பெண்கள் பாதுகாப்பில் இந்தியாவிற்கே வழிகாட்டும் #TamilNadu❕
இந்தியாவின் சிறந்த 25 நகரங்களில் 7 தமிழக நகரங்கள்! - வெளியானது 'அவதார்' 2025 அறிக்கை.
"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது", "பெண்களுக்குப் பாதுகாப்பில்லை" என்று கூறும் எதிர்க்கட்சிகளுக்கும், ஆளுநருக்கும் அவதார் குழுமத்தின் (Avtar Group) 2025-ம் ஆண்டிற்கான அறிக்கை மூலம் #DravidianModel ஆட்சியின் நிர்வாகத் திறனுக்குக் கிடைத்த நற்சான்றிதழ் !!
🏆பாதுகாப்பில் சென்னைக்கே முதலிடம் !!
பெண்கள் வாழ்வதற்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் இணக்கமான சமூகச் சூழல் (Social Inclusion Score - SIS) கொண்ட நகரங்களின் பட்டியலில், சென்னை இந்தியாவிலேயே முதலிடம் (Rank #1) பிடித்து சாதனை படைத்துள்ளது. பெங்களூரு, மும்பை போன்ற பெருநகரங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி, சென்னை முதலிடத்தில் கம்பீரமாக நிற்கிறது. பெண்கள் சுதந்திரமாக நடமாடவும், கல்வி கற்கவும், வேலைக்குச் செல்லவும் ஏற்ற மிகச்சிறந்த பாதுகாப்புக் கட்டமைப்பை #DMKGovt உருவாக்கியுள்ளது என்பதை இந்த அறிக்கை ஆணித்தரமாக நிறுவியுள்ளது.
வளர்ச்சியின் மாடல் என்று பிரதமர் சொல்லும் அகமதாபாத், சமூகப் பாதுகாப்புக் குறியீட்டில் சென்னைக்கு வெகு கீழே தள்ளப்பட்டுள்ளது.
👉 சென்னை (SIS புள்ளி): 48.16
👉 அகமதாபாத் (SIS புள்ளி): 41.49
👉 குருக்கிராம் (ஹரியானா): 31.25
பாஜக ஆளும் ஹரியானாவின் குருக்கிராம், தொழில் வளர்ச்சியில் இருந்தாலும், சமூகப் பாதுகாப்பில் (SIS) மிகவும் பின்தங்கி உள்ளது. பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது வெறும் பேச்சுக்களில் இல்லை; அது அரசின் கொள்கைகளில் உள்ளது என்பதை இது உணர்த்துகிறது.
வளர்ச்சி என்பது ஒரு மாநிலத்தின் தலைநகரத்தோடு மட்டும் தேங்கிவிடாமல், அனைத்து மாவட்டங்களையும் சென்றடைவதே உண்மையான வெற்றியின் அடையாளம். அந்த வகையில், இந்தியாவின் 'பெண்கள் வாழ்வதற்குச் சிறந்த 25 நகரங்களின்' பட்டியலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 நகரங்கள் (சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், வேலூர், ஈரோடு) இடம்பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளன.
இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சிறப்பம்சம் இது. பொதுவாகத் தலைநகரங்களில் மட்டுமே குவியும் வசதிகள், தமிழ்நாட்டில் ஈரோடு, வேலூர் போன்ற இரண்டாம் கட்ட நகரங்களிலும் (Tier-2 Cities) உலகத் தரத்தில் கிடைப்பதை இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது. வேலைவாய்ப்பு, பாதுகாப்பு மற்றும் சமூக உள்ளடக்கம் ஆகியவற்றில் இந்த நகரங்கள் தலைநகரங்களுக்கு இணையாக உயர்ந்து நிற்கின்றன.
இந்தச் சாதனை ஏதோ ஒரு நாளில் நிகழ்ந்தது அல்ல; இது திராவிட மாடல் அரசு திட்டமிட்டு முன்னெடுத்த சமூகப் புரட்சியின் விளைவு.
இப்படி கல்வி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து, பாதுகாப்பு என அனைத்துத் துறைகளிலும் முதல்வர் #MKStalin வழியில் அரசு காட்டிய அக்கறையே, இன்று இந்திய அளவில் தமிழ்நாட்டைப் தலைநிமிரச் செய்துள்ளது✨
@mkstalin@Udhaystalin@TRBRajaa #WomenEmpowerment #SafestCity
RW hate mongers forcing Road Side Venders to leave Puri and stop selling Santacruz Masks n Dress saying goods related to Christianity is prohibited in Hindu Rashtra !
Odisha has become a safe Sanctuary for such creatures
@Ashok_Kashmir@irfhabib@DayashankarMi@BabelePiyush
ஜூன் 29ம் தேதி நள்ளிரவு கலைஞரின் வீட்டையும், முரசொலி மாறன் வீட்டையும் காவல் துறையினர் சுற்றி வளைத்துள்ளனர். அதே நேரத்தில் வேளச்சேரியிலிருந்த ஸ்டாலின் வீட்டையும் காவல்துறையினர் சூழ்ந்துள்ளனர். ஆனால், இதற்கு முன்னதாகவே ஸ்டாலின் அவரது உறவினரை சந்திக்க பெங்களூர் சென்றுள்ளார். கலைஞரின் கைதையடுத்து ஜூன் 30ம் தேதியே அவரும் நீதிபதி முன்னிலையில் சரணடைந்துள்ளார்.
கலைஞர் கைது செய்தது பற்றி தி ஹிந்துவின் ‘Front Line’ இணையதளத்தில் 2001 ஜூலை 7ம் தேதியன்று கட்டுரை ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில், ஜூன் 30ம் தேதியே சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அசோக்குமார் முன்பு ஸ்டாலின் சரணடைந்தார் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து நம் பக்கத்தில் ஏற்கனவே கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: https://t.co/v9RKGu8g6R
கவின் ஆணவ கொ*லக்கு கண்டனம் தெரிவிக்க மாட்டேன்
தூய்மை பணியாளர் கைதை கண்டிக்க மாட்டேன்
கூட்ட நெரிசலில் இறந்த ரசிகர்களுக்கு இரங்கல் கூற மாட்டேன்
என்ன மாதிரி அரசியல்வாதி இவர்? விரும்பி அரசியலுக்கு வந்தாரா? அல்லது வேறு ஏதேனும் அழுத்தமா?
மக்கள்தான் மாறனும்!
#TvkVijay#Stampede#Tvk