"நாங்கள் தோற்றுவிடவில்லை, எவராலும் எங்களை தோற்கடிக்கவும் முடியாது. இழப்பதற்கு ஏதுமற்றவர்களுக்காக போராடுகிற நாங்கள் இழப்பதற்கும் ஏதும் இல்லை. எங்களைப் புரிந்து கொள்ளவில்லை என்று எப்போதும் மக்களை நாங்கள் குற்றப்படுத்தியதில்லை. இப்போதும் குற்றப்படுத்தப் போவதில்லை. எப்போதும் போராடுகிற எங்களுக்கு தேர்தலும் ஒரு போராட்டமே.... மதுராந்தகம் மக்களுக்கும், தோழர்களுக்கும் நன்றி!" - சுகந்தி
#Suganthi | #CPIM | #Maduranthakam
எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் "அமெரிக்க ஏகாதிபத்தியதால்" கைது செய்யப்பட்ட நிலையில் தனது கண்டனத்தை தமிழக வெற்றி கழகம் பதிவு செய்துள்ளது
🫡🫡🫡
வெளிச்சந்தையில் வரலாறு காணாத அதிகப்படியான விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்படுவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கும் சூழலில், இன்னும் கூடுதலாக வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்கும் முடிவு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது… வெளிச்சந்தையில் பெரு முதலாளிகள் லாபம் பார்க்கவே திட்டமிட்டு மின்வெட்டு உருவாக்கப்படுகிறதா ? காரணம் திமுக ஆட்சி நிறைவுறும் வரை இல்லாத மின் வெட்டு தவெக ஆட்சிக்கு வந்ததும் வருவதெப்படி ? இதில் இமாலய ஊழல் ஏதும் உள்ளதா ? என்ற ஐயத்திற்கு நாட்டு மக்களுக்கு விடை தெரிய வேண்டும்
கொளத்தூர் தொகுதியில் EVM மெஷினில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று பேட்டி கொடுத்த தேர்தல் அதிகாரி தானே இவர்?
இவருக்கும் CM-க்கும் என்ன தொடர்பு? இவருக்கும், பெரம்பூர் தொகுதியில் இருக்கும் MLA அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் என்ன வேலை?
ஒருவேளை இவரும் தவெக தொண்டரா?
பல கேள்விகள் எழுகிறது. யார் பதில் சொல்லப் போவது?
@DMKITwing@legalwingofdmk
"அமைச்சர் பதவி தருவதாக ஆசைகாட்டி
தவெக விடம் எங்களை விற்க முயற்சி செய்தார் "
வைகோ மீது லஞ்ச ஒழிப்பு துறையில் மதிமுக
MLA க்கள் புகார்.@DMKITwing@arivalayam@mkstalin@TRBRajaa
இந்த நாலு மாசமா விஜயோட சாதனைனு வரதெல்லாம் பாருங்களேன்!
வீட்ல இருந்து டிபன் பாக்ஸில் சாப்பாடு எடுத்து வந்த முதல்வர் ,
லிப்டில் பயணித்த முதல்வர் ,
எழுந்த வந்த முதல்வர் ,
தொப்பியை எடுத்து குடுத்த முதல்வர் !
இது மட்டும் தான் இன்னும் 4.5 வருசத்துக்கும் ஓடும்
#BIG#BREAKING#தாராபுரம்#சத்யபாமா சத்தியத்தை
போட்டு உடைச்சிடுச்சு...!!!
31 கோடி செலவு செஞ்சிட்டேன்...
இந்த (தவெக) நா*ய்களோடெல்லாம்
சேர வேண்டியதிருக்கிறது. அமைச்சர்களுக்கு ரிஸாட்ல ரூம் போட 4 , 5 லட்சம், சாப்பாட்டுக்கு ஹோட்டலுக்கு மட்டும் 15 லட்ச ரூபா செலவு பண்ணி இருக்கேன் ... என தவெகவினரை கிழித்து தொங்கவிட்ட தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா
அதிர்ச்சி வீடியோ