நாம் தமிழரின் அடுத்த ஐந்தாண்டுக்கான வளர்ச்சியே உங்களை நம்பி தான் இருக்கு உபிஸ்..
பார்த்து இது மாதிரி முடிந்தவ���ை வளர்த்துவிடுங்க.. 🤣🤣 🙏
#TamilLeaderInsultRow
ஊரைக் காக்க ஆயுதத்தோடு எல்லையில் நின்ற ஐயனாரும், கருப்பண்ணசாமியும், சுடலை மாடனும் குலசாமிகளென்றால், ஒரு நாட்டையே காக்க எல்லையில் ஆயுதத்தோடு நின்ற விடுதலைப்புலிகள் அவர்களைவிட ஆயிரம் மடங்கு மேலான இனசாமிகள்!
எடப்பாடி பழனிச்சாமியிடம் ஏழு பேரை விடுதலை செய்யுங்கள்- அண்ணன் சீமான் 2020
ஸ்டாலினிடம் ஏழு பேரை விடுதலை செய்யுங்கள்- அண்ணன் சீமான் 2021
ஏழுபேரின் விடுதலை இனத்தின் விடுதலை- அண்ணன் சீமான் 2010
எப்போதும் ஒரே முடிவுதான்..
புரிஞ்சிகோங்கடா உபீஸ்,
#TheFamilyManSeason2 தொடர் ஈழ தமிழர்களுக்கு மட்டும் எதிரானது இல்லடா,தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் எதிரானதுடா..நீங்க நாம் தமிழருக்கு எதிரா நிக்கிரோம்னு நினைச்சிட்டு இந்��ிய தேசியம் பக்கம் நின்னு பேசிட்டு இருக்கீங்கடா..
#BoycottAmazon
இனப்படுகொலை நடந்து 10 ஆண்டுகளுக்கு பிறகும் ஆயுத போராட்டம் நடப்பதாக காட்டி வன்மத்தை கொட்டியிருக்கிறார்கள்.
திலிபன் ���ருணாவாகவும், ராஜி தனுவாகவும் காட்டியிருக்கிறார்கள், மீனவர்களை கொச்சைபடுத்தியிருக்கிறார்கள் புலிகளின் உளவுப்பிரிவை அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள் இன்னும் பல....