முதல்வராக தேவேந்திரபட்நாவிஸ் நாளை,மும்பையில், 1000 மகளிர் உதவி தொகை பயனாளிகள்
முன்னிலையில்
பதவியேற்பு.
@maiamofficial தலைவர் @ikamalhaasan "மகளிர்
உரிமை தொகை" திட்டத்தால் தான் வெற்றி என்று பதவி ஏற்பு.
அன்புக்கு விலை
பேசுகிறார் என்ற,
@KanganaTeam எங்கே?
#KamalHaasan
நம்மிடம் இருந்த தேவையற்ற திணிப்புகளை அகற்றியவர் கலைஞர்.
விவேகானந்தருக்காக வள்ளுவர் சிலை,
சீதைக்காக கண்ணகி,
கீதைக்காக குறளோவியம்,
மகாபாரதத்திற்காக சிலப்பதிகாரம்,ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்
கலைஞர்.
தமிழினம் உள்ளவரை
கலைஞர் நிலைத்திருப்பார்.
#KamalHasaan@maiamofficial
Congress is banking on
Freebies,
High Inflation,
Unemplyment,
Anti incubancy,
Coalition,
Pro minority,
Et, etc.
But BJP is banking on only 3 things.
Modi image,
Modi image,
Modi image.
மலைச்சாமிபுரம்
நம்மவர் படிப்பகம்.
10 மற்றும் 11 வகுப்பில்
தேர்வு பெற்ற.
25 மாணவ மாணவிகளுக்கு
வட அமெரிக்கா கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினரின்
விருது மற்றும் கல்வி உடமைகள் வழங்கும் விழா.25.05.24
மாலை மாவட்ட செயலர் கதிரேசன் ஏற்பாட்டில்
நடைபெற்றது 1/3
#KamalHaasan@maiamofficial
ஒன்னு ஒழுங்கா ஒரு வேலை செய்யணும்
இல்ல பென்ஷன் ஆவது வாங்கணும்
இல்ல ஏதாவது தொழிலோ அல்லது விவசாயமோ செய்யணும்.
வருமானமே இல்லாமல், ஒருவரால் எப்படி நேர்மையாக குடும்பத்தை நிர்வகிக்க முடியும் @annamalai_k#மூளையில்லாத_அண்ணாமலை
ஈரோடு பிரச்சாரத்தின் போது இனிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், மாண்புமிகு திரு. @mkstalin அவர்களோடு உரையாடினேன்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற ஆற்ற வேண்டிய காரியங்களைப் பற்றி இருவரும் பேசிக்கொண்டோம்.
ஜூன் 4-ஆம் தேதி பிறக்கவிருக்கும் புதிய இந்தியாவிற்காகவும், தமிழ்நாடு அடையவிருக்கும் புதிய உயரங்களுக்காகவும் பரஸ்பரம் ஒருவரையொருவர் வாழ்த்திக்கொண்டோம்.
#MakkalNeedhiMaiam
#Elections2024
6 ஆண்டுகள்
வசூல் இல்லை.
தேர்தல் பத்திரம் இல்லை.
குற்ற வழக்குள்ளவர் இல்லை.
மிரட்டல் இல்லை.
மக்களுக்கு இடையூறு
இல்லை.
சுற்று சூழல் மாசு படுத்தவில்லை.
42 ஆண்டுகள் நற்பணி.
நேர்மை மற்றும் சேவை
மட்டும்தான் #நம்மவர்#மக்கள்நீதிமய்யம் கட்சியின் முகவரி
#டார்ச்லைட்#ஏழாம்ஆண்டில்_மய்யம்
திருவள்ளூர் வடமேற்கு மாவட்ட ம.நீ.ம வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாநில இணைச் செயலாளர் திரு.ஜெய்கணேஷ், மாவட்ட செயலாளர் திரு.தணிகைவேல் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வெயில் கொளுத்துகிறது. சிக்னல்களில் காத்திருக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் பரிதவிக்கின்றனர். அவர்கள் சற்றே இளைப்பாற போக்குவரத்து சிக்னலுக்கு அருகே இதுபோன்ற தற்காலிக நிழல் பந்தல்கள் அமைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.
@ApeGiveaway 0xaad229ce48561bd9b245a1b667ec15631a1e4335
Nice project and congratulations to the team for their efforts and dedication wishing you god bless you 🚀🚀🚀