தர்மேந்திர பிரதான் ராஜிநாமா - 'போராட்டக் களத்தில் உற்சாகம்'
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையோடு டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் நடத்தி வந்தது. இந்நிலையில் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்வதாக அறிவித்ததையடுத்து அபிஜித் தீப்கே உள்ளிட்ட போராட்டக்காரர்கள் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
#AbhijeetDipke #NEET #JantarMantar #DharmendraPradhan
அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்தாலும் அவரது கண்ணில் விரலை விட்டு ஆட்டிய நியூயார்க் மேயர் தான் நினைவுக்கு வருகிறார்.
வெல்டன் மேயர் பிரியா 💪
சிங்கப்பெண் என்றால் அது நீங்கள் தான்.
இந்தப் பெண் சொல்வதை கொஞ்சம் கேளுங்க.
தலைவர் @mkstalin அவர்களே இந்தப் பெண்ணை போன்று மிகவும் அறிவாற்றலுடன் பேசுபவர்களை திமுக கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த மாதிரி வீடியோக்கள் மக்களை சென்று அடைவது மட்டுமே மக்களுக்கு உண்மையை புரிய வைக்கும்
வீடியோ பகுதி ( 1)
மனைவியையும் குழந்தைகளையும் விரட்டி விட்டு நடிகையை வைப்பாட்டியாக வைத்திருக்கும் நடிகர் விஜய் நடத்தும் தவெக கட்சியை சேர்ந்த 20 எம்எல்ஏ களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்யப் போவதாக தகவல்கள் வருகிறது.
தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாக. போட்டியிடுபவர்கள் தங்கள் சொத்து கணக்கையும் தங்கள் மீது இருக்கும் வழக்குகள் பற்றியும் தேர்தல் ஆணையத்திடம் சுயவாக்குமூலம் கொடுக்க வேண்டும். இதில் சொத்துக்கள் மறைக்கப்பட்டிருந்தால் அது பற்றி தேர்தல் ஆணையமோ நீதிமன்றங்களோ பெரிதாக எடுத்துக் கொள்ளாது.. அது ஒரு சம்பிரதாயத்திற்காக கேட்கப்படும் கேள்வி.
ஆனால் தங்கள் மீது இருக்கும் வழக்கு பற்றி இந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் மறைப்பவர்களை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு. அதன் படி வெற்றி பெற்ற 20 தவெக வேட்பாளர்கள் மீது
கொலை
கொள்ளை
கற்பழிப்பு
பண மோசடி
ஆள் கடத்தல்
போதை பொருள் கடத்தல்
போன்ற வழக்குகள் உள்ளது. இந்த 20 வேட்பாளர்களும் தங்கள் மீது இருக்கும் எஃப் ஐ ஆர் பற்றி தங்களுடைய சுய வாக்குமூலத்தில் தேர்தல் ஆணையத்திடம் சொல்லவே இல்லை...
கோவை மாவட்டத்தை சேர்ந்த தனியார் டிடெக்டிவ் ஏஜென்சி ஒன்றை அணுகிய பிரபலமான பெண் வழக்கறிஞர் மற்றும் தேசியக் கட்சியில் பிரபலமாக இருக்கும் ஒருவர். டிடெக்டிவ் ஏஜென்சிக்கு சுமார் 75,000 சம்பளமாக கொடுத்து குறிப்பிட்ட சில தகவல்களை கேட்டதாகவும். அவர்கள் தகவல் சேகரித்துக் கொடுத்ததும் அதை தேர்தல் ஆணையத்திற்கு நேரடியாக அனுப்புமாறு அவர் வலியுறுத்தியதாக நமது துப்பறியும் தோழர்கள் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
தேர்தல் ஆணையத்திற்கு சில ஆதாரங்களுடன் ஒரு கடிதத்தை தேர்தல் நடப்பதற்கு முன்பாகவே அந்த டிடெக்டிவ் ஏஜென்சி அனுப்பி வைத்தது. மூன்று நாட்களுக்கு முன்பு ஐபிஎஸ் முடித்த தேர்தல் அதிகாரி ஒருவரிடம் இந்த கடிதம் அவர் கண்ணில் பட்டுள்ளது.. இது பற்றி தலைமை தேர்தல் அதிகாரியிடம் விவாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. பிறகு தமிழ்நாடு உளவுத்துறையிடம் சில தகவல்களை மூன்று நாட்களுக்கு முன்பாக தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. அனேகமாக