முப்பத்திநாலு வருஷம் தமிழ் சினிமாவில் நின்று, மக்களின் ஆதரவைப் பெற்று, அந்த மக்களே ஓட்டு போட்டு இன்று முதலமைச்சராக அமர வைத்திருக்கிற ஒருவரை நீ கலாய்க்கிறாயா?
நீ தொடக்கூடாத இடத்தைத் தொட்டுட்டே!
@VijaySethuOffl ❌
கடமை,கண்ணியம், கட்டுப்பாடு முழக்கத்தை முன் வைத்த
#திமுக
இப்போது
வன்மம், வெறுப்பு மற்றும் ஆற்றாமையால் நிரம்பிக்கொண்டு
இருக்கிறதோ என அய்யம் எழுகிறது.
திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் மட்டுமல்ல; முன்னாள் ஒன்றிய அமைச்சராகவும் பணி ஆற்றியவர்
அண்ணன் @dmk_raja அவர்கள்.
இந்து அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் அண்ணன் சேகர் பாபு ஆகிய இருவரின் இந்த உரையை கேட்டால் அந்த ஆற்றாமை புரியும்.
“எனக்கு சந்தேகம் இருக்கு நீ யாருக்கு பிறந்த?” என கேட்பது
பெண்களை இழிவுபடுத்துவது ஆகாதா?
அதானால் தான் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணியார் @ThamizhachiTh அவர்கள்,
திரு.ஆ.ராசா அவர்கள் அந்த கேள்வி எழுப்பும் போது எந்தவித அசைவும் இல்லாமல் தலை
கவிழ்ந்தவாறு இருப்பார்.
முதல்வரை ஓடுகாலி என
திரு.சேகர்பாபு அவர்கள் உளறியதை ‘பீப்’போட்டு அவமானத்தை மறைக்கிறது கலைஞர் தொலைக்காட்சி.
திமுகவின் துணைப்பொதுச்செயலாளர்
மதிப்புமிகு
கவிஞர் கனிமொழி அவர்கள் குறித்து
பாஜகவை சார்ந்த திரு.எச்.ராஜாவும்
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த
திரு.சீமான் அவர்களும்
மிக இழிவாக பேசிய போது,
கண்டித்த விடுதலைச்சிறுத்தைகள்
இப்போது,
திமுக பேச்சாளர்களின்
இந்த இழிவான உரையை கண்டிக்கிறது.
பாஜக ஆ. ராசா
திமுக எச்.ராஜா
என்ன வித்தியாசம் இருக்கிறது?
- வன்னி அரசு
சமூகநீதித்துறை அமைச்சர்
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
12.9.2026