TVK ஆட்சியில் அப்படி என்ன மாற்றம் என்று கேட்பவர்களுக்கு பதில்...
இன்று என்னுடைய அனுபவம்...
இன்று முதலமைச்சர் தனி பிரிவில் மனு கொடுக்க தலைமைச் செயலகம்... சென்றிருந்தேன்....
5 :10 க்கு... மனு கொடுத்தேன்... 5.14க்கு... Msg வந்தது...
5 :20 க்கு ஒப்புகைச் சீட்டு கையில கொடுத்து....🙏
பெறுநர் address எழுதிக் கொடுத்து... இந்த துறை MD யை பாருங்கள் என்று அங்கு இருந்த Staff ஒருவர் சொன்னதும்... எனக்கு emotional ல அழுகை வந்துடுச்சி 🙏
மாற்று திறனாளிகள் மனு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என அண்ணன் order...
@TVKVijayHQ அண்ணா ❤️❤️❤️❤️🙏🙏🙏
DMK ஆட்சியில் 2022 ல மனு கொடுத்தேன்... ஒரு msg கூட வரல...
எனது தனிப்பட்ட கருத்து:
இவர் பேசியதில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவருடைய கருத்துக்கு எதிர்வினையாற்றுவதும், மறுப்புத் தெரிவிப்பதும் சம்பந்தப்பட்ட அமைச்சரின் உரிமைதான்.
ஆனால், எதிர்வினையாற்றுகிறேன் என்ற பெயரில் அவ்வளவு நிதானமில்லாமல் பேசியிருக்க வேண்டிய அவசியமில்லை.
A Raja spoke out against a 50% increase in MPs' accounts, which they now call it as "Fair Delimitation"
If DMK chooses to abstain from voting, it will indirectly strengthen the bill
This would be a gross injustice to Tamil Nadu, history will remember DMK as a betrayer...
#DMK #Congress #Delimitation #TVK #DelimitationBill #TNassembly #Kanimozhi #ARaja
கிளம்பு, காத்து வரட்டும், வழக்கமான தனித்துவமான பதில்! @imrajmohan 🔥
கோட் சூட் போட்டிருப்பதால் @TVKVijayHQ@CMOTamilnadu தமிழ் உணர்வு இல்லை என்று சொல்கிறீர்கள்.
மகாகவி பாரதியார் கூட கோட் அணிந்திருக்கிறார், அதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
தமிழ் உணர்வு என்பது அணியும் உடையில் இல்லை
அது எங்கள் செயல்களில் தெரியும், எங்கள் உணர்வுகளில் புரியும்! 💯🔥
#TVKVijay #TVK
What’s happening in @TVKVijayHQ ?
Veerasamy reportedly spent 15 days in jail last month in connection with a bribery case. Now, his wife has reportedly been given a party post in Chengalpattu district.
What message does this send to TVK functionaries? If people facing serious corruption cases see their families rewarded with positions, how will the party maintain discipline and discourage bribery?
@BussyAnand, what exactly is happening here?
TVK must set a strong example: allegations of bribery and corruption should bring scrutiny and accountability not political rewards.
@CMOTamilnadu
”இலக்கே இல்லாமல் ஒரு வழக்கை நடத்தி தவறான ஒரு தீர்ப்பை திமுக, அதிமுக வாங்கி கொடுத்துருக்காங்க”.. காவிரி நீர் பங்கீடு தொடர்பான பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி
Exclusive: #Vijay anna about Saatai, Idumban & Seeman’s abusive speeches
தங்கம்யா நீ @TVKVijayHQ
அவனுங்கள ஒரு மனுஷனா கூட மதிக்கல
அது புரியாம அந்த தம்பிகள நினைச்சா தான் 😹
@sushmi040@Surya_vj_07@Saattaidurai Sivaji Krishnamoorthy and some DMK guys "Abaasama pesuranga" nu.. epo aachu #TVK and #TVKVijay anna vum "abaasama pesirkangala"?
Troll eh panna venam solala..
Limit ah cross panni troll panna vendam dhan soldren ❤️🤝
முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் வருகைக்காக ஆம்புலன்ஸ் திருப்பிவிடப்பட்டதாக பரவும் தவறான தகவல்
பரவும் செய்தி
"முதல்வர் வருவதற்காக ஒரு பக்கம் ரோட்டையே அடைத்து வைத்துள்ளனர். ஆம்புலன்ஸ் கூட அவசரத்துக்கு ஒன்வேயில் போலீஸார் திருப்பிவிட்டுள்ளனர்" என்று சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
இது முற்றிலும் தவறான தகவல்.
சமூக வலைதளங்களில் பரவும் காணொலி, முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் வருகையின் போது எடுக்கப்பட்டதல்ல. இந்தக் காணொலி இந்த அரசு பொறுப்பு ஏற்பதற்கு முன்பே, அதாவது கடந்த ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
தவறான தகவலைப் பரப்பாதீர் !
#tniid #tnfactcheck #FactCheck
@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@imrajmohan
Sir @tnpoliceoffl
This person is spreading an old video uploaded on Instagram on April 10, falsely claiming that traffic was stopped for the current CM
This is a false allegation against Tamil Nadu Police. A DMK IT Wing also reposted it
Please take strict action sir 🙏