அது மக்களுக்கான அரசு அல்ல!
எந்த அண்ணாக இருந்தாலும் அவர் ஜனநாயகன் இல்லை!
பிம்பங்கள் ஜி யை போலத்தான்!
அரசிடம் கோரிக்கை வைப்பதற்கும், கோரிக்கைக்காக கவனம் ஈர்க்க போராட்டம் நடத்துவது அடிபடை சனநாயக உரிமை. இதில் காவல்துறைக்கு என்ன வேலை?
கோரிக்கையை பரிசீலிக்க வேண்டிய துறையை சார்ந்த அதிகாரி என்ன செய்து கொண்டிருக்கிறார்? பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தலைமை செயலாளர்கள் காவல்துறையை அனுப்பிவைத்து எதற்காக வேடிக்கை பார்க்கிறார்கள்? அவர்கள் செய்ய வேண்டிய வேலையை காவல்துறையை கொண்டு அடக்கி ஒடுக்குவது யோக்கியமான வேலையா?
சட்ட ஒழுங்கு குற்றங்களை தடுக்க வேண்டிய காவல்துறையை, சாமானிய பணியாளர்களின் கோரிக்கை போராட்டங்களை நோக்கி ஏன் ஏவுகிறார்கள்.
தவெக அரசு என்ன செய்கிறது? காவல்துறை, அரசு அதிகாரிகள் பேச்சை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்துவீர்களென்றால், உங்களது தொழிலாளர் கொள்கை என்பதென்ன? அடக்குமுறைதான் உங்கள் வழிமுறையா? இதுபோல அடக்குமுறையை நம்பி எத்தனைக்காலம் இயங்குவீர்கள்?
On August 28, 1931, Gandhi applied for his passport in Bombay (Mumbai) to travel to the United Kingdom, France, Italy, and Switzerland for the Second Round Table Conference, his status was listed as a "British Protected Subject".
இந்திய விடுதலைக்கு போராடினாலும், ஆங்கிலேயரிடத்தில் பாஸ்போர்ட் அனுமதி பெற்றுதானே காந்தியடிகள் வெளிநாடு செல்ல முடிந்தது. "...ஆங்கில அரசே வேண்டாமென சொல்லும் உங்களுக்கு எதற்கு ஆங்கில அரசின் பாஸ்போர்ட் அனுமதி.." என்று அச்சமயத்தில் இதுபோல ஆங்கிலேய அதிகாரிகள் கூட பேசவில்லை.
இந்திய நீதிபதிகள் எப்போதிருந்து அரசியல் பேச ஆரம்பித்தார்கள். அவர்கள் அரசாங்க பணியில் இருப்பவர்கள் .. அவர்களுக்கு அரசியல் பேச விருப்பமெனில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீதியில் நின்று பேசட்டும். எங்கள் வரிப்பணத்தில் அவரவர் அரசியலை பேசுவதற்கு அதிகாரமில்லை. சொந்தமாக உழைத்து அதில் வரும் வருமாணத்தில் அரசியலை செய்யுங்கள்.
ஒரு தாசில்தார், ஒரு கலெக்டர் எப்படி அரசியல் பேசுவது அனுமதியில்லையோ அவரைப்போலவே அரசாங்க சம்பளம் பெறக்கூடியவர்களும் பேசுவது அனுமதிக்க முடியுமா ? ..
ஒரு கட்சிக்கு ஆயிரம் கொள்கைகள் இருக்கும். அதைக்குறித்தெல்லாம் பேசுவதற்கு நீதிபதிக்கு எங்கிருந்து அதிகாரம் வருகிறது?
எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடந்து வருகிறது. கன்னாட் பிளேஸ் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் தடுப்புக்காவலில் எடுக்கப்பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். தான் நாடாளுமன்ற உறுப்பினர் என கூறியும் தன்னை சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் தாக்கியதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக குடியரசு தலைவருக்கு கடிதம் ஒன்றும் எழுதியுள்ளார். இந்த நிலையில், அந்த சம்பவம் குறித்து ஜான் பிரிட்டாஸ் பிபிசியிடம் பேசினார்.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறையை பிபிசி தொடர்புகொண்டது. ஆனால், இதுவரை பதில் கிடைக்கவில்லை.
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர்
பிரச்சனை இல்லை என்பவரும், எஸ்ஐஆரை எதிர்த்து நடக்கும் போராட்டத்தில் ஏன் திமுக எம்பிக்கள் பங்கேற்கவில்லை எனக் கேட்பவரும் ஒருவரா? ஆமாம் நம்ம மாணிக்கம்தாகூர்தான்!
#WATCH | காவல்துறை அராஜகம்!
“பாத்ரூம் கதவைத் தட்டிக் கைது செய்கிறார்கள். கைது செய்கிறோம் என்ற பெயரில் அடித்துத் துன்புறுத்துகிறார்கள். தவெக ஆட்சியில் காவல்துறையினர் அராஜகமாக நடந்துகொள்கிறார்கள். எதற்கெடுத்தாலும் கைது நடவடிக்கையா?”
- பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் போராட்டத்தில் காவல்துறையினர் அராஜகமாக நடந்துகொள்வதாகப் போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டு!
#Protest | #TNPolice | #TVKFails | #KalaignaSeithgal
ஓநாய்களிடம் அஹிம்சையை எதிர்பார்க்கலாமா?
அந்த கும்பலுக்கு செக்கு எது சிவலிங்கம் எது என்று தெரியாது!
இராமர் கோயில் உண்டியலையே கொள்ளையிட்ட கூட்டம்.
தேசப்பிதாவையே சுட்டுக் கொன்ற கூட்டம்.
கௌரி லங்கேஷ், கல்புர்கி,தபோல்கர் என அவர்களின் கொலைப்பட்டியல் முடிவில்லாதது.