இத்தன நாளா வீரமணி விஷயத்த,
ஸ்டாலின் பேசாத அளவுக்கு Off பண்ண முடிஞ்சது,
எடப்பாடி பேசாத அளவுக்கு Off பண்ண முடிஞ்சது,
சீமான், நயினார் பேசாத அளவுக்கு Off பண்ண முடிஞ்சது,
ஆனா விஜய்ய மட்டும் Off பண்ண முடியல,
ஏன்னா, அந்த விஷயத்த ON பண்ணதே விஜய் தான்.
@mkstalin இப்ப தான் சிறுமிகளின் சத்தம் அப்பா காதில் விழுந்துருக்கு போல. இன்று பல ஆதாரங்கள் வெளியே வந்ததும் எங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு தப்பிக்க பாக்கறார். தொடர் ஐஏஸ் அதிகாரிகள் நிறுத்தி வைத்ததும் பதறி போய் அறிக்கை விடுறார்.
#JustNow || "தான் மிரட்டப்பட்டதாக பாதிக்கப்பட்ட சிறுமி போலீசாரிடம் வாக்குமூலம்.."
ஜெம் வீரமணிக்கு எதிராக 10 சிறுமிகள் வாக்குமூலம்.. AI தொழில்நுட்ப உதவியுடன் சிறுமிகளை அடையாளம் கண்ட போலீசார்
#GemVeeramani | #POCSO | #Police | #AI | #PolimerNews