முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று தும்பிக்குளம் ஊராட்சியில் கழக கொடியினையேற்றி
டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினோம்.!!⬛🟥 @mkstalin@Udhaystalin@Anbil_Mahesh@dmksdwing
நாள்தோறும் சாதனைகள் படைக்கும் #DravidianModel என்றேன்; இன்றைய சாதனை இது!
நம் தமிழ்நாட்டு மாணவர்கள் ஒன்றிய அரசின் போட்டித் தேர்வுகளில் இன்னும் நிறையத் தேர்ச்சி பெற்று, உயர் பொறுப்புகளில் சாதிக்க வேண்டும்!
“ஒவ்வொரு வீட்டிலும் புத்தகச் சாலை வேண்டுமென்று அண்ணா சொன்னாரே, அதைப்போல ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு மாவட்டத் தலைநகரத்திலும் ஒரு புத்தகச் சாலை வேண்டும் என்ற கொள்கையின்படி, இந்த நூலகம் அமைக்கப்பட்டிருக்கிறது” என்று, அண்ணா நூற்றாண்டு நூலகத் திறப்புவிழாவில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.
முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் அவரின் நூற்றாண்டில், கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, `தொகுதிதோறும் கலைஞர் நூலகம்’ என்ற முன்னெடுப்பின் கீழ், கழக இளைஞர் அணி சார்பில், நூலகங்களைத் திறந்து வருகிறோம்.
அந்தவரிசையில், 100-வது நூலகமாக, அண்ணா நகர் தொகுதிக்கு உட்பட்ட கலைஞர் நூலகத்தை இன்று திறந்துவைத்தோம்.
புத்தகங்களின் துணைகொண்டு, அறியாமை எனும் இருள் அகற்றுவோம்!
@dmk_youthwing #கலைஞர்100
இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் பொன்விழா மற்றும் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாட்டை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தொடங்கி வைத்து விருதுகள் வழங்கி விழாப் பேருரையாற்றினார்.
தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய இஸ்லாமிய இலக்கியவாதிகளைக் கொண்டாடிய இச்சிறப்புமிக்க நிகழ்வில் கலந்துகொண்டோம்.
திருவாலங்காடு மேற்கு ஒன்றியம் திமுக சார்பில், நாளை N.N.கண்டிகை ஊராட்சியில் நடைபெறவுள்ள
நாடு போற்றும் நான்காண்டு..!! தொடரட்டும்இதுபல்லாண்டு...!!
சாதனை விளக்கப்பொதுக்கூட்டதிற்கு கழகதோழர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்..!! @mkstalin@Udhaystalin@Anbil_Mahesh@ChandranDMK_
கழக செய்தித் தொடர்பு துணைச் செயலாளர் தம்பி @sidique_dmk - எம்.ஆயிஷா இணையரின் திருமணத்தை பெரியார் திடலில் இன்று நடத்தி வைத்தோம்.
தலைமைக் கழக பேச்சாளராக மேடைகளில் கழகத்தின் கருத்துக்களை எடுத்துரைத்து வந்த தம்பி சித்திக், ஊடகங்கள் மற்றும் இணையவெளியிலும் கழகம் மற்றும் திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி வலுசேர்த்து வருகிறார்.
இல்வாழ்வில் அடியெடுத்து வைக்கும் அவரும் - அவருடைய வாழ்விணையரும், கழகமும் - கலைஞரும் போல, நம் முதலமைச்சரும் - வெற்றிகளும் போல - திராவிடமும் - சிறுபான்மையின மக்களும் போல ஒற்றுமையோடு பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@PKSekarbabu@PriyarajanDMK@iparanthamen@Thalapathi_DMK
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் டாக்டர்.@IshariKGanesh அவர்களின் மகள் செல்வி. பிரீத்தா கணேஷ் அவர்களுக்கும், செல்வன். லஷ்வின் குமார் அவர்களுக்கும் சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு, மணமக்களை மனதார வாழ்த்தினேன்.
அவர்களின் இல்லற வாழ்க்கை அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்து, பல்லாண்டு காலம் சிறப்புற எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
எல்லையில் நின்று நாட்டை காக்கும் நம் இராணுவ வீரர்களுக்கு ஆதரவாகவும் - அவர்களின் தியாகத்தை போற்றுகிற வகையிலும், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் இன்று பங்கேற்றோம்.
சென்னை காமராஜர் சாலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை முன்னாள் இராணுவ வீரர்கள் - காவல்துறையினர் - பொதுமக்கள் திரண்டு வந்து தமிழ்நாடு அரசோடு இணைந்து நம் இராணுவ வீரர்களுக்கு ஆதரவாக ஊக்கமளித்தார்கள்.
பேரணியின் நிறைவில் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களின் திருவுருவப்படங்களுக்கு முதலமைச்சர் அவர்களோடு இணைந்து மலர்தூவி மரியாதை செலுத்தினோம்!
அரங்கம் அதிரும்
கரங்கள் உயரும்
விசிலும் பறக்கும்
எம்
இளம் தலைவர் அவர்களின்
தனிப்பெரும் ஆளுமையால்
தலைமுறைகளின் தாகம் தணியும்!
💪♥️🌅🔥
@Udhaystalin#DyCMUdhay#இளந்தலைவர்
என்றுமே மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றிட பாடுபடும் ஒரு உன்னத தலைவர், தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும், ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் நமது கழகத் @arivalayam தலைவர், மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களும் மற்றும் கழக இளைஞரணி செயலாளர் @dmk_youthwing மாண்புமிகு தமிழக துணை முதல்வர் @Udhaystalin அவர்களின் ஆட்சி 2026லும் தொடரும்.
திமுகவின் 2.0
திமுக வெல்லும்!
திமுக கூட்டணி மட்டுமே வெல்லும்!!
@Anbil_Mahesh@TRBRajaa@Dayanidhi_Maran@Gowthaman2016@dmksdwing@DMKITwing