நேற்று இந்த தகவல் தேர்தல் ஆணையத்தை சென்றடைந்ததாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்ட ஆதாரங்களை தமிழ்நாடு உளவுத்துறை அனுப்பி வைத்தது. அதைப் பார்த்த தேர்தல் ஆணையத்திற்கு தலையே சுத்தி விட்டது. இரண்டு மூன்று வேட்பாளர்கள் மீது ஏதாவது சிறிய புகார்கள் வழக்குகள் இப்படி இருக்கக்கூடும் என்றுதான் தேர்தல் ஆணையம் எண்ணியது. அப்படி இருந்தால் அதை கண்டுகொள்ள வேண்டாம் என்றுதான் பாஜகவும் தேர்தல் ஆணையத்திற்கு அறிவுரை கூறியது. ஆனால் ஆதாரங்களை பார்த்த பிறகு தேர்தல் ஆணையத்திற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. காரணம் தமிழ்நாட்டில் இருந்து அனுப்பப்பட்ட FIR ஆதாரங்களில் பல கொடூரமான வழக்குகள் இந்த வேட்பாளர்கள் மீது இருந்துள்ளது. இதை தேர்தல் நடப்பதற்கு முன்பாக சரி பார்த்து தேர்தல் ஆணையம் அவர்களை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும்.. சுய வாக்குமூலத்தை அலட்சியமாக எடுத்துக் கொண்ட தேர்தல் ஆணையம் அதை கண்டுகொள்ளாமல் விட்டதால் தற்பொழுது வசமாக மாட்டிக் கொண்டது.
தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து இந்த தகவல் சென்றுள்ளது என்றால் அநேகமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளிடமும் இந்த நேரம் இந்த ஆதாரங்கள் சென்றடைந்திருக்கும். இப்பொழுது இதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால். தேர்தல் ஆணையத்தின் மீது அனைத்து கட்சிகளும் வழக்கு தொடுக்கும். இன்று காலை தேர்தல் ஆணையத்தில் சிறப்பு மீட்டிங் நடைபெற்றது. இந்த மீட்டிங்கில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் ஒரே அறிவுரையை தான் அனைவரும் பல விதங்களாக கூறினார்கள்.
அதாவது ...இதிலிருந்து தப்ப வேண்டும் என்றால் இதன் மீது நடவடிக்கை எடுத்துவிட்டால் நம் தலைக்கு எதுவும் வராது என்று தான் பல தேர்தல் அதிகாரிகளும் கூறினார்கள். இதன் படி சுமார் 45 வேட்பாளர்கள் மீது இருந்த வழக்குகளை பார்த்த பிறகு அதில் வெற்றி அடைந்தவர்கள் 20 கொடுத்த சுயவாக்கு மூலம் அவர்கள் மீது இருக்கும் எஃப் ஐ ஆர் மட்டும் தனியாக எடுத்து வைக்கப்பட்டது. வெற்றி பெற்ற 20 தவெக வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்யப் போவதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கிறது இதை தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வட்டாரங்களும் உறுதி செய்கிறது.
சமூகநீதி சமுகநீதின்னே பேசுறீங்களே, அப்படின்னா என்ன? என பலரும் கேட்டு பார்த்திருக்கிறேன்!
அதற்கு இந்த புகைப்படம் தான் மிகச் சிறந்த உதாரணம்!
நான்கு பெண் குழந்தைகளில் ஒருவராக பிறந்தவர்,
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்
சாதிய சமூக அடுக்கில் அருந்ததியர் என்ற மிகவும் ஒடுக்கப்பட சமூகத்தில் பிறந்தவர்
அரசுப் பள்ளியில் படித்தார்
ஒடுக்கப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் கலைஞரால் உருவாக்கப்பட்ட 3% உள் ஒதுக்கிட்டீல், நீட் இல்லாத காலத்தில் மருத்துவர் இடம் கிடைத்தது!
மருத்துவ கல்வி முடிந்து இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசு மருத்துவராகிறார்
இன்று 27 வயதில் அவினாசி தொகுதி திமுக வேட்பாளராக, எந்த தேர்தலிலுலே வெல்ல முடியாத, பாசிச பாஜகவின் பணம் படைத்த ஒன்றிய அமைச்சர் எல். முருகனை எதிர்த்து நிற்கிறார்!
பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும், இளம்பெண் மருத்துவரை, பாஜக ஒன்றிய அமைச்தராக இருக்கும் ஒருவரை எதிர்த்து நிற்க வைக்கிறது திமுக! அவருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய முதல் அமைச்சர் வருகிறார்! அவருடன் இணைந்து தெருவில் ஒன்றாக வாக்கு கேட்கிறார்!
சமத்துவத்திற்கான சமூகத்தை உருவாக்குவதில் திமுகவின் பங்களிப்பை மறுத்தோ, மறைத்தோ பேசும் எவருமே சமத்துவத்திற்கான எதிரி தான்!
திமுகவின் சட்டமன்ற வேட்பளார்களில் 63 பேர் புதிய முகங்கள், மருத்துவர், பொறியாளர், சட்டம் படித்தவர்கள் என அறிவுசார் படையே களத்தில் நிற்கிறது!
அந்த படையில் ஒருவர் தான் எந்த பின்புலமுமற்ற எளிய பிண்ணனியில் படித்து மருத்துவரான கோகிலாமணி! அவரை அடையாளம் கண்டு தேர்தலில் வாய்ப்பளித்திருக்கிறது திமுக, அதுவும் 27 வயதிலேயே!
கோகிலாமணிகளின் வெற்றியில் தான் திமுகவின் வெற்றி இருக்கிறது, பெரியார்-அண்ணா-கலைஞரின் வெற்றி இருக்கிறது! தமிழ்நாட்டின் சமூகநீதி இருக்கிறது!
வெல்வார் Gokilamani V...சரித்திரம் படைப்பார்!
"விஸ்வகுருவின்" மாஸ்டர்ஸ்ட்ரோக் லட்சணம்! 👇
கடந்த மாதம் ஒரு கப்பல் வந்தபோது "மோடியின் ராஜதந்திரம்" என மார்தட்டியவர்கள் கவனத்திற்கு: 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வரவிருந்த முதல் ஈரானிய கச்சா எண்ணெய் இன்று வழியிலேயே திரும்பிவிட்டது!
6 லட்சம் பேரல் எண்ணெயுடன் 3 நாட்கள் பயணித்த 'பிங் ஷுன்' (Ping Shun) கப்பல், ஏப்ரல் 4-ம் தேதி குஜராத் (வாடினார்) வருவதற்கு வெறும் 1 நாள் முன்பு நடுக்கடலில் யூ-டர்ன் அடித்து சீனாவுக்குச் சென்றுவிட்டது!
காரணம்? அமெரிக்காவின் தடைக்குப் பயந்து எந்த இந்திய வங்கியும் ஈரானுக்குப் பணம் செலுத்த முன்வரவில்லை. ஏப்ரல் 19 வரை அமெரிக்கா விலக்கு அளித்திருந்தும், பணம் செலுத்த வழியில்லாமல் இந்தியா மண்டியிட, அதற்கான பிரத்யேக கட்டமைப்பு வசதிகளை வைத்திருக்கும் சீனா அசால்ட்டாக அதைத் தட்டிக்கொண்டு போய்விட்டது (ஈரானின் 90% எண்ணெய் இப்போது சீனாவுக்கே செல்கிறது).
அதுமட்டுமல்ல, மார்ச் 30-ல் ஈரானிய LPG-யுடன் மங்களூரு வந்த 'சீ பேர்ட்' (Sea Bird) கப்பலும் பணம் கட்ட வழியின்றி சரக்கை இறக்க முடியாமல் அப்படியே முடங்கி நிற்கிறது. 2018-ல் நமது கச்சா எண்ணெய் இறக்குமதியில் 11.5% ஈரானிடம் இருந்து வந்தது, மே 2019 முதல் இப்போது வரை இது வெறும் பூஜ்யம் (0%)!
அமெரிக்காவிடம் நமது வெளியுறவுக் கொள்கையை முழுமையாக அடகு வைத்த இந்த ஆட்சியின் நிஜ முகம் இதுதான். சீனா இருப்பதைப் போல தமக்கென ஒரு சொந்த கட்டமைப்பு கூட இல்லாமல் சுயமரியாதையை வாஷிங்டனிடம் விற்கும் இவர்கள் மீண்டும் வேண்டுமா? இரட்டை இலைக்கோ, தாமரைக்கோ ஓட்டுப் போடும் முன் விவேகமாகச் சிந்திப்பீர்! 🪷🍃🚫
ஒவ்வொரு உடன்பிறப்பும் பகிர வேண்டிய மிக மிக முக்கியமான ஒரு வீடியோ.
