ஆட்சிக்கு வந்த முதல்நாளே நிரந்தர பணி கொடுப்போம் என்று செவிலியர்களுக்கு வாக்கு கொடுத்த அமைச்சர் ஆதவ் அவர்களே ?@AadhavArjuna
இப்போது 5 மாதமாகியும் வாக்குறுதியை நிறைவேற்றாமல் போராடும் செவிலியர்களை இரவோடு இரவாக கைது செய்வது பச்சைத்துரோகம் இல்லையா ?
#tvkfails
போராடும் செவிலியர்களுக்கு நீங்கள் அண்ணன் இல்லையா? அவர்களின் குழந்தைகளுக்கு நீங்கள் தாய்மாமன் இல்லையா? @CMOTamilnadu
பேச்சு வார்த்தை என கூட்டிபோய் மணடபத்தில் அடைத்து, ஈவு இரக்கம் இல்லாமல் இரவில் கைது செய்திருக்கிறீர்கள்.. படத்தில் ஹீரோ நிஜத்தில் செய்வதெல்லாம் வில்லன் வேலையாக இருக்கிறது..
எங்கள் வேட்பாளர்கள், நல்ல பண்பாளர்கள் படித்தவர்கள்.
தமிழ் நிலத்தையும் மக்களையும் உயிரென நேசிக்கும் எங்களுக்கு ஒரு முறை வாப்பளியுங்கள். வருங்கால சந்ததியினருக்கு வாழ்வளியுங்கள்.
உங்கள் வாக்கு விவசாயிக்கே!
போராடும் செவிலியர்களையும்,
அவர்களது குழந்தைகளையும்
அடித்து துன்புறுத்தும்
விஜயின் ஆட்சி விரைவில் ஒழியட்டும்.
மக்களாட்சி மலராட்டும்.
போராட்டம் வெல்லட்டும்.
கொரானா கொடுந்தொற்றில் இருந்து பல்லாயிரம் பேரை காப்பாற்றிய செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற வேண்டும்.
அண்ணன் ,
தாய்மாமன் என சொல்லும் விஜய் அவர்களே தங்களது வாழ்வாதாரத்திற்காக போராடும் செவிலியர்களை இப்படி அடித்து துன்புறுத்தி கைது செய்வதுதான் அண்ணன் செய்கிற செயலா ?
இந்த செவிலித்தேவதைகளுக்கு நீங்க அண்ணன் இல்லையா ?
@TVKVijayHQ
ஓட்டுக்கு காசுக்கொடுத்து ஏமாற்றும் தவெக !
இவன் தான் உத்தம மயிரு எங்களை சாலையில் கடக்க விடமால் செய்தவர்கள்!
ஓட்டுக்கு புடவை விளக்கு கொடுப்பதை கேட்க துப்பு இல்லாத காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் !
#தாராபுரம்#தவெக தீய சக்தி
அறச்சீற்றம்! 🔥
Let this tiger roar in the Assembly!
All the very best, @Karthika_MCK! Go make your voice heard and make history! 💪❤️
#NTK4DharaPuram | #NTK4TN
தமிழ் தேசிய இனத்தின் கடைசி நம்பிக்கை
நாம் தமிழர் கட்சி
வெற்றி வேட்பாளர்
மு. கார்த்திகா
அவர்களை
ஆதரித்து
விவசாயி
சின்னத்திற்கு
வாக்கு
சேகரித்து
பிரச்சாரம்..,
#தாராபுரம்
தாராபுரம் சட்டமன்றத்தொகுதியில் கிட்டத்தட்ட 15 நாட்களாக பழகிய உறவுகள் ! 🫠❤️
@Karthika_MCK அக்காவிற்காக வந்தேன் அங்கு ஆனால் அங்கு பல உறவுகள் கிடைத்துள்ளார்கள்!
நாங்கள் உழைப்பை கொடுத்துவிட்டோம் ; எந்நிலை வரினும் மக்களோடு தான் !
எது போனாலும் இந்த உறவு போகுமா !
That is 'Anbu'❤️