மக்களுக்காக நாம், மக்களோடு நாம் என்ற தாரக மந்திரத்தை கழகத்தின் இதய துடிப்பாக மாற்றி காண்பித்த ��ுரட்சித்தலைவி அம்மா வழியில் தமிழ்நாடு முழுவதும் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நம் சகோதர சகோதரிகளை தேடிச்சென்று அவர்களின் தேவையறிந்து பணிகளை செய்து முடிப்போம் வாரீர் #நிவர்புயல்