எடப்பாடி கூட்டணி வைத்துள்ள
BJP கடந்த 12 ஆண்டுகளாக எவ்வாறெல்லாம் தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளது என்பதை விவரிக்க ஒரு புத்தகமே போட வேண்டும்
25 துரோகங்கள் மட்டும் கீழே உள்ளது
#நலம்வாழDMK_நாசமாகNDA
🙏
நாம் எப்பேற்பட்டவர்களிடம்
சிக்கித்தவிக்கிறோம் பாருங்க!
இங்கிலாந்து மகாராணியை
அவரது அரண்மனையில் சந்தித்த நரேந்திர மோடி
"உங்கள் மாட்சிமை தங்கிய அதிகாரத்தில் நீங்கள் தொடர்ந்து இருப்பது போல, நானும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க எனக்கு ஏதாவது யோசனை சொல்ல முடியுமா?" என்றார்.
"சரி" என்ற ராணி, "அதற்கு புத்திசாலிகளை எப்போதும் உங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
மோடி குழப்பமாகி, "ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் புத்திசாலி என்று நான் எப்படி தெரிந்து கொள்வது?" என்றார்.
ராணி, "மிக எளிது; நீங்கள் ஒரு புதிர் சொல்லி பதில் கேளுங்கள்" என்று சொல்லிக்கொண்டே,
இண்டர்காம் பொத்தானை அழுத்தி, "டேவிட் கேமரூன், தயவு செய்து, என் அறைக்கு ஒரு நிமிஷம் வர முடியுமா?" என்றார்.
டேவிட் கேமரூன் அறைக்குள் வந்து, "சொல்லுங்கள் அம்மா" என்றார்.
ராணி சிரித்துக் கொண்டே கேட்டார், "டேவிட், உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. அப்போ அது யார்?"
ஒரு கணமும் யோசிக்காமல், டேவிட் கேமரூன், "அது நான்தான் மேடம்" என்றார்.
"நன்றி டேவிட் !" என்று கூறி ராணி அவரை அனுப்பி விட்டு, புன்னகையுடன் மோடி பக்கம் திரும்பி
"பார்த்தீர்களா?" என்றார்.
மோடி தன்னுடைய சுற்றுப் பயணத்தில், தெரியாமல் மீண்டும் இந்தியா வந்தவுடன் அமித் ஷாவிடம் கேட்டார்,
"அமித், உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. யார் அது?"
"உறுதியா தெரியல; நாளைக்கு சொல்றேன்" என்ற அமித் ஷா அனைவரிடமும் கேட்டும் பதில் தெரியாததால் அரவிந்த் கேஜ்ரிவாலிடம் ஓடி,
"நீங்கள் ஒரு புதிருக்கு பதில் சொல்ல வேண்டும். உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. யார் அது?" என்று கேட்டார்.
கேஜ்ரிவால், "அது நான்தான்!" என்றார்.
விஷயத்தை கேள்விப்பட்ட அமித் ஷா மோடியிடம் ஓடி,
"எனக்கு விடை தெரியும்" என்றார்.
"சொல்லு".
அரவிந்த் கேஜ்ரிவால் தான் அது".
மோடி அவரைக் கன்னத்தில்
அறைந்து விட்டு சொன்னார்,
முட்டாள்!
அது டேவிட் கேமரூன் டா!"
😁😁😁😁
#சக்தித்திருமகன் அரிய வகை ஏழைகள வெச்சு செஞ்சுருக்காய்ங்க😂
நிம்மி மூஞ்சி மாதிரி பாத்தாலே இரிட்டேட் ஆவுற மாமி மினிஸ்டர்,
அரசியல் மாமா குறுக்கு புத்தி மூர்த்தி மாதிரி வெச நூலான்டி கேரக்டர்,
சவுக்கு மீடியாக்கு பதிலா பிரம்பு மீடியா!
பெரியார் பிரச்சாரம்-னு தட்டி எறிஞ்சுட்டாய்ங்க💥