1. NEET ஒழிப்பு ரகசியம் காது குத்து
2. பெண்கள் பாதுகாப்பு காது குத்து
3. சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் காது குத்து
4. அயலக அணி ஜாபர் சாதிக் பல்லாயிரம் கோடி போதைப்பொருள் வழக்குல விசாரணை பண்ணாங்க வரலாற மறக்க கூடாது
காது குத்து னு சொன்ன உதய் ய கும்மாங்குத்து குத்திய அமைச்சர் ராஜ்மோகன் 🔥
உதய் face ரியாக்ஷன் தான் காமெடி யே 🤣
அமைச்சர் ராஜ்மோகன் சரியான தரமான பேச்சு 🔥🔥🔥🔥🔥🔥
வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வை முதல்வர் விஜய் அவர்கள் சொல்லி இருக்கிறார் அதை எல்லாரும் கொண்டாடுவோம் தேவை இல்லாம வாக்குவாதம் வேண்டாம்
தரமான தர்ம அடி @TVKVijayHQ 🔥🔥🔥
கடந்த ஆட்சியில் ஜனநாயக முறைப்படி போராடிய விவசாயிகள் ஆசிரியர்கள் தூய்மை பணியாளர்கள் என பலர் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுகிறது தவெக அரசு👌🏻🙏🏻
#தவெக அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்" (Annapoorani Super Six) திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் முதல் கட்டமாக ஆண்டிற்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்
@CMOTamilnadu