2019 ல் நடந்த குற்றம் 2026 இடைத்தேர்தல்ல X factor ஆ இருக்கும் ஆனா இப்ப வாய்ஸ் ஆப் சரத் மூலமா வெளியாகிருக்க மேட்டர் X factor ஆ இர���க்காது. ஏன்?
ஏன்னா ஊடக புரோக்கர்கள் எதை ஊதணும்ன்றதுல தெளிவா இருக்காங்க! அப்படிதானே?!
ஜெம் வீரமணியின் போக்சோ வழக்கில் ஆதாரங்களைத் திரட்டி நீதி பெற்றுத் தருவதை விட, குற்றவாளியான மல்டிமில்லியனரை விட்டுவிட்டு வழக்கை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தும் விதத்தில் ஊடகங்கள் மூலம் கிசுகிசு தகவல்களை லீக் செய்வதிலேயே ஆர்வம் காட்டுகிறது இந்த கிரிமினல் அரசு.
இதே வீரமணி வழக்கு விசாரணையில் குற்றவாளியை தப்ப விட தவெக சார்பில் அழுத்தம் தரப்படுவதாக ஜூனியர் விகடன் எழுதி���ிருக்கிறது. ஒரு அமைச்சர் இதற்காக பணம் பெற்றிருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதெல்லாம் புகார்கள்; இவை எப்போது
உறுதியாகும் தெரியுமா!? இந்த இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் இந்த வழக்கை இதே யோக்கியசிகாமணிகள் கண்டுகொள்ளாமல் விடும்பொழுதும், நீதிமன்றம் போதிய ஆதாரம் இல்லை என்று கருத்து தெரிவித்து, பிணை வழங்கும் பொழுதும்.
இதை நோக்கித்தான் கொண்டு செல்கிறார்கள். நீதிமன்றம் மறுவிசாரணைக்கு உத்திரவிட்டு நூறுநாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போதுமான அவகாசம் கிடைத்திருக்கிறது.
இவ்வளவு பணபலம் மிகுந்த எதிரிக்கு எந்த வாய்ப்பையும் கொடுக்காமல் ஆதாரங்களைத் திரட்டி தண்டனை பெற்றுத் தருவதை விட, அவனிடமே டீல் பேசி மீடியா டிரையல் மூலம் மடைமாற்றும் வேலையையும் எதிரிக்கு உதவும் வேலையையும் தான் இந்த அரசு செய்து வருகிறது.
உண்மையிலேயே இந்த போக்சோ வழக்கில் நீதி பெற்றுத்தருவது நோக்கமாயிருந்தால், குற்றவாளி, அவனுக்கு உடந்தையாக இருந்தவர்கள்.. வழக்கு விசாரணையில் குற்றமிழைத்ததாக சொல்லப்படும் அதிகாரிகள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்துவிட்டு பேசட்டும். மாறாக எவர் பெயரையும் வெளிப்படையாக ச��ல்ல வக்கின்றி ஊடக புரோக்கர்கள் மூலம் கிசுகிசு பரப்பி வருகிறது ஒரு அரசு. இதன் நோக்கம் என்ன? ஆக, ஒரு போக்சோ வழக்கை கூட ஓட்டுப்பொறு��்கும் வாய்ப்பாகத்தான் பார்க்கிறார்கள்.
ஜெம் வீரமணி மீது திமுக ஆட்சியில் FIR போட்டு இப்போது வரை வழக்கு நடக்கிறது.
நீதிமன்றம் தண்டனை கொடுக்கப்போகிறது என்ற நம்பிக்கை பொதுசமூகத்துக்கு உள்ளது.
தாய்மாமனின் கால்களுக்கு கீழேயே முளைத்து புதர்மண்டியிருக்கும் இந்தக் குற்றங்கள் மீதான நடவடிக்கை என்ன?
FIR எங்கே!? கைது எங்கே?
சவுக்கு இன்றைக்கு வீரமணி விஷயத்தில் காங்கிரஸ் SC/ST தலைவராக இருந்த ரஞ்சன் குமார் கட்டப்பஞ்சாயத்து பண்ணி பணம் வாங்கியதை போட்டு உடைத்து இருக்கான். அந்த ரஞ்சன் குமாரின் நெருங்கிய நண்பர் ஷாலின் மரியா லாரன்சு. ராகுல் கூட்டத்திற்கு ஷா��ினை அழைத்து சென்றவர். அவரையும் விசாரிப்பார்களா?
வீரமணி வழக்கில் TVK அரசின் மொத்த பித்தலாட்டத்தையும் புட்டு புட்டு வச்சிட்டாரு 👏
செங்கோட்டையன் அமைச்சராக இருந்த காலத்தில் நடந்தது வரை தோ���்டி எடுத்து வெளுத்து விட்டாரு
Full வீடியோ போட முடியல.. சின்ன Part மட்டும் போடுறேன்...
@AlimAlbuhari 🔥🔥👏
RSS பெற்றெடுத்த பிள்ளைனு திருமாஜி சும்மா ஒன்னும் சொல்லல...
Dinamalam - What a double standard selective echakala thanam....😡
இப்போ அந்த திருமா ஜி என்ன பண்ணிடு இருப்பாரு?? 🤔
#RSS=#TVK
இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட நீண்டகால விடுப்பு அரசாணை ஊத்தி மூடப்பட்டது. மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்!
ஏன் விடுப்பு மட்டும் தரப்படுகிறது? நிரந்தரமாக விடுதலை இல்லை என்று திமுகவை நொட்டை சொன்ன புரட்சிகர கும்பல் ஏதாவது வாய் திறக்கறதா பாருங்கள்!
பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில்
விவசாயிகளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பாதியில் ஓடிய முந்திரிக்கொட்டை முறுக்கு அமைச்சர்
நிக்காம ஓடு ஓடு ஓடு..
#TVKFails